யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

மயிலிட்டி காசநோய் வைத்தியசாலையை இராணுவம் விடுவிக்க வேண்டும்

யாழ்ப்பாணத்தில் மயிலிட்டி துறைமுகம் உட்பட 54 ஏக்கர் காணிகளும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை என்று யாழ்.மாவட்ட மீள்குடியேற்ற புனர்வாழ்வு சங்கத்தின் தலைவர் எஸ்.குணபாலசிங்கம் தெரிவித்துள்ளார். அத்துடன் ஸ்ரீலங்காவில் உள்ள ஒரே ஒரு காசநோய் வைத்தியசாலையும் இப்பகுதியிலேயே...

யாழில் கோட்டா, மஹிந்தவுக்கு எதிராக போராட்டத்தை ஆரம்பித்த அங்கயன் ஆதரவாளர்கள்!

யாழ்ப்பாணம், மருதனார்மட பொதுச்சந்தையில் வர்த்தகத்தில் ஈடுபடும் சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஆதரவாளர்கள் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கோட்டாபய ராஜபக்ச, மஹிந்த ராஜபக்சவின் படங்களை தாங்கியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழில் 30 கிலோகிராம் கஞ்சா பொதியுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் – செம்பியன்பற்று பிரதேசத்தில் 30 கிலோகிராம் கஞ்சா பொதியுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 39 வயதுடைய குறித்த நபர் 70 இலட்சம் ரூபா பெறுமதியான கஞ்சா பொதியுடன் வெள்ளிக்கிழமை அதிகாலை மதுவரித் திணைக்கள அதிகாரிகளால்...

கோழிக்கறிக்குள் சிக்கிய மர்மம்! யாழில் நடந்த விநோத சம்பவம்

யாழ். சிறைச்சாலைக்கு கொண்டு சென்ற உணவுப் பொதியில் போதைப்பொருள் சிக்கியதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹெரோயின் போதைப்பொருளை கொண்டு சென்றவர் யாழ்ப்பாணச் சிறைச்சாலை உத்தியோகத்தர்களினால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் யாழ். சிறைச்சாலையில்...

போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட பொருட்களை ஏலத்தில் விடும் யாழ் நீதிமன்றம்!

போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மீன்பிடிப் படக்குகள், மோட்டார் சைக்கிள்கள், துவிச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட பல லட்சம் ரூபா பெறுமதியான சான்றுப் பொருள்கள் அரசுடமையாக்கப்பட்டது. இந் நிலையில் அவற்றை பகிரங்க ஏலவிற்பனையில் விற்றுத் தீர்க்குமாறு யாழ்...

யாழ், பேருந்து மீது கல்வீச்சுத் தாக்குதல்!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து மீது கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிலாபம் – புத்தளம் வீதியின் பங்கதெனிய – லுனுஓயா பாலத்திற்கு அருகில் நேற்று (புதன்கிழமை) இரவு இவ்வாறு...

அல்லைப்பிட்டி வீடு ஒன்றில் நடந்த பயங்கரம்…

அல்­லைப்­பிட்­டி­யில் உள்ள வீடு ஒன்றுக்குள் நேற்று அதி­காலை புகுந்த கொள்­ளை­யர்­கள் தனித்­தி­ருந்­த­வரைக் கட்­டி­வைத்­து­விட்டு 20 பவுண் நகை மற்­றும் 2 லட்­சம் ரூபா காசு என்­ப­வற்றை கொள்­ளை­ய­டித்­துச் சென்­றுள்­ள­னர். இது தொடர்­பில் மேலும்...

யாழ் செம்மணியில் கொரோனா பரப்பிய மத போதகர்?

யாழ்ப்பாண மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை…., அனைவருக்கும் உடனடியாக அவசரமாக இதனை தெரியப்படுத்தவும்…. யாழ்ப்பாணம் செம்மணி பகுதி இளையதம்பி வீதியில் அமைந்துள்ள பிலதெப்பியா கிறிஸ்தவ தேவாலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதாவது இம்மாதம் 15 ஆம் திகதி இடம்பெற்ற...

யாழில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ராணுவ அதிகாரி ஒருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம், நெல்லியடி பொலிஸ் பிரிவு வல்லை வெளிப் பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் கோப்பாய் கொரோனா வைத்தியசாலை தொடர்பில் மக்கள் பீதியடையத் தேவையில்லை!

கோப்பாய் கொரோனா வைத்தியசாலை தொடர்பில் மக்கள் பீதியடையத் தேவையில்லை என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர்...

யாழ் செய்தி