யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

முன்னாள் போராளி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் – சாவகச்சேரியைச் சேர்ந்த இனியவன் என அழைக்கப்படும் முன்னாள் போராளி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஜனநாயகப் போராளிகள் அமைப்பின் உறுப்பினராக செயற்படும் இவர், நேற்று ஞாயிற்றுக்கிழமை சாவகச்சேரியில் உள்ள...

யாழ் உடுத்துறை சனசமூநிலையம் தீக்கிரை

யாழ்ப்பாணம். வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியிலுள்ள சனசமூக நிலையம் ஒன்று தீக்கிரையான சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உடுத்துறை பகுதியிலுள்ள வேம்படி முத்தமிழ் சனசமூக நிலையமே தீயினால் முற்றாக எரிந்துள்ளது. இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாகவும்,...

வலி.வடக்கு மக்களது வீடுகள் விருந்தினர் விடுதிகளாக?

வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயப்பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களது வீடுகளை தென்னிலங்கை சுற்றுலாப்பயணிகளிற்கு விருந்தினர் விடுதியாக வழங்கி படை அதிகாரிகள் சிலர் வருமானம் ஈட்டிவருகின்றமை அம்பலமாகியுள்ளது. வலி.வடக்கினிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் முகாம்களிலும் உறவினர் நண்பர்கள் வீடுகளிலும்...

யாழ்ப்பாண நீதிமன்ற கட்டட தொகுதியில் அரசாங்க சேவை சத்தியபிரமாண நிகழ்வு

2017 ம் ஆண்டுக்கான அரசாங்க சேவை சத்தியபிரமாண நிகழ்வு இன்றைய தினம் யாழ்ப்பாண நீதிமன்ற கட்டட தொகுதியில் இடம்பெற்றது. யாழ் மேல் நீதி மன்ற நீதிபதி இளஞ்செழியனால் தேசிய கொடியேற்றப்பட்டுபின்னர் நீதிமன்றில் கடமையாற்றும் அரச...

யாழ். மக்களுக்கு கடல்நீரை குடிநீராக்கி வழங்கும் புதிய திட்டம் !

யாழ்ப்பாணம் மற்றும் கற்பிட்டி குடாக்களில் வசிக்கும் மக்களுக்கு கடல் நீரைத் தூய்மைப்படுத்தி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் செயற்றிட்டம் இந்த வருடம் முதல்...

யாழ். பொலிஸ் நிலையங்களுக்கு எதிராக 26 முறைப்பாடுகள்

வடமாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு எதிராக, கடந்த வருடம் 26 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இம்முறைப்பாடுகள், யாழ். மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடமாகாண...

நல்லூர் சிறுமி கொலை விவகாரம்: சிறுவன் பாதுகாப்பு இல்லத்தில் வைக்க உத்தரவு

நல்லூர் நீலாங்கேணிக் காட்டுப்பகுதியில் 6 வயதுச் சிறுமியின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள 16 வயதுச் சிறுவனை மேலும் ஜனவரி 12ஆம் திகதிவரை அவ்வில்லத்தில்...

யாழில் ஒளவைப் பாட்டி நிறைவெறியில் நிற்பது போல சூழ் நிலை உருவாக்கும் ஆண்கள்

யாழ் மத்திய பேரூந்து நிலையத்தில் பெரிய ஒளவைப் பாட்டியின் சிலை ஒன்று உள்ளது. தற்போது இரவு வேளைகளில் அதற்கு கீழ் நின்று தான் பல இளைஞர்கள் தண்ணி அடிக்கிறார்கள். அடிப்பது போதாது என்று,...

நெடுந்தாரகை ஜனவரி 9ம் திகதி யாழ். குறிகட்டுவானை வந்தடையும்

நெடுந்தாரகைப் படகு ஜனவரி 05ஆம் திகதி மாலையில் டொக்கியாட் நிறுவனத்தில் இருந்து புறப்பட்டு 9ஆம் திகதி யாழ்ப்பாணம் குறிகட்டுவான் பகுதியினை அடையவுள்ளதாக வட மாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன் தெரிவித்தார். குறிகட்டுவான் நெடுந்தீவு இடையில்...

யாழ்.பல்கலை மாணவர்கள் கொலை: 5 பொலிஸ் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு.!

யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் கொலைசெய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 5 பொலிஸ் அதிகாரிகளை எதிர்வரும் 13 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த உத்தரவினை யாழ். நீதிவான்...

யாழ் செய்தி