யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

சம்பவ தினம் வித்தியாவை கடத்திய “விதம் மற்றும் நேரம்” வெளியானது….

சில தினங்களுக்கு முன்னர் மிருகத்தனமான முறையில் கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட வித்தியாவின் கொலை ஒரு பழிவாங்கல் என பொலிஸ் விசாரணைகள் மூலம் உறுதியாகியுள்ளது. இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களில் மூவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில்...

தீவுப்பகுதிக்கு உல்லாசத்திற்காகக் காதலர்களுடன் சென்றவர்களை கற்பழித்த வித்தியாவின் கொலையாளிகள்

தீவுப்பகுதியில் பெரும்பாலான இடங்கள் மக்கள் நடமாட்டம் இல்லாத காடுகளாகவும் தங்குவதற்கு சிறந்த மக்கள் அற்ற வீடுகள் இருக்கும் பகுதியாகவும் காணப்படுகின்றது. இதனால் யாழ்ப்பாணப் பகுதிகளில் இருந்து வரும் காதலர்கள், கள்ளக்காதலர்கள் குறித்த பகுதிகளில் தங்கியிருந்துவிட்டு...

வித்தியா மரணத்தில் மறைந்துள்ள உண்மைகள்.

பூங்குடுதீவு மாணவி வித்தியாவின் மரணம் இலங்கை மக்கள் அனைவரினையும் இன,மத,மொழி வேறுபாடுளிற்கு அப்பால் கவலை கொள்ளச் செய்துள்ளது. இம் மாணவியின் மரணத்திற்கு நீதி வேண்டி இன்று பலரும் களம் இறங்கியுள்ளனர்.இம் மாணவியின் மரணத்திற்கு நீதி...

புங்குடுதீவு‬ சி.வித்தியா கொலை சந்தேக நபா்களில் ஒருவா்.

புங்குடுதீவு‬ சி.வித்தியா கொலை சந்தேக நபா்களில் ஒருவா்.. ‪‎கடகல் ‪‎நிசாந் சந்தேக நபரின் படங்கள் வெளியீடப்பட்டுள்ளது…

யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச் சூடு மாணவன் படுகாயம்

யாழ்ப்பாணத்தில் கடந்த 20ம் திகதி இடம்பெற்ற வித்தியா கொலைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் யாழ் நீதிமன்றம் முன் இடம் பெற்றுள்ளது. இந்த வன்முறை ஒட்டுக்குழுக்களால் திட்டமிட்டு நடாத்தப்பட்டுள்ளது அனைவருக்கும் வெளிச்சம். வித்தியா கொடூரமாகக் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டதற்கு...

ஒப்பந்தம் போட்டு சீரழிக்கப்பட்ட வித்தியா – வெளியாகும் மர்மங்கள்…

புங்குடுதீவில் மாணவியொருவர் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு , கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தினமும் புதிய தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது. இந்நிலையில், சம்பவத்தின் பிரதான சந்தேகநபர், புங்குடுதீவு பொலிஸ் நிலைய பெண் கான்ஷ்டபிள் ஒருவரை அடுத்த...

வித்தியா விடயத்தில் ஆமி இல்லாததால் தப்பித்தோம்! “SP” நிம்மதி பெருமூச்சு

புங்­கு­டு­தீவு பாட­சாலை மாணவி கொலைக்கு நீதி கேட்டு வடக்கில் நடந்துவரும் போராட்டங்களை பிரி­வி­னை­யாகவோ, இன­வா­த­மா­கவோ பார்க்­க­வேண்­டி­ய­தில்லை. அவற்றால் தென்­னி­லங்கை மக்கள் அச்சம் கொள்­ள­வேண்­டிய அவ­சியம் இல்லை என்பதே ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சியின் நிலைப்பாடு என கூறியுள்ளார்...

வித்தியா கொலையில் ஒருவர் தப்பினார்! முக்கிய தடயம் அழித்த பொலிசார்.

வித்தியாவின் கொலை முடிந்து நாட்கள் கடந்தாலும் சில மர்மங்களுக்கு பதில் இல்லை வித்தியா கொலையில் 10வது சந்தேக நபர் சுரேஸ் கண்ணன் இன்று வரை கைது செய்யப்பட வில்லை சுவிஸ் நாட்டைச் சேர்ந்த...

வித்தியாவுக்கு நீதிகேட்டு நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் “உங்கட ஆம்புளைகளை நீங்கதான் பார்த்துக்கொள்ளணும் – அதட்டலாக கூறிய பொலிஸ்

மாணவி வித்தியாவின் படுகொலைக்கு நீதி கேட்டு வடக்கு, கிழக்குப் பகுதியில் தொடர் ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் யாழில் வித்தியாவுக்கு நீதிகேட்டு வயோதிப தாயொருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார். அந்த வயோதிப தாயிடம் மூத்த பொலிஸ்...

அடித்து நொருக்கப்பட்ட யாழ்.நீதிமன்றத்தில்! பிரதம நீதியரசர்.

நீதிமன்ற வளாகத்தில் கடந்த புதன்கிழமை (20) குழப்பம் விளைவித்தவர்களால் தாக்குதலுக்குள்ளான யாழ்.நீதிமன்ற கட்டடத் தொகுதியை பிரதம நீதியரசர் கனகசபாபதி ஸ்ரீபவன் வெள்ளிக்கிழமை (22) பார்வையிட்டார். நீதியரசருடன் பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்கக்கோனும் வந்திருந்தார். புங்குடுதீவு மாணவி கொலை...

யாழ் செய்தி