Sunday, November 18, 2018

சமூக சீர்கேடு

Home சமூக சீர்கேடு Page 127
jaffna social issue - jaffna political - jaffna gang - jaffna vaal vettu - jaffna social problem - jaffna judge - judge Elancheliyan - Tamil jaffna - newjaffna - TNP jaffna - JVP News - Jaffna Development - jaffna district news - சமூக சீர்கேடு

மஹாரகமவில் மாணவியை வதைத்த ஆசிரியர்! முறையைப் பார்த்தால் மனம் பதறி விடும்

மஹாரகம பிரதேசத்தில் உள்ள பிரபலமான நடன நிறுவனமொன்றில் மன நோயினால் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் குலசிறி புதுவத்த என்ற நடன ஆசிரியர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறித்த ஆசிரியர் குடிபோதையில்...

79 வயது மூதாட்டி 24 வயது இளைஞனால் பாலியல் துஷ்பிரயோகம்

மாத்தறைப் பிரதேசத்தில் 79 வயது பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்துக்காக 24 வயது இளைஞன் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் வீட்டில் தனிமையில் இருக்கும் போது, மோட்டார்...

மனை­வியை அச்­சு­றுத்தி யுவ­தி­யுடன் உறவைப் பேணிய கணவன்

மனை­வியை அச்­சு­றுத்தி எதிர் வீட்டு யுவ­தி­யுடன் உறவைப் பேணி­வந்து பின்னர் அவரை கர்ப்­ப­வ­தி­யாக்­கிய குடும்­பஸ்தர் ஒருவர் பிர­தேச இளை­ஞர்­களால் நையப்­பு­டைக்­கப்­பட்­டுள்ளார். சம்­பவம் தொடர்பில் குறித்த குடும்­பஸ்­தரும் அவ­ரது மனை­வியும் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்ட அதே­வேளை...

யாழி: உன்னுடன் நண்பியாகவே பழகினேன்‘ என 7 வருடங்கள் காதலித்த காதலி

யாழ்ப்பாணத்தில் சினிமாவில் இடம் பெறும் சம்பவங்கள் போல் நிஜத்திலும் இடம்பெற்று வருகின்றது. உடுப்பிட்டிப் பகுதியில் உள்ள 25 வயதான இளைஞன் ஒருவர் மானிப்பாய்ப் பகுதியில் உள்ள யுவதியை 7...

இலங்கையில் கடந்த மூன்று மாதங்களில் 50 பேருக்கு எச்.ஐ.வி

ஸ்ரீலங்காவில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகிய 50 பேர் இந்த வருடம் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பாலியல் நோய்கள் மற்றும் தேசிய எயிட்ஸ் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாதமும் சுமார்...

வவுனியாவில் பேஸ்புக்கில் நகைகள் திருட்டு

பேஸ்புக் மூலம் பெண்களுடன் தொடர்புகளைப் பேணி அவர்களிடமிருந்து தங்க நகைகளை அபகரித்த இளைஞர் ஒருவர் வவுனியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இன்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். வவுனியாவில் உள்ள பெண்...

கிளிநொச்சியில் மாணவி துஸ்பிரயோகம்! அதிபர் கைது

கிளிநொச்சி பன்னங்கண்டி பாடசாலையின் அதிபர் தனது பாடசாலையில் கல்வி பயிலும் தரம் ஒன்பது மாணவியுடன் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்றதாக தெரிவித்து கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை பாடசாலைக்கு சென்ற...

யாழில் காதலிகள் தற்கொலை முயற்சி… காதலன் பொலிஸில் சரண்.!

யாழ். சாவ­கச்­சேரி நகர் பகு­தியில் அழ­கு­சா­தனப் பொருள் விற்­பனை நிலை­யத்தில் பணி­பு­ரியும் இளை­ஞ­ரொ­ருவர் இரு­வேறு பாட­சா­லை­களில் கல்வி கற்கும் 2 மாண­வி­களை காத­லித்­ததன் விளை­வாக அவர்கள் இரு­வரும் தற்­கொ­லைக்கு முயற்­சித்து ஆபத்­தான நிலையில்...

வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட மாணவி தற்கொலைக்கு முயற்சி

மூன்று வரு­டங்­க­ளுக்கு முன்னர் பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட 16 வயது மாண­வி­யொ­ருவர் மண்­ணெண்ணெய் அருந்தி தற்­கொ­லைக்கு முயற்­சித்த சம்­பவம் ஒன்று மாதம்­பையில் இடம்­பெற்­றுள்­ளது . மேற்­படி மாணவி சிலாபம் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­ட­டுள்ளார். இவ­ரிடம்...

யாழில் ஒருவரைக் காதலித்த இரு மாணவிகள் தற்கொலை முயற்சி…??

இளைஞன் ஒருவரைக் காதலித்த இரு பாடசாலை மாணவிகள் காதல் தோல்வி காரணமாக தற்கொலைக்கு முயன்ற சம்பவங்கள் யாழ். தென்மராட்சிப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளன. தென்மராட்சிப் பிரதேசத்திலுள்ள இருவேறு கல்லூரிகளில் கல்வி பயின்று வரும் 16 மற்றும்...