Thursday, July 18, 2019

சமூக சீர்கேடு

Home சமூக சீர்கேடு Page 3
jaffna social issue - jaffna political - jaffna gang - jaffna vaal vettu - jaffna social problem - jaffna judge - judge Elancheliyan - Tamil jaffna - newjaffna - TNP jaffna - JVP News - Jaffna Development - jaffna district news - சமூக சீர்கேடு

வயோதிப பெண் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை!

ராகம, நாரன்கொட பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்தவயோதிப பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. விதானஆராச்சிகே எசிலின் என்ற 78 வயதான வயோதிப பெண் ஒருவரின் சடலமே இவ்வாறுமீட்கப்பட்டுள்ளது என பொலிஸார்...

இலங்கையில் எச்.ஐ.வி நோய் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் எச்.ஐ.வி நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட 68 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய பாலியல் மற்றும் எய்ட்ஸ் தடுப்பு பிரிவின் சிறப்பு நிபுணர் வைத்தியர் வீரசிங்க தெரிவித்துள்ளார். ஊடகம்...

இரு சிறுமிகளை துஷ்பிரயோகத்துக்குட்படுத்த முயற்சித்த முதியவர் கைது

நோட்டன்பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒஸ்போன் பகுதியில் ஆறு வயதுடை இரு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த 65 வயதுடைய முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலை முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த குறித்த...

16 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்து சீரழித்த நபர்கள் – தஞ்சாவூரில் பயங்கரம்..!

தனது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த 16 வயது சிறுமியை ஆறு பேர் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் தஞ்சாவூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில், தனது ஆண் நண்பருடன் பேருந்து நிலையத்தில் காத்திருந்த...

கணவரைத் தேடி மந்திரவாதியிடம் சென்ற இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி!

களுத்துறை மாவட்டத்திற்கு உட்பட்ட பயாகல பிரதேசத்தில் இளம் பெண் ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த முயற்சித்த மந்திரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காணாமல் போன கணவரை மீட்டுத் தருவதாக கூறி குறித்த மந்திரவாதி இளம்...

இன்னொருவரின் மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்தவர் சுட்டுக்கொலை

தனது மனைவியுடன் தகாத உறவில் நீண்ட நாட்களாக ஈடுபட்டு வந்த நபரை கணவன் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ளார். இச் சம்பவம் நேற்று முன்தினம் மாலை கிரியெல்ல மாட்டுவாகல பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது கிரியெல்ல...

11 வயது சிறுமியை வன்புணர்வு செய்த 64 வயது முதியவர் கைது!

11 வயது சிறுமி ஒருவரை வன்புணர்வு செய்தமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 64 வயது முதியவர் ஒருவர் வவுனியா பொலிசாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா, கலாபோபஸ்வேவ, நந்திமிஸ்ரகம பிரதேசத்தில் வசிக்கும் 11 வயது...

பேஸ்புக்கில் ஏற்பட்ட நட்பு! ஆபாசமாக வெளிக்காட்டப்பட்ட மாணவி

பேஸ்புக்கில் கிடைத்த நட்பு காரணமாக பாடசாலை மாணவி பெரும் அவமானத்திற்கு முகங்கொடுத்தள்ளார். நீர்கொழும்பு, தியஹொரடுவ பகுதியை சேர்ந்த உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளார். இம்முறை உயர்தரம் பரீட்சை எழுதவுள்ள குறித்த மாணவி...

மனைவியின் படங்கள் பேஸ்புக்கில்… கணவனும் இரு பிள்ளைகளும் மன உலைச்சலில்…

கண­வ­ரையும் இரு பிள்­ளை­க­ளையும் கைவிட்டு கள்ளத் தொடர்பு வைத்­தி­ருந்த நப­ருடன் சென்று கண­வ­ரி­னதும் பிள்­ளை­க­ளினதும் பெய­ருக்கும் களங்கம் ஏற்­ப­டுத்தும் வகையில்ஒரு­வரை பிணையில் செல்ல அனு­ம­தித்த நுகே­கொட நீதி­மன்ற நீதிவான் அனுஷ்க சென­வி­ரத்ன, படங்­களை...

சக நண்பர்களுடன் ஆபாச படம் பாா்த்த மகனுக்கு அதிரடி தண்டனை.

ஹைதராபாத்தில் தனது பேச்சை கேட்காமல் தொடா்ந்து ஆபாச படங்களை பாா்த்து வந்த மகனின் கையை தந்தை வெட்டியுள்ளாா். ஹைதராபாத்தின் ஜால்பல்லி பகுதியைச் சோ்ந்தவா் குரோஷி. இவரது மகன் தொடா்ந்து தனது செல்போனில் ஆபாச படங்களை...

யாழ் செய்தி