யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழில் காதலனால் ஏமாற்றப்பட்ட காதலிக்கு ரூ.100,000 நட்டஈடு!

திருமணம் செய்வதாகக் கூறி காதலித்து யுவதி ஒருவரை ஏமாற்றிய இளைஞருக்கு 2 வருடங்களுக்கு ஒத்திவைத்த 7 வருட கடூழியச் சிறைத் தண்டனை விதித்ததுடன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரு இலட்சம் ரூபா நட்டஈடு வழங்கவும்...

செம்மணி வயல்காணியில் ஒரு வாரமாக எரிந்த உடல் பாகங்கள்! பொதுமக்கள் விசனம்!

செம்மணி இந்து மயானத்திற்கு அருகிலுள்ள வயல் காணியில் எரிந்த நிலையில் உடல் பாகங்கள் கடந்த ஒரு வாரகாலமாக காணப்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். வயல்காணியில் காணப்படும் எரிந்த உடல் பாகங்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் இன்னமும்...

வித்தியா கொலை வழக்கில் நாளை எதுவும் நடக்கலாம்….! அது என்ன…??

புங்குடுதீவு மாணவி மீதான கூட்டு வன்புணர்வுக் கொலை தொடர்பான குற்றப்புலனாய்வு பொலிஸாரின் விசாரணை அறிக்கைகள், நீதிமன்றத்தில் நாளை சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேற்படி கொலை தொடர்பான விசாரணை அறிக்கைகளை, அடுத்த வழக்குத் தவணையில் கட்டாயம்...

யாழில் விபத்து: உதவிக் கரம் நீட்டாததால் 4பிள்ளைகளின் தந்தை பரிதாப மரணம்

யாழில் வீதியைக் கடக்க முற்பட்ட வேளையில் மோடார் சைக்கிள் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நேற்றையதினம் காலை வேலைக்கு செல்வதற்காக அராலி வடக்கில் பஸ்சிற்கு காத்திருந்து விட்டு, வீதியைக் ...

யாழில் திருட முயன்ற இருவர் மடக்கிப் பிடிப்பு

யாழ்ப்பாணத்தில் உள்ள நகைக் கடை ஒன்றில் பட்டப் பகலில் நகையைத் திருட முயன்ற இருவர் கையும் மெய்யுமாக கடை ஊழியர்களால் பிடிக்கப்பட்டு யாழ். பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இன்று காலை 9...

வித்தியா படுகொலை: சந்தேகநபர்கள் இருவர் விடுவிப்பு!

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் தொடர்புபட்டவர்கள் என குற்றப்புலனாய்வுப் பொலிஸாரால் கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும், நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர். ஒருவர், ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளதுடன், மற்றையவரை குற்றப்புலனாய்வுப் பொலிஸார்...

உயிரை அடகுவைத்து உண்ணா நோன்பிருக்கும் உறவுகளின் உயிருக்கு விலைபேசாதே! யாழ், ஆர்ப்பாட்டம்

நீண்டகாலமாக விசாரணைகளின்றி மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் 14 பேர் தமது விடுதலையை வலியுறுத்தி இன்று ஒன்பதாவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அவ்வாறான நிலையில் அவர்களின்...

மக்கள் தீர்மானத்தையும் மீறி யாழில் மீண்டும் காணி பறிக்கிறது கடற்படை

யாழ். வலிகாமம் வடக்குப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், பாதுகாப்புத் தேவைக்காக நிலஅளவை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை நிறுத்துமாறு பொதுமக்களால் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட போதும், அந்தத் தீர்மானங்களையும் மீறி மீண்டும் காணிகளை அளவிடும் நடவடிக்கைகள்...

யாழில் காதலிப்பவர்களுக்கு இலவசத் திருமணம்!

மாற்றுத்திறனாளிகளிற்கு இலவசமாக திருமணம் நடத்தி அவர்களுக்கு தேவையான பொருட்களையும் வழங்கவுள்ளதாக அச்சுவேலி இராஜமாணிக்கம் திருமண மண்டப நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். மிகவும் வறுமைக்கோட்டிற்குட்பட்ட நிலையிலுள்ள மாற்றுத்திறனாளிகளிற்கு எதிர்வரும் 6ம் திகதி இந்த திருமணம் நடக்கவுள்ளது. அன்றையதினம் திருமணம்...

கொடிகாமத்திலும் இராணுவ வதைமுகாம் !

கொடிகாமம் புகையிரத நிலையத்தில் 2006, 2007ஆம் ஆண்டு காலப்பகுதியில் இராணுவ வதை முகாம் ஒன்று காணப்பட்டதாக காணாமற்போன ஒருவரின் தந்தையொருவர் சாட்சியமளித்தார். காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வு, சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில்...

யாழ் செய்தி