யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

ஆலய மிருக பலி கடுமையான தண்டனையை அனுபவிக்க நேரிடும் : இளஞ்செழியன் உத்தரவு

நீதிமன்றின் தடையை மீறி ஆலய சூழலில் மிருக பலியால் ஒரு சொட்டு ரத்தம் சிந்தினாலும் கடுமையான தண்டனையை அனுபவிக்க நேரிடும் என மிருக பலியிடுதலுக்கான தடையை நீடித்த நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். யாழ்.மேல் நீதிமன்றத்தில்...

ஐ.நாவிற்கான வட மாகாண மக்களுடைய கோரிக்கை இதுதான் :சிவாஜி

வடக்கு மாகாண சபையில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தில் மறைமுகவாகவும் காலநீடிப்புத் தொடர்பில் சொல்லப்படவில்லை. ஒட்டு மொத்தமாக இலங்கையைச் சர்வதேச விசாரணைப் பொறிமுறைக்குக் கொண்டு செல்லுங்கள் என்பது தான் வடக்கு மாகாணத்தின் 12 இலட்சம் மக்களுடைய...

சைக்கிள் திருட்டில் ஈடுபட்டவர் பொலிஸாரால் கைது

யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலங்களாக அதிகரித்துவந்த சைக்கிள் திருட்டு சம்பங்களில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் ஒருவர் நேற்று காலை யாழ் பொலிஸாரால்  கைது செய்யப்பட்டுள்ளார். யாழ் குருநகர் 2 ஆம் ஒழுங்கை பகுதியை சேர்ந்த...

திருட்டில் ஈடுபட்ட நான்கு சிறுவர்கள் நன்னடத்தை பாடசாலைக்கு

அச்சுவேலி தம்பாலை பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் புகுந்து திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான சிறுவர்கள் நால்வரையும் எதிர்வரும் 21ம் திகதி வரை அச்சுவேலியில் அமைந்துள்ள அரச சான்று பெற்ற நன்னடத்தை பாடசாலையில்...

யாழில் மனைவியை கோடாரியால் தாக்கிய கணவன்

யாழில் கணவனொருவர் மனைவி மீது கோடாரியால் தாக்கியதால் மனைவி படுகாயங்களுக்கு உள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ். கல்வியங்காடு 03 ஆம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த செந்தூரன் ஜெயவதனி...

நெல்லியடியில் கைகலப்பு மூடிமறைக்கிறதா பொலிஸ்

கொடி­கா­மம் நெல்­லி­ய­டிப்­ப­கு­திக்கு அண்­மித்த பகு­தி­யில் இரு குழுக்­க­ ளுக்­கி­டையே கைக­லப்பு இடம்­பெற்­ற­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்ளது. இந்த விட­யம் தொடர்­பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, ”கடன் தக­ராறு கார­ண­மாக இரு குழுக்­க­ளி­ டையே மோதல்­ ஏற்­பட்­டது. இந்த கைக­லப்­பில் சுமார்...

பலாலி வானுார்தி நிலையத்துக்காக சுவீககரித்த காணிகளுக்கு இழப்பீடு

பலாலி வானூர்தி நிலை­யத்­துக் காக 1952 மற்­றும் 1983ஆம் ஆண்டு காலப்­ப­கு­தி­க­ளில் அர­சால் சுவீ­க­ரிக்­கப் பட்­டி­ருந்த 956 ஏக்­கர் காணி தொடர்­பில் அதன் உரி­மை­யா­ளர்­களை, காணி அமைந்­துள்ள கிராம அலு­வ­லர்­க­ளி­டம் பதி­யு­மாறு கோரப்­பட்­டுள்­ளது. பலாலி...

அன­லை­தீவு விவ­சாயி காய்ச்­ச­லால் சாவு

4 நாள்­க­ளா­கக் காய்ச்­சல் இருந்­த­போ­தும் வைத்­தி­ய­சா­லைக்­குச் செல்­லாது பன­டோல் மாத்­தி­ரம் அருந்­திய விவ­சாயி உயி­ரி­ழந்­தார். அவ­ருக்கு ஏற்­பட்­டது நிமோ­னியாக் காய்ச்­சல் தொற்று என்­பது மருத்­துவ ஆய்­வில் தெரி­ய­வந்­தது. அன­லை­தீவு  7ஆம் வட்­டா­ரத்­தைச் சேர்ந்த சண்­மு­க­நா­தன்...

பசு மாட்டை வெட்டிய நபரை சுற்றி வளைத்த பொதுமக்கள்

யாழ்ப்பாணம் சின்னக்கடை பகுதியில் சட்டவிரோதமான முறையில் பசுவொன்றினை வெட்டிய நபரொருவரை பொதுமக்கள் சுற்றிவளைத்துள்ளனர். . இவ்வாறு பிடிக்கப்பட்ட குறித்த நபரை பொதுமக்கள் பொலிஸாரிடமும், புலனாய்வு பொலிஸாரிடமும் கையளித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு...

யாழ். திரையரங்கில் பொலிஸார் அடாவடி!

யாழ் நகரில் உள்ள திரையரங்கு ஒன்றில் நேற்றையதினம் இடம் பெற்ற குழு மோதலில் பொலிஸார் மற்றும் காவலாளி ஆகியோர் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்.நகரில் உள்ள திரையரங்குக்கு நேற்றைய தினம் 3...

யாழ் செய்தி