Monday, November 19, 2018

சமூக சீர்கேடு

Home சமூக சீர்கேடு Page 128
jaffna social issue - jaffna political - jaffna gang - jaffna vaal vettu - jaffna social problem - jaffna judge - judge Elancheliyan - Tamil jaffna - newjaffna - TNP jaffna - JVP News - Jaffna Development - jaffna district news - சமூக சீர்கேடு

யாழில் ஒருவரைக் காதலித்த இரு மாணவிகள் தற்கொலை முயற்சி…??

இளைஞன் ஒருவரைக் காதலித்த இரு பாடசாலை மாணவிகள் காதல் தோல்வி காரணமாக தற்கொலைக்கு முயன்ற சம்பவங்கள் யாழ். தென்மராட்சிப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளன. தென்மராட்சிப் பிரதேசத்திலுள்ள இருவேறு கல்லூரிகளில் கல்வி பயின்று வரும் 16 மற்றும்...

யாழில் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியுடன் குடும்பம் நடாத்திய இளைஞர்

கோப்பாய் பகுதியைச் சேர்ந்த சிறுமியைக் காதலிப்பதாக கூறி கடத்திச் சென்று குடும்பம் நடாத்திய 23 வயதாக இளைஞனைப் பருத்தித்துறைப் பொலிசார் கைது செய்துள்ளனர். சிறுமியின் பெற்றோர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். சிறுமியையும்...

முன்பள்ளி ஆசிரியை படுகொலை: காட்டுக்குள் நடந்தது இதுதான்…?

மொனராகல-உலந்தாவ,கிவுலேயார பிரதேசத்தில் நேற்றைய தினம் அதிகாலை காணாமல் போனதாக கூறப்பட்ட ஆசிரியை ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 54 வயதான இவர் முன்பள்ளி ஒன்றின் ஆசிரியர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவரை காணவில்லை...

திருமலையில் மசாஜ் நிலையங்கள்! 24 பேர் எயிட்ஸ் நோயால் பாதிப்பு….

1997ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில் திருகோணமலை மாவட்டத்தில் 24 பேர் எயிட்ஸ் நோய்த் தொற்றுக்குள்ளானமை தொடர்பில் இனங்காணப்பட்டதுடன், இவர்களில் ஒருவர் உயிரிழந்ததாகவும் திருகோணமலை பொது வைத்தியசாலையின் பாலியல் நோய் சிகிச்சைப் பிரிவுக்கான...

வெளிநாட்டு பெண்ணிடம் தவறாக நடக்க முற்பட்ட இளைஞன் மீது தாக்குதல்

வெளிநாட்டு பெண்ணிடம் தவறாக நடக்க முற்பட்ட இளைஞனை அருகில் இருந்த சில நபர்கள் தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் கொழும்பு – தும்முல்ல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த வெளிநாட்டு பெணுடன் சில வெளிநாட்டவர்களும் உணவு உட்கொள்வதற்காக உணவு...

சிறுமியை வல்லுறவிற்குட்படுத்திய வாலிபர் கைது

புத்தளம் - திரிபெஹொ பகுதியில் 15 வயதுடைய சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேற்படி சந்தேக நபர் 21 வயதுடையவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில்...

பெரியப்பாவினால் சூடு வைக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில்

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டகொடை என்.சீ தோட்டத்தில் சிறுமி ஒருவர் தனது பெரியப்பா ஒருவரால் உடல் அங்கங்களில் சூடு வைத்து சித்திரவதைப்படுத்தப்பட்ட நிலையில் கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் சந்தேக நபராக கைது...

சேயா படுகொலை வழக்கு – குற்றவாளிக்கு மரண தண்டனை

பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடதெனியாவ சிறுமி சேயா சவ்தமியின் சம்பவம் தொடர்பில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட சமன் ஜெயலத் என்பவருக்கு மரண தண்டனை விதித்து நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த வருடம்...

மகளை கொடுமைப்படுத்திய பெற்றோருக்கு விளக்கமறியல்

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் 10 வயது சிறுமிக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சிறுமியின் வளர்ப்புத்தாய் மற்றும் தந்தை ஆகிய இருவருக்கும் எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில்...

27 தடவைகள் வெளிநாடு பறந்த யோசித! மாமா அழைப்பு; சித்தப்பா சிபாரிசு; அப்பா அனுமதி!

யோசித ராஜபக்ச கடற்படையில் இருந்ததைவிட வெளிநாடுகளிலேயே அதிக நாட்கள் தங்கியிருந்துள்ளார் என்றும், அவருக்கு கடற்படையில் சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் நாடாளுமன்றில் சுட்டிக்காட்டியது ஜே.வி.பி. நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 10.30 மணிக்கு பிரதி சபாநாயகர்...