பிரதான செய்திகள்

ஆர்ப்பாட்டக் களத்தில் கொண்டாடபட்ட புத்தாண்டு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைவீட்டுக்கு போகுமாறு வலியுறுத்திகொழும்பு காலிமுகத்திடலில்முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம்ஆறாவது நாளாகவும் இன்றுதொடர்கின்றது.கடந்த சனிக்கிழமை முதல் ஆரம்பமாகஇந்த ஆர்ப்பாட்டம் இடைவிடாதுஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால்தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.நேற்றிரவு பெய்த கடும் மழையையும் பொருட்படுத்தாமல் பெருந்திரளான...

நாட்டுமக்களுக்கு ஜனாதிபதி சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்

புத்தாண்டின் உண்மையான உரிமை நமது குழந்தைகளுக்கே உண்டு. குழந்தைகளுக்கு புத்தாண்டு தினத்தின் மகிழ்ச்சியைப் பாதுகாத்துக் கொடுப்பதில் நீங்கள் அதிக அக்கறை செலுத்துகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி...

கலத்தில் புத்தாண்டை கொண்டாடும் ஆர்பாட்டக்காரர்கள்

கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் முன்னெடுக்கப்படும் போராட்டம் 6ஆவது நாளாகவும் தொடரும்.நாடளாவிய ரீதியில் இளைஞர்களின் பங்குபற்றுதலுடன் கடந்த 9 ஆம் திகதி ஆரம்பமான இந்த போராட்டம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இரவு பகலாக...

நண்பனை கத்தியால் குத்திய நபர் கைது!

ஹொரணை பிரதேசத்தில் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.படுகாயமடைந்த நபர் ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். இன்று (13) காலை மது அருந்திய போது ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை...

பதுளையில் 19 வயது இளைஞனின் விபரீத முடிவு!

பதுளை கெந்தகொல்ல யோதுன் உள்பத்த பகுதியை சேர்ந்த 19 வயதான இளைஞன் நேற்று மாலை கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஆர்.எம். பசிது மஹேஷ் என்ற இளைஞனே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்....

எரிவாயு விநியோகங்கள் தொடர்பில் ஜனாதிபதி முகநூலின் ஊடாக மக்களுக்கு விடுத்த அறிவிப்பு !

எரிபொருள் நிரப்பும் நிலையங்கள், எரிவாயு விநியோகங்களில் நடக்கும் முறைகேடுகள் தொடர்பாக அறிவிக்க புதிய தொலைபேசி இலக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.இதனடிப்படையில், எரிபொருள் விநியோகம்,...

பிரதமர் காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் பேச்சுவார்த்தைக்கு தயார்

காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் தயாராக உள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவர்களை கலந்துரையாடலுக்கு அழைப்பதாக செய்தி நிறுவனங்களுக்கு அவர் தெரிவித்தார். கொழும்பு காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு...

நீர்வீழ்ச்சியில் குளிக்கச்சென்ற மூவர் மாயம்

இறம்பொடை நீர்வீழ்ச்சியில் குளிக்கச்சென்ற மூவர் மாயமாகியுள்ளதாக தெரியவந்துள்ளதையடுத்துபொலிஸ் மற்றும் உயிர் காக்கும் படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். வவுனியாவில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களே இவ்வாறு காணாமல்போயுள்ளனர். நுவரெலியாவுக்கு நேற்று விஜயம் மேற்கொண்டிருந்த இவர்கள், வவுனியாவுக்குத்...

கொழும்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு விடுக்கபட்டுள்ள முக்கிய எச்சிரிக்கை

கொழும்பு - காலி முகத் திடலில் போராட்டம் நடத்தி வரும் நபர்களுக்கு யாரேனும் உணவு மற்றும் நீர் வழங்கினால் அது குறித்து மிகுந்த அவதானம் தேவை என போராட்டக்காரர்களில் இளைஞர் ஒருவர் எச்சரிக்கை...

குளித்துக் கொண்டிருந்த சிறுவனை இழுத்துச் சென்ற முதலை!

கல்கிரியாகம - மானேறுவ ரம்பாவெவயில் குளித்துக் கொண்டிருந்த மூன்று சிறுவர்களில் ஒருவரை முதலை இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மூன்று சிறுவர்களும் நேற்று பிற்பகல் குளித்துக் கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மானேருவ நெகம்பனை...