யாழ் செய்தி
யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit
யாழில் பொலிசாரின் சித்திரவதையால் உயிரிழந்த இளஞனின் மருத்துவ அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்கள்
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கடுமையாக அடித்து துன்புறுத்தப்பட்டதால் சிறுநீரகம் பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்துள்ளார் என சட்ட மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் இன்று (20) நண்பகல் உடற்கூறு...
தனது பேஸ்புக் இல்லை நீதிமன்றில் கையெடுத்து கும்பிட்ட வைத்தியர் அர்ச்சுனா
யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அதிகாரி இ.அர்ச்சுனாவை எதிர்வரும் ஒக்ரோபர் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கு விசாரணையின் போது, நீதிபதியை பார்த்து கையெடுத்து கும்பிட்ட...
யாழில் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்டவர் மடக்கி பிடிப்பு!
யாழ்.பருத்தித்துறையில் வீடு உடைத்து ஐந்தரைப் பவுண் தங்கச் சங்கிலியை திருடிய நபர் ஒருவர் 2 மணித்தியாலத்திற்குள் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் திருடப்பட்ட நகையும் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.
பருத்தித்துறை 2ம் குறுக்குத்...
யாழில் கப்பம் பெறுபவர்களை கைது செய்ய உத்தரவு!
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள சந்தைகளில் நடைமுறையில் உள்ள 10 வீத கழிவு நடைமுறையினை உடனடியாக நிறுத்தி குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.யாழ். மாவட்ட...
யாழில் ஐந்து வயது சிறுவன் பரிதாப மரணம்!
யாழ்ப்பாணத்தில் ஆஸ்துமாவுக்கு உரிய சிகிச்சை பெறாத சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் நேற்று (24.03.2024) இடம்பெற்றுள்ளது.
அராலி மத்தியைச் சேர்ந்த கிருபாகரன் சுலக்சன் என்ற 5 வயதான சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
மரண விசாரணை
உயிரிழந்த ...
யாழில் வெளிநாட்டவரின் காணி மோசடியில் ஈடுபட்டவருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!
யாழ்ப்பாணத்தில் (Jaffna) வெளிநாட்டில் உள்ளவரின் காணியை மோசடியான முறையில் ஈடு வைத்து பணம் பெற்ற நபர் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை யாழ்ப்பாணம் காவல்துறையினரால் (Jaffna police) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மோசடி...
யாழ்ப்பாணத்தில் வீட்டை எரித்துக் கொள்ளை!
வீடு ஒன்று எரியூட்டப்பட்டு அங்கிருந்த பொருட்கள் கொள்ளையடித்துச் செல்லப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த வன்முறை சம்பவம் யாழ்ப்பாணம் (jaffna) - புங்குடுதீவு பத்தாம் வட்டாரப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் நேற்று (10.07.2024) இருவரை காவல்துறையினர்...
சாவகச்சேரிக்கு புதிய வைத்திய அத்தியட்சகர் நியமனம்!
யாழ். (Jaffna) சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் கோபாலமூர்த்தி ரஜீவ் இன்று (09) கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையை தீர்த்து வைத்தியசாலையின் செயற்பாடுகளை...
யாழில் பாம்பு தீண்டியவர் உயிரிழப்பு!
யாழ்ப்பாணத்தில் பாம்பு தீண்டி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த ஐயாத்துரை செல்வமகிந்தன் (வயது 46) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மாடு கட்ட சென்ற போது, புடையன் பாம்பு...
யாழ் வைத்தியசாலை முதியவர் மீது இரக்கமின்றி தாக்குதல்!
யாழ். கைதடி ஆயுள்வேத வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
பராமரிப்பாளர் தாக்குதல்
நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த...