Saturday, September 22, 2018

சமூக சீர்கேடு

Home சமூக சீர்கேடு Page 128
jaffna social issue - jaffna political - jaffna gang - jaffna vaal vettu - jaffna social problem - jaffna judge - judge Elancheliyan - Tamil jaffna - newjaffna - TNP jaffna - JVP News - Jaffna Development - jaffna district news - சமூக சீர்கேடு

கிளி­நொச்சி யுவ­தியை வற்­பு­றுத்­திய நபர்­க­ளுக்கு விளக்­க­ம­றியல்

கிளி­நொச்சி மாவட்ட நீதிவான் நீதி­மன்றில் பாலியல் துஷ்­பி­ர­யோகம் தொடர்­பான வழக்கு ஒன்­றுடன் தொடர்­பு­பட்ட முறைப்­பாட்­டா­ள­ரான யுவ­தி­யினை வழக்­கி­லி­ருந்து வில­கு­மாறு வற்­பு­றுத்­திய கிராம அபி­வி­ருத்திச் சங்­கத்தின் தலைவர், செய­லாளர், பொரு­ளாளர் ஆகி­யோரை எதிர்­வரும் 6ஆம்...

இரு வெளிநாட்டு யுவதிகளை வல்லுறவிற்குட்படுத்த முயன்றவர்களை தேடி பொலிஸார் வலைவீச்சு

இலங்கையில் தாதிப் பயிற்சி பெறும் இரண்டு வெளிநாட்டு யுவதிகளை பாலியல் வல்லுறவிற்குட்படுத்த முயற்சி செய்த முச்சக்கர வண்டிசாரதியொருவரைத் தேடி பொலிஸார் தேடிவருகின்றனர். கண்டி பொலிஸ் நிலையத்தில் வெளிநாட்டு யுவதிகளால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்தே பொலிஸார் குறித்த...

வெளிநாட்டு பெண்ணிடம் தவறாக நடக்க முற்பட்ட இளைஞன் மீது தாக்குதல்

வெளிநாட்டு பெண்ணிடம் தவறாக நடக்க முற்பட்ட இளைஞனை அருகில் இருந்த சில நபர்கள் தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் கொழும்பு – தும்முல்ல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த வெளிநாட்டு பெணுடன் சில வெளிநாட்டவர்களும் உணவு உட்கொள்வதற்காக உணவு...

பாடசாலை மாணவி வல்லுறவு: சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

மட்டக்களப்பு பிரதேசத்தில் 12 வயது மாணவி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரையும் எதிர்வரும் 5 ஆம் திகதிவரை விளக்கமறியவலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த மூவரும் மட்டக்களப்பு...

இரு சிறுமிகளை துஷ்பிரயோகத்துக்குட்படுத்த முயற்சித்த முதியவர் கைது

நோட்டன்பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒஸ்போன் பகுதியில் ஆறு வயதுடை இரு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த 65 வயதுடைய முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலை முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த குறித்த...

மட்டக்களப்பில் கஞ்சா விற்று வந்த இருவர் கைது!

மட்டக்களப்பு மாவட்டம், ஏறாவூர் பொலிஸ் பிரிவில் கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். இரு நபர்கள் கஞ்சா விற்பனை செய்வதாக பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்த நிலையில், இன்று (புதன்கிழமை) மேற்கொள்ளப்பட்ட திடீர்...

பேருந்துத் தரிப்பிடத்தில் ஜோடியாக அமர்வதற்குத் தடை

நீர்கொழும்பு பேருந்துத் தரிப்பிடத்தில் ஆணும் பெண்ணும் ஜோடியாக அமர்வதற்கு பாதுகாப்பு அதிகாரிகளால் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்துத் தரிப்பிடத்தில் ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஜோடிகள் ஒன்றாக அமர்ந்திருக்க முடியாது என்று பெண் பாதுகாப்பு பணியாளர்கள்...

இலங்கையில் மாணவியை நிர்வாணப்படுத்தி ஆசிரியை…??

கெப்­பித்­தி­கொல்­லாவ கல்வி வல­யத்­துக்கு உட்­பட்ட மத­வாச்சி பிர­தே­சத்­தி­லுள்ள பாட­சாலை ஒன்றில் நான்காம் தரத்தில் கல்வி கற்­று­வரும் மாணவி ஒரு­வரின் சீரு­டையை களைந்து நிர்­வா­ண­மாக சோத­னை­யிட்­ட­தாக கூறப்­படும் ஆசி­ரியை தொடர்பில் மாண­வியின் தந்தை வட­மத்­திய...

21 நாள் திருமணவாழ்க்கையின் பின் மர்மமான முறையில் யுவதி மரணம்

நுவரெலியா ராகல பகுதியில் வசிக்கும் தமிழ் யுவதி ஒருவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கந்தபொல, கொணபிட்டியவத்தவை சேர்ந்த செல்வராசா பிரியதர்சனி (28) வயதுடையவர் எனவும், 21 நாட்கள் முன்னரே இவர்...

வவுனியாவில் 15 வயது மாணவி ஆண் குழந்தையை பிரசவித்தார்.

வவு­னியா பிரதேச பாட­சாலை ஒன்றில் தரம் 11 இல் கல்வி பயின்று வந்த பாட­சாலை மாணவி ஒருவர் நேற்று வவு­னியா பொது வைத்­தி­ய­சா­லையில் ஆண் குழந்தை ஒன்­றினை பிர­ச­வித்­துள்ளார். குறித்த பாட­சாலை மாண­வியை அதே...

யாழ் செய்தி