யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழில் டிப்பர் மோதி பலியான இளைஞன்!

இறக்கப்போகும் நேரத்திலும் தனது இரு சிறு நீரகங்கங்களையும் தானம் செய்த இணுவில் மருதனார்மடத்தை சேர்ந்த இளைஞன்!😢 வீதியில் மிதிவண்டியில் சென்றபோது வேகமாகவந்த டிப்பர்ரக வாகனம் மோதி படுகாயமடைந்து உயிருக்குப்போராடிக்கொண்டிருக்கும் தருவாயில் அவரது சுயவிருப்பின்பேரில் தனது...

யாழ் கல்வியங்காட்டில் சுப்பமார்க்கட் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்!

யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள பிரபல பல்பொருள் அங்காடி மீது இன்றிரவு (12) வியாழக்கிழமை 06.40 மணிக்கு இனந்தெரியாத வாள் வெட்டு கும்பலால் பல்பொருள் அங்காடி கண்ணாடிகள் வாளால் அடித்து நொருக்கப்பட்டு...

யாழில் வாள்வெட்டுகுழுவின் அட்டகாசம்-அடித்து நொறுக்கப்பட்ட பல்பொருள் அங்காடி!

யாழ்ப்பாணம் – கல்வியங்காடு ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி மீது இன்று வியாழக்கிழமை மாலை 6.41 மணியளவில் இனந்தெரியாத வாள் வெட்டு கும்பலால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் கல்வியங்காடு ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள...

யாழில் மகளுக்கு கொரோனா தொற்று என்றதும் தப்பியோடமுயன்ற தாயார்!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சுகவீனமடைந்திருந்த மகளை அழைத்து வந்த தாயார், மகளுக்கு கொரோனா தொற்று உறுதியானதும் வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றார். இந்நிலையில் அவரை விரட்டிப் பிடித்த வைத்தியசாலை ஊழியர்கள், அவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில்,...

யாழ்.பல்கலை கட்டத்தொகுதியில் தொற்று நீக்கம் செய்யப்பட்டது!

கொரோனா தொற்று பரவல் காரணமாக, யாழ்.பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் கல்விசார் ஊழியர்களை வீடுகளில் பாதுகாப்பாக இருக்குமாறு யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் த.சிவரூபன் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத் தொகுதியில் பணியாற்றிய...

நல்லூரான் கொடிச்சீலை கையளிக்கப்பட்டது!

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று (12) சம்பிரதாய பூர்வமாக இடம்பெற்றது. நல்லூர் ஆலயக் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை, செங்குந்தர் பரம்பரையினரால் ஒப்படைக்கப்படுவது பாரம்பரிய வழக்கமாகும். அதன்...

யாழ்.கல்லுண்டாய் பகுதியில் இன்று காலை தடம்புரண்ட வாகனம் : விபத்தில் 20 பயணிகள் காயம், 5 பேர் அவசர...

யாழ்.கல்லுண்டாய் வீதியில் கட்டுப்பாட்டை இழந்த இ.போ.ச பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. காரைநகரிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த இ.போ.ச பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியைவிட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த...

யாழில் மூன்று பேர் கொரோனாவால் பலி!

யாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 3 பேர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த திருநெல்வேலி ஆடியபாதம் வீதியைச் சேர்ந்த 68 வயதுடைய ஆண் ஒருவரும் சுன்னாகம் ஊரெழுவைச்...

யாழ்.ஆணைக்கோட்டை – முள்ளியில் வாள்களுடன் இரு ரவுடிகள் கைது!

யாழ்.ஆணைக்கோட்டை - முள்ளி பகுதியில் வாள்கள் மற்றும் கோடாரிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த இருவரும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். குறித்த கைது சம்பவம் இன்று பிற்பகல்...

யாழ்.பல்கலைக்கழக ஊழியர் ஒருவர் கொரோனாவுக்கு பலி!

யாழ்.பல்கலைக்கழகத்தில் பணியாற்றிவருகின்ற சிற்றூழியர் ஒருவர் கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குறித்த நபரின் குடும்பத்தில் நெருக்கமான உறவினர்கள் சிலர் ஏற்கனவே தொற்றுக்குள்ளாகியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சிகிச்சை பெற்றுவந்த குறித்த ஊழியர்...

யாழ் செய்தி