யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

கீரிமலையில் 6 ஏக்கரை விடுவித்தது கடற்படை!

கீரிமலை நகுலேஸ்வரம் பகுதியில் 6.47 ஏக்கர் காணி கடற்படையினரின் கட்டுப்பாட்டிலிருந்து நேற்று விடுவிக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை கடற்படைத் தளபதியினால், தெல்லிப்பழைப் பிரதேச செயலாளரிடம் இதற்குரிய ஆவணங்கள் கையளிக்கப்பட்டுள்ளன. கடற்படையினரின் கட்டுப்பாட்டில் கீரிமலை, நகுலேஸ்வரம் பகுதி கடந்த 26...

யாழில் சுட்டெரிக்கும் வெய்யிலில் புத்தாண்டை வரவேற்கத் தயாராகும் யாழ். மக்கள்

நாளை மறுதினம் மலரப்போகும் தமிழ், சிங்கள புத்தாண்டினை வரவேற்கும் முகமாக இன்று யாழ். நகர் கடைத் தொகுதிகளில், மற்றும் யாழ். முனிஸ்வரா வீதியில் அமைந்துள்ள அங்காடி கடைத்தொகுதிகளிலும் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது உணவுப்பண்டங்கள்,...

யாழில் திடீர் பாதுகாப்பு தீவிரம்!

நாளை மறுதினம் 14ஆம் திகதி இடம்பெறவுள்ள தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு யாழ்.நகர பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வன்முறை மற்றும் குழப்பகரமான நிலமைகளை ஏற்படுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்...

யாழில் அழகு ராணிப் போட்டி! ம்ம்ம்ம்

யாழ்ப்பாணம் பொலிஸாரின் ஏற்பாட்டில் சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு மாநகரசபை மைதானத்தில் அழகு ராணிப் போட்டியினை நடாத்தவுள்ளனர். குறித்த நிகழ்வுகள் சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு இடம்பெறவுள்ள நிகழ்வுகளின் அங்கமாக நடைபெறவுள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி...

வித்தியா படுகொலை! 13ஆவது சந்தேகநபரும் சிக்குவார்!

புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்குத் தொடர்பில் 13ஆவது சந்தேகநபரை கைது செய்யவுள்ளதாக குற்றப்புலனாய்வு பொலிஸார் நீதிமன்றத்தில், இன்று தெரிவித்தனர். குறித்த வழக்கு, நீதவான் ஏ.எம்.எம்.றியால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, முன்னதாக கைது செய்யப்பட்ட...

யாழில் படையினருக்காக மக்களின் காணிகளை அளவீடு செய்யும் முயற்சி தோல்வி

யாழ்.ஆனைக்கோட்டை - கூழாவடி பகுதியில் படையினருடைய தேவைகளுக்காக பொதுமக்களுக்கு சொந்தமான காணி சுவீகரிப்பிற்காக அளவீடு செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சி கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. படையினரின் தேவைகளுக்கான நில அளவீடு செய்யும் முயற்சி இன்று காலை 07.30...

யாழ். மாவட்ட அரச அதிபர் அலுவலகம் முற்றுகை!

யாழ். மாவட்ட அரச அதிபருடைய அலுவலகம், வடமாகாண சபை உறுப்பினர்களால் இன்று முற்றுகையிடப்பட்டது. நிரந்தர இராணுவ முகாம் அமைப்பதற்காக யாழ்ப்பாணத்தில் காணிகள் சுவீகரிக்கப்படுவதற்கு மேற்கொள்ளப்படும் நிலஅளவை நடவடிக்கைகளை முழுமையாக நிறுத்துமாறு கோரியே, யாழ்ப்பாணம் மாவட்ட...

யாழில் உச்சத்தை தொடும் இளநீர் விலை

குடாநாட்டில் நிலவும் அதிக வெப்பத்துடன் கூடிய காலநிலையை அடுத்து இளநீரின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. தற்போது நிலவும் கடும் வெப்பம் காரணமாக பாதசாரிகள், பயணிகள் முதல் வீட்டினில் உள்ளோரும் இளநீரை நாடுகின்றனர். இதன் காரணமாக கடந்த...

வித்தியா கொலையாளிகளை எச்சரித்த நீதவான்

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கு இன்று (திங்கட்கிழமை) ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, வழக்கினை எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு நீதவான் எம்.எம்.றியாழ் ஒத்திவைத்துள்ளார். இதேவேளை, இவ்வழக்குடன் தொடர்புடையதாக கைது...

வெயில் கொடுமை வாழையிலையில் தொப்பி

யாழில் கொளுத்தும் வெயிலில் தன்னை பாதுகாத்து கொள்வதற்காக வாழை இலையில் தொப்பி அணிந்து சிறு உழவு இயந்திர தொழிலாளி ஒருவர் வேலையில் ஈடுபடுகின்றார். தற்போது வெப்பத்தின் கொடுமை அதிகரித்துள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் புத்தாண்டன்றும்...

யாழ் செய்தி