யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழில் ஒரு கோடி பெறுமதியான கஞ்சா பொலிஸாரால் மீட்பு

யாழ்.கொடிகாமம் உசன் பகுதியில் கொழும்பு கொண்டு செல்லப்படுவதற்கு தயார் படுத்தப்பட்டிருந்த 96 கிலோ கேரள கஞ்சா போதைப்பொருள் தடுப்பு பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் குறித்த கஞ்சாவை வைத்திருந்த நபர் தப்பியோடியுள்ளார். நேற்றைய தினம் கஞ்சா...

விடுவிக்கப்பட்ட பகுதிகளில் கல் அகழ்வு, மரக்கடத்தல்கள்!

அண்மையில் விடுவிக்கப்பட்டு மீள்குடியேற்றம் செய்து வைக்கப்பட்ட பகுதிகளான பலாலி வடக்கு, பலாலி கிழக்கு பகுதிகளில் சட்டவிரோத கல் அகழ்வு மற்றும் காட்டுமரங்கள் திருடப்படுவதாக அப்பகுதியில் குடியமர்ந்துள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். விடுவிக்கப்பட்ட பகுதிகள், பலாலி...

யாழில் பலத்த பாதுகாப்பின் மத்தியில் உல்லாச விடுதியை திறந்து வைத்தார் ஜனாதிபதி

யாழ். மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட உல்லாச விடுதியை உத்தியோக பூர்வமாக திறந்து வைப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றைய தினம் யாழ்ப்பாணம் வருகை தந்தார் தேசிய பாதுகாப்பு தரப்பு முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தையும் மீறி...

யாழில் மைத்திரிக்கு அதியுட்ச பாதுகாப்பு

யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளிலும் தற்கொலை அங்கிகள் மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டதை அடுத்து யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதிக்கு அதியுட்சப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக மூன்று அடுக்குப் பாதுகாப்புடனேயே ஜனாதிபதி இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம். அதாவது...

யாழ் அச்சுவேலியில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளை

யாழ்ப்பாணம் – அச்சுவேலி, அதனை அண்மித்த நவக்கிரியில் நேற்று சனிக்கிழமை அதிகாலை தொடர் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் 100 பவுணுக்கும் அதிகமான நகைகளும் 25 ஆயிரம் ரூபா பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளன என...

வடக்கில் 1608 குடும்பங்கள் தொடர்ந்தும் அகதி முகாம்களில்

வடக்கில் இதுவரை 12 ஆயிரத்து 681 குடும்பங்களைச் சேர்ந்த 44 ஆயிரத்து 15 பேர் இதுவரை மீள்குடியேற்றப்படாதுள்ளதாக வடமாகாண புனர்வாழ்வு அமைச்சு தெரிவித்துள்ளது. வடக்கின் 5 மாவட்டங்களினதும் அரச அதிபர்களின் ஊடாக கிடைக்கப்பெற்ற தகவல்களின்...

யாழ்.திறந்த நீதிமன்றத்தில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் கைது! ஐந்நூறு ரூபாய் நோட்டில் ஆப்பு!

யாழ். திறந்த நீதிமன்றத்தில் வைத்து 500ரூபா லஞ்சம் வாங்கிய பொலிஸார் கடமையில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த நபர் ஒருவர் மோட்டார் சைக்கிள் பிரச்சினையில் தடுமாறிக்கொண்டிருந்த போது, குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் 500...

‘ஈழம்’, ‘விடுதலை’யை கைவிடுகிறது ஈ.பி.ஆர்.எல்.எவ்

பத்மநாபா ஈபிஆர்எல்எவ், தமது கட்சியின் பெயரில் உள்ள ‘ஈழம்’, ‘விடுதலை’ ஆகிய சொற்களை நீக்கவுள்ளதாக ஐஏஎன்எஸ் செய்தி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் இன்று இதுதொடர்பான அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியிடப்படவுள்ளது. 2009ஆம் ஆண்டு விடுதலைப்...

சாவகச்சேரி தற்கொலைத் தாக்குதல் அங்கி 5 ஆண்டுகளுக்கு முந்தியது – விசாரணையில் கண்டுபிடிப்பு

சாவகச்சேரி மறவன்புலவு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து கைப்பற்றப்பட்ட தற்கொலை தாக்குதல் அங்கி, சுமார் ஐந்து ஆண்டுகள் பழைமையானது என்று, தீவிரவாத விசாரணைப் பிரிவின் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த தகவலை கொழும்பு ஆங்கில நாளிதழ்...

மிருக பலிக்கு யாழ் மேல் நீதிமன்றத்தினால் இடைக்காலத் தடை!

யாழ் குடாநாட்டு கோவில்கள் சிலவற்றில் விலங்குகளை வெட்டி வேள்வி நடத்துவதற்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றை இன்று (வெள்ளிக்கிழமை) பிறப்பித்துள்ளது. ஆலயங்களில் விலங்குகளை பலிகொடுத்து நடத்தப்படும் வேள்விகளை உடனடியாக தடுத்து நிறுத்த,...

யாழ் செய்தி