Saturday, February 16, 2019

பிரதான செய்திகள்

Home பிரதான செய்திகள் Page 299

பிரபாகரனுக்கு அனுமதி ..! சிங்களவர்கள் தாக்குதல் மேற்கொள்ள வேண்டும்..! இனவாதம் கக்கும் ஞானசாரதேரர்

மட்டக்களப்பு நகருக்குள் எம்மை நுழைய விடாது தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் அடிப்படைவாதிகளும் இணைந்து செயற்பட்டதாக பொதுபலசேனா குற்றம் சுமத்தியுள்ளது. எனவே, அந்த தரப்பினர் மீது சிங்களவர்களை கொண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட வேண்டும்...

ஜெயலலிதா கட்சியின் அடுத்த தலைவர் யார்?? சசிகலாவின் கணவர் பரபரப்பு போட்டி…

அதிமுகவில் வெற்றிடம் இல்லை | அதிமுகவின் அடுத்த கட்டம் என்ன?| இவர்கள் தான் அதிமுகவை வழிநடத்துவார்கள் | சசிகலாவின் கணவர் நடராஜன் சிறப்பு பேட்டி அடுத்த தலைவர் யார் பலரது வினா நடராஜனின் பதில்… வினாவால்...

முதல்வர் செவ்வி ஜெயலலிதாவுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இறுதி வணக்கத்தை தெரிவிக்கின்றது !

தமிழக முதலமைச்சரும் கோடிக்கணக்கான தமிழ் மக்களின் தானைத் தலைவியுமாய்விளங்கிய மாண்புமிகு செல்வி ஜெயலலிதா அவர்கள் இயற்கை எய்தினார் எனும்சேதியறிந்து நாம் சொல்லொணாத் துயர் அடைந்திருக்கிறோம் என நாடுகடந்த தமிழீழஅரசாங்கம் தனது இரங்கல் செய்தியில்...

மட்டக்களப்பு தேரரிற்கு 14ம் திகதி என்ன நடக்கும்???

அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் விதமாக ஆட்களை ஒன்று திரட்டிய குற்றச்சாட்டுக்காக நீதி மன்றத்தில் பிரசன்னமாகுமாறு மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்றம் மங்களராம விஹாராதிபதிக்கு இன்று அழைப்பாணை அனுப்பி வைத்துள்ளது. கடந்த சனிக்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்ற...

துரோகிகள் புடைசூழ துயில் கொள்கிறாரே ஜெ… அதிமுகவினர் கடும் விரக்தி!

சசிகலாவின் உறவினர்கள் ஜெயலலிதாவின் உடலை சுற்றி நிற்பதற்கு அதிமுகவினர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் துரோகிகள்; சதிகாரர்கள் என அடையாளம் காட்டப்பட்ட அத்தனை பேரும்தான் அவரது உடலை சுற்றி நிற்கிறார்கள்...இது எவ்வளவு...

இன்று மாலை 4.30 மணியளவில் ஜெயலலிதாவின் உடல் அடக்கம் – புதிய முதல்வரானார் ஓ.பி.

மாரடைப்பினால், நேற்றிரவு மரணமான தமிழ்நாடு முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் உடல் இன்று மாலை 4.30 மணியளவில் சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர்.சமாதி அருகே நல்லக்கம் செய்யப்படவுள்ளது. அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழ்நாடு முதல்வர்...

ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா

அகிலபாரதத்தின் தென்கோடியில் அமைந்துள்ள தாய்த்தமிழகத்தை, உலகமே ஏறிட்டுப் பார்க்கும் உன்னத நிலைக்கு உயர்த்தியவரும் ‘இரும்புப்பெண்மணி’ என அழைக்கப்பட்டவருமான தமிழ்நாடு முதல்வர் அம்மையார் ஜெ.ஜெயலலிதா அவர்கள் மறைந்த செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது. ஒருநாட்டின்...

இரவு பகலாகத் தொடரும் விகாரை நிர்மாணப் பணி! கொக்கிளாய் மக்கள் விசனம்

முல்லைத்தீவு - கொக்கிளாய் பிரதேசத்தில் தனியார் காணியில் அமைக்கப்பட்டுவரும் விகாரைக்கான நிர்மாணப் பணிகள் இரவு பகலாக முன்னெடுக்கப்படுவதாகப் பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர் மற்றும் பொதுமக்கள் விசனம் தெரிவித்தனர். கொக்கிளாய் பகுதியில் தனியார் ஒருவருக்குச் சொந்தமான...

75 நாட்கள் போராடினார்.. இறக்கும்போதும் இரும்பு பெண்மணி என்பதை நிரூபித்த ஜெயலலிதா

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 75 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, இறுதியில் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார். ஜெயலலிதா எடுத்த முடிவில் உறுதியாக நிற்கக் கூடிய இரும்பு பெண்மணி என்று வர்ணிக்கப்படுபவர்....

ஜெயலலிதா எவ்வாறு உயிரிழந்தார்?: மரணத்துக்கான காரணம் வெளியாகியது

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அகால மரணத்தையடுத்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அவ்வறிக்கையின் தமிழ் மொழிபெயர்ப்பு இதோ… தமிழக முதல்வர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா இன்று...