யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழ்.பல்கலை.வளாகத்திற்குள் பெறுமதியான மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளன!

இயற்கை வளங்களை பேணாமல் அழிக்க முயற்சிக்கும் அதிகாரிகள் தராதரம்பார்க்கப்படாமல் தண்டிக்கப்பட வேண்டும். இயற்கை வளங்கள்பாதுகாக்கப்படவேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய உத்தரவையும்பொருட்படுத்தாமல் யாழ்.பல்கலைக்கழக வளாகத்திற்குள் பெறுமதியான மரங்கள்வெட்டி சாய்க்கப்பட்டுள்ளன. இந்த வளம் அழிப்பை நிறுத்தவேண்டும் என...

யாழ்.வரணியில் வாள்வெட்டு! பாடசாலை மாணவன் உட்பட நால்வர் படுகாயம்!

யாழ்ப்பாணம் தென்மராட்சி – வரணிப் பிரதேசத்தில் இனந்தெரியாத குழுவினால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டில் பாடசாலை மாணவன் உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று இரவு 9 மணியளவில் இடம்பெற்றதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். வரணி மத்தியகல்லூரிக்கு...

வித்தியா கொலை வழக்கு நாளை யாழ். மேல்நீதிமன்றில்..

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு நாளை புதன்கிழமை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் கால நீடிப்புக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. புங்குடுதீவு மாணவி கடந்த 2015ம் ஆண்டு மே மாதம் 13ம் திகதி வன்புணர்வுக்குட்படுத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த...

யாழ் இளைஞர்களின் வியத்தகு சாகசங்கள்! அதிரடி காட்டிய நிமிடங்கள்

பார்ப்போரை வியக்க வைக்கும் வகையிலும், திகிலையும் ஏற்படுத்தும் விதமாக யாழ்ப்பாண இளைஞர்கள் இன்றைய தினம் சாகச நிகழ்வுகளை நடத்திகாட்டியுள்ளனர். தேசியக் கொள்கைத் திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் இளைஞர் பாராளுமன்ற அபிவிருத்தி வேலைத்திட்டத்தின்...

நீதிமன்றத்தையும் ஏமாற்றும் CSN நிறுவனம்! நெருக்கடிக்குள் யோசித

பணம் தூய்மையாக்கல் குற்றச்சாட்டின் கீழ் தற்போது மேற்கொள்ளப்படுகின்ற நீதிமன்ற நடவடிக்கைகளை கருத்திற்கொள்ளாமல் CSN தொலைக்காட்சி நிறுவனம், அதன் முகாமைத்துவத்தில் மாற்றம் செயற்பட்டுள்ளது. தற்போது ரெட் வானொலியை விற்பனை செய்துள்ளதாகவும் இது தொடர்பில் விசாரணை நடவடிக்கைகள்...

காங்கேசன்துறை சோதனை சாவடியை மாற்ற மாவை நடவடிக்கை

யாழ். காங்கேசன்துறை பிரதான வீதியில் உள்ள படையினரின் சோதனை சாவடியை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார். யாழ். வலிகாமம் வடக்கு காங்கேசன்துறை, நடேஷ்வரா கல்லூரியை...

யாழில் குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு

யாழ்.இந்து கல்லூரியை அண்மித்துள்ள கில்னர் வீதியில் குடும்பஸ்தர் ஒருவர் மீது இனந்தெரியாத நபர்கள் நடத்திய வாள்வெட்டில் குறித்த குடும்பஸ்த்தர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, எஸ்.சிவலிங்கம்...

இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் குறித்து பதில் வேண்டும், ஹுசைனிற்கு கடிதம் கையளிப்பு

இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் தொடர்பாக அவர்களின் உறவினர்களால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் ஆணையாளா் செயத் ரா-அத் அல் ஹுசைனிற்கு கடிதம் ஒன்றை கையளித்துள்ளனர். யாழ்ப்பாணத்திற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை ஆணையாளர் ஹுசைன் விஜயம் மேற்கொண்ட...

பருத்தித்துறை கடற்பரப்பில் 40இற்கு மேற்பட்ட படகுகள் அடித்துச்செல்லப்பட்டன!

பருத்தித்துறை முனை கடற்பரப்பில் தொழிலுக்காக விரிக்கப்பட்டிருந்த 40 கடல் தொழிலாளர்களது படகுகளும், வலைகளும் நேற்றிரவு வீசிய சூறாவளி காரணமாக கடலலையுடன் அடித்துச் செல்லப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் தொழிலுக்காக செல்லும் மீனவர்கள் தமது...

தற்கொலை அங்கி விவகாரம்; மேலும் இரு இரு முக்கியஸ்தர் விரைவில் கைதாவர்?

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி விவகாரத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள மேலும் இரண்டு முக்கிய சந்தேக நபர்களை விரைவில் கைதுசெய்யவுள்ளதாக பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். தற்கொலை அங்கி மீட்கப்பட்ட சம்பவத்துடன்...

யாழ் செய்தி