யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழில் ATM காட் திருடி,மாதுபானம் கொள்வனவு செய்தபோது சிக்கிய கண்டி இளைஞர்கள்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் தாதி ஒருவரின் கடன் அட்டையினை திருடிய 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டியை சேர்த்த குறித்த இளைஞர்களே யாழ் குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கண்டியில் இருந்து யாழ்ப்பாணம்...

2 கோடி பெறுமதியான கஞ்சா யாழில் மீட்பு

யாழ்ப்பாணத்தினூடாக வேறு பகுதிக்கு கடத்திச்செல்லப்படவிருந்த சுமார் 231 கிலோ கேரள கஞ்சா யாழ் சாவகச்சேரி பொலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. பெரும் தொகுதி கஞ்சா கடத்தப்படுவதாக பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கமைய நேற்றையதினம்(09) சாவகச்சேரி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட...

யாழில் நாய்கள் வைத்திருப்போரின் கவனத்திற்கு

நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் வதிவிடத்தைக் கொண்ட குடியிருப்பாளர்கள் தமது வளர்ப்பு நாய்களை இந்த மாதம்-31 ஆம் திகதிக்கு முன்னர் நல்லூர் மற்றும் கொக்குவில் உப அலுவலகங்களில் உரிய விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுப்...

குருநகர் பகுதியில் கணவன் மீது அசிட் வீசிய மனைவி

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட தகராறில் மனைவி மீது அசிட் வீச கணவன் முற்பட்டுள்ளார், இதனைத் தொடர்ந்து அவரிடம் இருந்து அசிட் போத்தலை பறித்து கணவன் முகத்தில் எறிந்துள்ளார். இந்த தாக்குதலில் காயமுற்ற...

வித்தியா படுகொலை சந்தேகநபர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்குத் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 12ஆவது சந்தேகநபர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.எம். றியால் உத்தரவிட்டுள்ளார். வித்தியா படுகொலை வழக்கு நேற்றைய...

வீட்டின் கதவினை உடைத்து 13 பவுண் தங்க நகை கொள்ளை

வீட்டின் பின் பக்க கதவினை உடைத்து நேற்று அதிகாலை வேளையில் வீட்டிற்குள் நுழைந்த 10 பேர டங்கிய கும்பலொன்று வீட்டிலுள்ளவர்களைத் தாக்கிவிட்டு தாலிக்கொடி, சங்கிலி உட்பட 13 பவுண் தங்க நகைகளும் ஒரு...

வித்தியா படுகொலையில் சந்தேகநபர்களுக்கு திடீரென பலத்த பாதுகாப்பு!

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கு இன்று ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம். றியாழ் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. முன்னதாக வித்தியா கொலை வழக்கு விசாரணைகள் நீதிமன்றில் இடம்பெறும் போது சந்தேகநபர்களுக்கான...

யாழ் நயினாதீவு கடற்பரப்பில் கேரள கஞ்சா மிதந்து வந்தது

கடற்பரப்பில் மிதந்து வந்த ஒருதொகை கேரள கஞ்சாவினை ஊர்காவற்துறை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். யாழ்ப்பாணம் நயீனாதீவு கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்காக சென்றிருந்த மீனவர்கள் சிலர், கடலில் பொதியொன்று மிதந்து வருவதை கண்டநிலையில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் குறித்த சம்பவ...

யாழில் முத்திரை குற்றிகள் ஏற்றிய வான் பொலிஸாரால் மீட்பு

பூநகரி, வெள்ளாங்குளத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கு கடத்த முற்பட்ட பெறுமதி வாய்ந்த முதிரை மரக்குற்றிகள் இன்று பூநகரி பொலிஸாரால் மீட்கப்பட்டன. வான் ஒன்றின் மூலம் வெள்ளாங்குளம் பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு கடத்த முற்பட்ட மரக்குற்றிகள் சுமார் 3 லட்சம்...

யாழில் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம் இன்றும் தொடர்கிறது

யாழ்ப்பாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் மனித சங்கிப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். கடந்த 10 நாட்களாக போராட்டத்தை முன்னெடுத்துவரும் வேலையற்ற பட்டதாரிகள், தமக்கு இதுவரை அதிகாரபூர்வமான முடிவுகள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என கூறியுள்ளனர். வேலைவாய்ப்பை...

யாழ் செய்தி