Sunday, July 21, 2019

சமூக சீர்கேடு

Home சமூக சீர்கேடு Page 126
jaffna social issue - jaffna political - jaffna gang - jaffna vaal vettu - jaffna social problem - jaffna judge - judge Elancheliyan - Tamil jaffna - newjaffna - TNP jaffna - JVP News - Jaffna Development - jaffna district news - சமூக சீர்கேடு

வன்னிப் பகுதியில் கஞ்சாவுக்கு அடிமையாகும் சிறுவர்கள்!! அதிர்ச்சித் தகவல்கள் இதோ

வன்னி மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் வசிக்கும் சிறுவர்கள் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு அடிமையாகியுள்ளனர். கிளிநொச்சி, பாரதிபுரம், இரணைமடு ஆகிய பகுதிகளில் சிறுவர்கள் கஞ்சாப் பாவனையில் அதிகமாக ஈடுபடுவதாக சிறுவர் தொடர்பான புள்ளி...

காத்தான்குடி சிறுமி சூடு விவகாரம்; வளர்ப்புத் தாய்க்கு நீதிமன்றில் நடந்த சோகம்

காத்தான்குடியில் சிறுமியொருவருக்கு சூடு வைத்த சம்பவம் தொடர்பில் விளக்க மறியலில் இருந்து வந்த சிறுமியின் வளர்ப்புத்தாய் மற்றும் சிறுமியின் தந்தை ஆகிய இருவருக்கும் நேற்று (24) செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிணை...

நான்காம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவிக்கு ஆசிரியர் கொடுத்த விசித்திரமான தண்டனை!

காலியில் பிரபலமான பாடசாலை ஒன்றில் 4 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவிக்கு அதே வகுப்பை சேர்ந்த 44 மாணவிகளை அழைத்து தலையில் கொட்டக் கூறிய ஆசிரியர் தொடர்பாக நேற்று தெரியவந்துள்ளது. இது காலி...

கஞ்சாவுடன் முன்னாள் பொலிஸ் அதிகாரி கைது

போதைபொருள் தடுப்பு பிரிவு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஏறாவூர் ஓடாவியார் வீதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் கஞ்சாவை கொண்டுசென்றபோதே கைதுசெய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட போதைபொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்தனர். கைதுசெய்யப்பட்ட உபபொலிஸ் உத்தியோகத்தராக கடமையாற்றியவர் என்றும்...

கடமை நேரத்தில் பேஸ்புக் பயன்படுத்தும் அரச ஊழியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை?

தமது கடமை நேரத்தில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் அரச ஊழியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. பொதுநிர்வாக அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார இதுகுறித்து கருத்து வெளியிடுகையில், அரச ஊழியர்கள் தங்கள் கடமை...

காதலுக்கு உதவிய தோழி தற்கொலை.!

பெற்றோரின் அறிவுரைகளை பொறுக்க முடியாமல் 14 வயது சிறுமியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்;பவம் கல்கமுப மஹானான்னெரிய பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த இச்சம்பவத்தில் மஹானான்னெரிய பாடசாலையொன்றில் தரம் 9 இல் கல்வி பயிலும்...

பூசாரியாக வேடம்தரித்து சிறுமிகள் மீது பாலியல் பலாத்காரம்

சந்தேக நபர் சாந்திகர்ம என்ற தோஷம் கழிக்கும் பூசாரியாக வேடம் பூண்டு இரு சிறுமிகள் மீது பாலியல் பலாத்காரம் புரிந்த ஒருவரை ஹசலக்க பொலிசார் கைது செய்துள்ளனர். இச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. அதில்...

திருகோணமலையில் கேரளா கஞ்சாவுடன் சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஒருவர் கைது

திருகோணமலை, ரொட்டவெவ பிரதேசத்தில் கேரளா கஞ்சாவுடன் சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று காலை (23) இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட நபர் ரொட்டவெவ பிரதேசத்திலுள்ள பள்ளிவாசலுக்கு முன்பாகவுள்ள கடைத்தொகுதியில் இரவில் தூங்குவதாகவும்...

திருகோணமலையில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

திருகோணமலை, நிலாவெளிக் கடற்கரையில் 3000 மில்லிகிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் அநுராதபுரத்தைச் சேர்ந்த 19 வயது மதிக்கத்தக்க...

ஏறாவூர் மருந்தகங்களில் போதை மாத்திரைகள் விற்பனை: பொதுமக்கள் அவதானம்

ஏறாவூர் நகரிலுள்ள மருந்தகம் ஒன்றில் ஒரு வகைப் போதை மாத்திரைகளை மட்டக்களப்புப் பிராந்திய உணவு மற்றும் மருந்துப்பொருள் பிரிவினர் நேற்று கைப்பற்றியுள்ளனர். அத்துடன், அம்மருந்தகத்தில் குறித்த மாத்திரைகளை விற்பனை செய்த ஒருவரும் கைதுசெய்துப்பட்டுள்ளார். குறித்த மருந்துக்கடையில்...