பிரதான செய்திகள்

இராணுவ உயர்மட்ட அதிகாரிகள் கேப்பாப்பிலவு விஜயம்?

படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கேப்பாப்பிலவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பிலக்குடியிருப்பு மக்கள் கடந்த ஒரு வார காலமாக இரவு பகலாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், கேப்பாப்பிலவில்...

நாளை உரிய பதில் கிடைக்கவில்லையென்றால் தற்கொலை செய்து உயிரை மாய்ப்போம் : கேப்பாப்புலவு மக்கள் எச்சரிக்கை ..!!

நாளை (07,02,2017) மாலை 6 மணிக்குள் உரிய பதில்கள் கிடைக்காவிட்டால் தமது போராட்ட வடிவம் மாறும் எனவும் தங்களில் ஒருவர் தற்கொலை செய்து உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோமெனவும்...

நாளை உரிய பதில் கிடைக்கவில்லையென்றால் தற்கொலை செய்து உயிரை மாய்ப்போம் : கேப்பாப்புலவு மக்கள் எச்சரிக்கை

நாளை (07,02,2017) மாலை 6 மணிக்குள் உரிய பதில்கள் கிடைக்காவிட்டால் தமது போராட்ட வடிவம் மாறும் எனவும் தங்களில் ஒருவர் தற்கொலை செய்து உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோமெனவும்...

யாழில் இந்த இராணுவச் சிப்பாயின் அட்டகாசம்…

யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் அருகே நேற்று நடத்தப்பட்ட கருப்புக் கொடி ஏந்திய கவனயீர்ப்புப் போராட்டத்தை சிறிலங்கா இராணுவத்தின் சிறப்புப் படைப்பிரிவை சேர்ந்த ஒருவர் காணொளிப்படம் பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார். சிறிலங்காவின் சுதந்திர நாளுக்கு எதிர்ப்புத்...

கேப்பாப்புலவு போராட்டம்! சிறுவர்களின் பங்களிப்பு

கேப்பாப்புலவு போராட்டத்தில் சிறுவர்கள் பங்குபற்றியமை தவிர்க்க முடியாதஒன்று என பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். இந்த போராட்டம் வீட்டுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் இல்லை. குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் இணைந்தே இந்த போராட்டத்தினை மேற்கொள்கின்றோம். எமது பிள்ளைகளிடம் இதனை...

ஜல்லிக்கட்டுக்கு குரல் கொடுத்தவர்கள் ஏன் இலங்கை தமிழர்களுக்கு குரல் கொடுக்கவில்லை..!

தற்போது உலகில் இடம்பெற்ற முக்கியமான போராட்டங்களான ஜல்லிக்கட்டு, அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு எதிரான போராட்டம் போன்றன, வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட சாகும் வரையான உண்ணாவிரதப்போராட்டங்களை குறிப்பிடலாம். அந்தவகையில் தற்போது கேப்பாப்புலவு மக்களால் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்கான...

கேப்பாபிளவில் தொடரும் போராட்டம்: காணிகளை உறுதி செய்தால் வெளியேறத் தயார்..!

பொதுமக்களின் காணிகளிலேயே தாங்கள் இருக்கின்றோம் என்பதை உறுதி செய்தால் அவற்றில் இருந்து வெளியேற தயாராக இருப்பதாக விமானப்படையினர் தெரிவித்துள்ளனர். விமானப்படை குழுத்தலைவர் கிஹான் செனேவிரத்ன கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த போது இதனை...

போர்க்குற்ற விவகாரம்! அமெரிக்காவிடம் சரணடையும் இலங்கை

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஜெனீவா பிரேரணைக்கு எதிராக அமெரிக்காவின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ட்ரம்ப் இலங்கை உள்ளிட்ட நாடுகள் தொடர்பில் நெகிழ்வுப் போக்கை கடைப்பிடிப்பதுடன், சர்வதேச...

ஜானகி, ஜெயலலிதா, சசிகலா – தமிழகத்தின் மூன்றாவது பெண் முதல்வராகிறார் சசிகலா..!!

அதிமுகவைச் சேர்ந்த ஜானகி ராமச்சந்திரன் மற்றும் ஜெயலலிதாவைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் மூன்றாவது பெண் முதல்வராக சசிகலா பொறுப்பேற்க உள்ளார். அதிமுகவை தொடங்கிய எம்ஜிஆர் 1987ம் ஆண்டு மறைந்த போது, அவரது மனைவி வி.என்....

யாழ். வாள்வெட்டு ரவுடிகள் சிக்கினர்…

யாழ்.அரசடிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு மற்றும் பெற்றோல் குண்டு வீசிய சம்பவத்துடன் தொடர்புபட்ட 4 இளைஞர்கள் பொலிஸாரினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த திங்கட்கிழமை யாழ்.அரசடிப் பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றின் மீது, 3 மோட்டார் சைக்கிளில்...

Advertisements

Latest News - புதிய செய்திகள்

யாழ் செய்தி