யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

அப்பாவை வீட்டுக்குள் அனுமதிக்காத மகள்! கொட்டில் என்ற பெயரில் கொடுமை! பளையில் சம்பவம்!!

யாழ் மாவட்டம் பளைப்பகுதியில் வீட்டு உரிமையளராகிய பெண் ஒருவர் தனது தகப்பனாரை மலசல கூடம், கோழிக்கூடு மற்றும் கழிவு கொட்டும் கிடங்குக்கு அருகாமையில் கொட்டில் என்ற பெயரில் சில கிடுகுகளால் வேயப்பட்ட குடிலுக்குள்...

யாழில் ஆசிரியையால் தாக்கப்பட்ட மாணவி

ஆசிரியையால் தாக்கப்பட்ட தரம் 6 மாணவி சுவாசச் சிரமத்திற்குள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்.கோண்டாவில் இந்துக் கல்லூரியில் தரம் 6 இல் கல்விபயிலும் மேற்படி மாணவியே(இவர் மூன்று நாட்களிற்கு முன்னரே கல்லூரியில் புதிதாக...

தெல்லிப்பளை இராணுவத்தின் வசமுள்ள காணி அடுத்தவாரம் விடுவிப்பாம்

யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் இராணுவத்தின் வசமுள்ள மக்களின் காணிகளில் ஒரு பகுதியை அடுத்தவாரம் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்தார். தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க வாரமாக...

யாழ் இளவாலையில் சிக்கிய இவர்கள் யார் தெரியுமா??

இளவாலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பிரதேசத்தில் வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இளவாலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர்...

யாழில் பொலிஸார் சுற்றிவளைப்பு..! ஐந்து இளைஞர்கள் அதிரடியாக கைது

யாழ். இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவலைப்பின் போது ஐந்து இளைஞர்களை அதிரடியாக கைது செய்துள்ளனர். குறித்த பகுதியில் அண்மை காலமாக இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற...

யாழ் போதனா வைத்தியசாலையில் இப்படி ஒரு தியாகம்…

யாழில் மூளைச்சாவடைந்த நபர் ஒருவருடைய சிறுநீரகங்களை கொழும்பில் இருந்து வருகை தந்த உடல் உறுப்புக்கள் மாற்று சிகிச்சை நிபுணர் குழுவினரால் சத்திரசிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றி அதனை வேறொரு நபருக்கு பொருத்துவதற்காக கொழும்புக்கு...

யாழ் மாவட்டத்தில் இடம்பெறும் கோவா அறுவடை

சந்தையிலும் பெருமளில் கோவா விற்பனைக்காக இருப்பதாக ஒரு கிலோ கோவா 25-30 ரூபாய் வரை யாழ்ப்பாண சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. உற்பத்தியாளர்களிடமிருந்து 15-20 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்படுவதினால் போதிய வருமானம் கிடைப்பதில்லை என உற்பத்தியாளர்கள்...

நீண்ட நாள் பகை வாள்வெட்டில் முடிந்தது! 8 பேர் யாழ். வைத்தியசாலையில் அனுமதி

சுழிபுரம் பகுதியில் இரு குடும்பங்களுக்கிடையில் நிலவிய நீண்ட நாள் பகை நேற்றுமுன்தினம் வாள்வெட்டு மற்றும் அடிதடியில் முடிந்ததால் இரு குடும்பங்களையும் சேர்ந்த 8பேர் படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில்...

வித்தியா கொலை வழக்கு..! சந்தேகநபர்களின் விளக்கமறியல் மேலும் நீடிப்பு

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் 12 சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 19ஆம் திகதி வரை குறித்த அனைவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு...

யாழ் நாவற்குழியில் சிங்கள மக்களுக்கும் பொருத்துவீடுகள்?

யாழ்.நாவற்குழியில் குடியேறியுள்ள சிங்கள மக்களுக்கு பொருத்துவீடுகள் அமைத்து கொடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் யாழ்.மாவட்ட முகாமையாளர் எம்.ரவீந்திரன் இதனை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 2016ஆம் ஆண்டு யாழ்...

யாழ் செய்தி