யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

வித்தியா கொலை வழக்கு: பெரும் பணத்தை பெற்ற சிங்கள வக்கீல் கம்பி நீட்டினார் ! சுவிஸ் குமார் நிலை

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கினை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட சிங்கள, சேர்ந்த சட்டத்தரணி ஒருவர் பணத்தினைப் பெற்றுக் கொண்டு தலைமறைவாகியுள்ளார். இவ்வழக்கில் சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணியே அவர்களிடம்...

வி்த்தியா கொலை வழக்கில் சிக்கலில் ஊடகவியலாளர்

ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெறும் புங்குடுதீவு வித்தியா கொலை வழக்கில் செய்தி சேகரிக்கச் செல்லும் ஊடகவியலாளர் ஒருவர் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள பத்திரிகை ஒன்றின் செய்தியாளரே நாளை ஊர்காவற்றுறைப் பொலிஸ்...

சுதந்திர தினத்தில் யாழ்.பல்கலைக்கழகத்தில் கறுப்பு கொடி

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சுதந்திர தினத்தில் கறுப்பு கொடி ஏற்றப்பட்டு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஸ்ரீலங்காவின் 68 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் எதிர்ப்பு வெளியிடும் விதமாகவே கறுப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளதாக பல்கழைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். கறுப்புக்கொடி...

பலாலி வீதியில் பாரிய விபத்து பலரின் நிலை கவலைக்கிடம்.

யாழ்ப்பாணம் பலாலி வீதியில் மதியம்(03) பாரிய வாகன விபத்து இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலருந்து புன்னாலைகட்டுவன் நோக்கி பயணித்த தனியார் பேரூந்து இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தை முந்திச்செல்ல முற்பட்டபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில்...

வலி. வடக்கு காணிகளின் தரவுகள் தொடர்பில் இராணுவத்தினர் முரண்பாடு

வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் கையகப்படுத்தி வைக்கப்பட்டள்ள பகுதிகளின் புள்ளிவிபரங்களின் தரவுகள் தொடர்பில் படைத்தரப்பினர் தங்களுடன் முரண்பட்டுக் கொள்கின்றனர் என்று தெல்லிப்பளை பிரதேச செயலர் கே.சிறிமோகனன் தெரிவித்தார். விடுவிக்கப்பட வேண்டிய பகுதிகள் தொடர்பில் படைத்தரப்பினர் காண்பித்த...

பலாலி விமானநிலைய விஸ்தரிப்புக்கென காணி சுவீகரிக்கும் பணி ஆரம்பம்!

பலாலி விமான நிலையத்துக்குரிய காணிகளைச் சுவீகரிப்பதற்காக நில அளவைச் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்போது வல்லை – அராலி வீதியின் ஒரு பகுதியும் அதனுள் உள்ளடங்கவுள்ளதால் இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு,...

முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல யாழ் நீதிமன்றில் ஆஜர்

யாழ்.குடாநாட்டில் அரசியல் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் காணாமல் போன லலித், குகன் வழக்கில் முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல யாழ்.நீதிமன்றில் ஆஜராகி உள்ளார். லலித், குகன் ஆகிய இருவரும் கடந்த 2011ம் ஆண்டு...

இராணுவ தலையீடு வேண்டாம் – அங்கயன் கோரிக்கை…!

தடை செய்யப்பட்ட மீன்பிடியை மேற்கொள்ள கடந்த காலங்களில் இராணுவத்தினர் மக்களை பிழையாக வழி நடத்தியுள்ளனர். ஆனால், அவ்வாறான சந்தர்ப்பங்கள் இனிவரும் காலங்களில் நிகழ அனுமதிக்க முடியாதென சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

யாழ்பாணப் பெண் 7 கிலோ தங்கத்துடன்

சுமார் 7 கிலோ கிராம் தங்கத்துடன் பெண் ஒருவர் கைது செய்யப்ப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகக் கொண்ட 50 வயதுடைய குறித்த பெண்ணை, யாழ்ப்பாணம், சாவகச்சேரி பிரதேசத்தின் சங்கானை புகையிரத நிலையத்தில் வைத்து...

விமான நிலைய அபிவிருத்திக்காக மயிலிட்டி நிலத்தை தர முடியாது! பிரதேச மக்கள் மறுப்பு

அள்ளி வழங்கும் நீலக் கடலையும், பொன் கொழிக்கும் சிவப்பு மண் விவசாயப் பூமியையும் விமான நிலைய அபிவிருத்திக்காக நாம் தாரை வார்க்க முடியாது என வலி.வடக்கு மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வுச் சங்கத்தின் தலைவரும்...

யாழ் செய்தி