யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

ஆடு கடத்திய ஆசாமிகள் அகப்பட்டனர்….

சட்டவிரோதமான முறையில் ஆடுகளை கடத்திச் சென்ற 3 பேரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.யாழ்ப்பாணம் ஜந்து சந்திப் பகுதியில் வைத்தே இவர்கள் வாகனத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 12 மறியாடுகளும்,...

சாராயக்கடைக்கு முன்னாலேயே வைத்து அமுக்குங்கள்!! யாழ் நீதிபதி இளஞ்செழியனின் அட்டகாச உத்தரவுகள்

மது போதையில் மோட்டார் சைக்கிள் ஓடும் இளைஞர்களை, சாராயக் கடைகளுக்கு முன்னாலேயே மடக்கிப்பிடித்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாணம் போக்குவரத்து பொலிசாருக்கு நீதிபதி இனஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார். மதுபோதையில் வாகனம்...

முதலமைச்சர் தலைமையில் பேரவை கூட்டம்

தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பிற்கான யோசனை முன்வரைபினை வெளியிடும் நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) பேரவையின் இணைத்தலைவரும் வட மாகாண முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில்  இடம்பெற்றது. யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில்  இந்தநிகழ்வில் பேரவையின்...

புங்குடுதீவை விட்டு வெளியேறும் வித்தியாவின் குடும்பம்

புங்குடுதீவில் வன்கொடுமையின் பின் படுகொலை செய்யப்பட்ட வித்தியாவின் குடும்பத்தினர், அந்தப் பகுதியை விட்டு வெளியேறிச் செல்லவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. பாதுகாப்புக் காரணங்களுக்காக மாணவி வித்தியா சிவலோகநாதனின் குடும்பத்தினர், அந்தப் பகுதியை...

வித்தியா கொலையாளிகளில் ஐவருக்கு மட்டுமே மரண தண்டனை! – கொந்தளிக்கும் மக்கள்

மாணவி வித்தியாவை படு கோரமாக வல்லுறவுக்கு உட்படுத்தி கட்டி வைத்து கொலை செய்ய பட்ட குற்றவாளிகள் பத்து பேர் கைது செய்யபட்டு நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர். விளக்க மறியலில் வைக்கபட்டுள்ள இவர்கள் நாளை...

வளைச்சு வளைச்சு பிடிக்கப்படும் யாழ்ப்பாணத்துக் காவாலிகள்

வித்தியா கொலை செய்யப்பட்டதன் பின்னர் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது காவாலித்தனமாகச் செயற்பட்டவர்களை பிடிக்கும் நடவடிக்கைகளைப் பொலிசார் எடுத்துள்ளனர். மக்கள் போராட்டத்தின்போது பொதுச் சொத்துக்களிற்கு சேதம் விளைவித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் பலரை பொலிசார் கைது செய்து...

எமக்கு பணம் தேவையில்லை!தங்கையை கொன்றவர்களுக்கு மரண தண்டனை வேண்டும்!- வித்தியாவின் சகோதரி

எமக்கு காசு பணம் தேவையில்லை. எமது தங்கையின் உயிரைவிட எமக்கு காசு பணம் பெரிதல்ல. தங்கையை படுகொலை செய்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும் என்று படுகொலை செய்யப்பட்ட...

சம்பவ தினம் வித்தியாவை கடத்திய “விதம் மற்றும் நேரம்” வெளியானது….

சில தினங்களுக்கு முன்னர் மிருகத்தனமான முறையில் கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட வித்தியாவின் கொலை ஒரு பழிவாங்கல் என பொலிஸ் விசாரணைகள் மூலம் உறுதியாகியுள்ளது. இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களில் மூவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில்...

தீவுப்பகுதிக்கு உல்லாசத்திற்காகக் காதலர்களுடன் சென்றவர்களை கற்பழித்த வித்தியாவின் கொலையாளிகள்

தீவுப்பகுதியில் பெரும்பாலான இடங்கள் மக்கள் நடமாட்டம் இல்லாத காடுகளாகவும் தங்குவதற்கு சிறந்த மக்கள் அற்ற வீடுகள் இருக்கும் பகுதியாகவும் காணப்படுகின்றது. இதனால் யாழ்ப்பாணப் பகுதிகளில் இருந்து வரும் காதலர்கள், கள்ளக்காதலர்கள் குறித்த பகுதிகளில் தங்கியிருந்துவிட்டு...

வித்தியா மரணத்தில் மறைந்துள்ள உண்மைகள்.

பூங்குடுதீவு மாணவி வித்தியாவின் மரணம் இலங்கை மக்கள் அனைவரினையும் இன,மத,மொழி வேறுபாடுளிற்கு அப்பால் கவலை கொள்ளச் செய்துள்ளது. இம் மாணவியின் மரணத்திற்கு நீதி வேண்டி இன்று பலரும் களம் இறங்கியுள்ளனர்.இம் மாணவியின் மரணத்திற்கு நீதி...

யாழ் செய்தி