Sunday, November 18, 2018

சமூக சீர்கேடு

Home சமூக சீர்கேடு Page 128
jaffna social issue - jaffna political - jaffna gang - jaffna vaal vettu - jaffna social problem - jaffna judge - judge Elancheliyan - Tamil jaffna - newjaffna - TNP jaffna - JVP News - Jaffna Development - jaffna district news - சமூக சீர்கேடு

வவுனியாவில் உறவினரால் சிறுமி துஷ்பிரயோகம்

வவுனியா சுந்தரபுரம் பகுதியில் 14வயது சிறுமி மீது உறவினர் ஒருவரால் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச் சம்பவம் நேற்று காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும்...

7 வயது சிறுமியை பலாத்காரம் செய்து எரித்து கொன்ற கொடிய மிருகம்

தமிழ்நாட்டில் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது. சென்னை போரூர் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி ஹாசினியின் உடல் மாங்காடு பகுதிக்கு...

இலங்கையில் பாட­சாலை மாணவியை கர்ப்­பி­ணி­யாக்கிய ஆசிரியர்!! மனைவியின் நடத்தை

பதி­னான்கு வய­து­டைய பாட­சாலை சிறுமி மீது பாலியல் வல்­லு­றவு புரிந்து இரு மாத கர்ப்­பி­ணி­யாக்­கிய சம்­பவம் தொடர்பில் பொலி­ஸா­ரினால் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்டுள்ள களுத்­துறை நகரில் உள்ள பிர­பல...

மனை­வியை அச்­சு­றுத்தி யுவ­தி­யுடன் உறவைப் பேணிய கணவன்

மனை­வியை அச்­சு­றுத்தி எதிர் வீட்டு யுவ­தி­யுடன் உறவைப் பேணி­வந்து பின்னர் அவரை கர்ப்­ப­வ­தி­யாக்­கிய குடும்­பஸ்தர் ஒருவர் பிர­தேச இளை­ஞர்­களால் நையப்­பு­டைக்­கப்­பட்­டுள்ளார். சம்­பவம் தொடர்பில் குறித்த குடும்­பஸ்­தரும் அவ­ரது மனை­வியும் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்ட அதே­வேளை...

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய மாணவி கொடூரமாக கொலை…!

பத்தாம் வகுப்பு மாணவியை மிரட்டி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி விஷம் கொடுத்துக் கொன்ற தந்தையின் நண்பரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தியா குர்கான் பகுதியில் உள்ள பட்டோடி பகுதியை சேந்த 17 வயது மாணவியே...

Facebook நண்பர்களுக்கு யாழ்ப்பாண இளம்பெண் வேண்டுகோள்

இங்கே முகநூலிற்க்கு பெண்கள் வருவது குறிப்பாக எந்த ஆணுடனும் சரசம் கொள்ளவோ, ஆபாசமாக பேசவேண்டும் என்றோ, வெட்டியாக கடலை போடவேண்டும் என்றோ, தனது இச்சைகளை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திலோ , அல்லது நீங்கள் என்ன...

இலங்கையில் ஆபாச படம் எடுத்த பிரபல இயக்குனர் மற்றும் நடிகைகள் சிக்கினர்…

ஆபாச படமொடுத்த குழுவொன்றினை இன்று வேயங்கொடை காவற்துறையினர் கைது செய்தனர். குறித்த ஆபாச படத்தை பார்த்த நபரொருவர் காவற்துறைக்கு அளித்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் போது நான்கு பேர் காவற்துறையால் கைது...

காதலனின் கண்முன்னே காதலிக்கு மர்மநபர் செய்த கொடூரம்..!

மராட்டிய மாநிலம் தானே மாவட்டதில் உள்ள ஒரு கிராமத்தில் காதலியின் கண் முன்னே காதலன் சுட்டுக்கொல்லபட்ட சம்பவம் அந்த கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடுர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:- கணேஷ்...

13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இராணுவ வீரர்

சமுக சீர்கேடு:இராணுவ படை வீரர் ஒருவர் 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொடுமை படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் குறித்த இராணுவ படை வீரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளளார் மேலும் இச்சம்பவம் குறித்து தெரிவிக்கையில்,...

பேரனின் காதலிக்கு தாத்தா செய்த காரியம்! வெளியான அதிர்ச்சி தகவல்..

பேரனின் காதலியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய தாத்தா மற்றும் பேரனின் இந்த மோசமான செயல் அந்த பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியை சேர்ந்த 17 வயது...

யாழ் செய்தி