யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழில் மாணவி மாயம் வீட்டிற்கே வந்து 75லட்ஷம் கேட்டு தாயை மிரட்டிய சந்தேகநபர்!

காணாமல் போன பாடசாலை மாணவியை விடுதலை செய்வதாக கோரி தாயாரிடம் 75 லட்சம் ரூபா கப்பம் கோரியுள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தாயார் முறைப்பாடு பதிவுசெய்துள்ளார். யாழ். உடுவில் மானிப்பாய் வீதியைச் சேர்ந்த பரமரத்தினம்...

புலம்பெயர் தமிழர்களை எச்சரிக்கும் நீதிபதி இளஞ்செழியன்! அடுத்த என்ன தெரியுமா….??

யாழ் மாவட்டத்தில் ரவுடித்தனத்திலும் தெருச் சண்டித்தனத்திலும் ஈடுபடும் மாணவர்கள் சிறைத் தண்டனைக்கு உள்ளாக நேரிடும் என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை செய்துள்ளார். ரவுடித்தனத்தில் ஈடுபடும் மாணவர்கள் உயர் கல்விக்காகப் பல்கலைக்கழகம்...

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்.பல்கலையில் உண்ணாவிரத போராட்டம்

சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், அவர்களின் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையிலும் நாளைய தினம் யாழ்.பல்கலைக்கழக முன்றலில் அடையாள உண்ணாவிரத போராட்டம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக...

யாழில் திருட முயன்ற இருவர் மடக்கிப் பிடிப்பு

யாழ்ப்பாணத்தில் உள்ள நகைக் கடை ஒன்றில் பட்டப் பகலில் நகையைத் திருட முயன்ற இருவர் கையும் மெய்யுமாக கடை ஊழியர்களால் பிடிக்கப்பட்டு யாழ். பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இன்று காலை 9...

தெல்லிப்பழை மாணவிக்கு கொழும்பில் தங்கப்பதக்கம்

இலங்கை மெய்வல்லுநர் சங்கத்தால் நடாத்தப்பட்ட சிரேஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டியில் யா/மகாஜனக் கல்லூரி மாணவி ‪‎‎ஜெகநாதன்‬ அனித்தா கோலூன்றிப்பாய்தலில் தங்கப்பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார். கொழும்பு தியகம மகிந்த ராஜபக்‌ஷ விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுவரும்...

யாழில் பலத்த பாதுகாப்பின் மத்தியில் உல்லாச விடுதியை திறந்து வைத்தார் ஜனாதிபதி

யாழ். மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட உல்லாச விடுதியை உத்தியோக பூர்வமாக திறந்து வைப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றைய தினம் யாழ்ப்பாணம் வருகை தந்தார் தேசிய பாதுகாப்பு தரப்பு முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தையும் மீறி...

ஜனாதிபதி நாளை மறுதினம் முதலமைச்சர் சி.வியைச் சந்திக்கிறார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை மறுதினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஜேர்மன் மற்றும் ஒஸ்திரியா ஆகிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி, இன்று சனிக்கிழமை இரவு நாடு திரும்புகின்றார். நாடு திரும்பிய நிலையில் ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்காக...

யாழில் காதலனால் ஏமாற்றப்பட்ட காதலிக்கு ரூ.100,000 நட்டஈடு!

திருமணம் செய்வதாகக் கூறி காதலித்து யுவதி ஒருவரை ஏமாற்றிய இளைஞருக்கு 2 வருடங்களுக்கு ஒத்திவைத்த 7 வருட கடூழியச் சிறைத் தண்டனை விதித்ததுடன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரு இலட்சம் ரூபா நட்டஈடு வழங்கவும்...

வித்தியாவின் தாயை அச்சுறுத்தியோரின் விளக்கமறியல் நீடிப்பு

புங்குதீவு மாணவி வித்தியாவின் தாயாருக்கு அச்சுறுத்தல் விடுத்த சந்தேக நபர்களின் விளக்கமறியலை எதிர்வரும் ஜுலை மாதம் 5 ஆம் திகதி வரை ஊகாவற்றுறை நீதிமன்றம் நீடித்துள்ளது. புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்ட...

யாழ் கரைநகரில் பரஞ்சோதி தற்கொலை

அண்மையில் நடந்த இலங்கையின் 68ஆவது சுதந்திரதினமன்று தற்கொலை செய்துகொண்ட தன்னுடைய தந்தை மனவிரக்தியின் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகவும் அதற்கு அரசே பொறுப்பு என்றும் அவரது மகன் குற்றம் சுமத்தியுள்ளார். தமிழகத்தில் கடந்த பல...

யாழ் செய்தி