சிறப்புக் கட்டுரை

வடக்கு கோவிட் – 19 தொற்றுக்கான தடுப்பூசி தந்திரோபாயம்

கோவிட் - 19 வைரஸ் தொற்று பெரிதும் பரவும் பிரதேசமாக யாழ்.மாவட்டம் மாறி வருகின்றது. எடுத்த எடுப்பில் பிரதேசங்கள் மற்றும் பகுதிகளை முடக்குவதில்லை, ஆக வெறுமனே "அதிகண்காணிப்பு வலயங்களாக' அறிவித்து, அப்பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளை...

பறிபோகும் நிலையில் முல்லைத்தீவின் வரலாற்று பொக்கிஷம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் குமுழமுனை கிராமத்தில் காடுகளுக்கும் மலைகளும், வயல்வெளிகளும் சூழப்பெற்று குருந்தூர் மலை அமைவு பெற்றுள்ளது. இப்போது இந்த மலை சர்ச்சைக்குரிய விடயமாக மாறியுள்ளது. தாெல்பொருள் ஆய்வு என்ற பெயரில் புத்தர்சிலை வைக்கப்பட்டு,...

ஜெனிவாவில் ஒரு தீர்மானம் – இரு பார்வைகள்

"வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களின் பங்குபற்றுதலுடன் சிறப்பு நீதிமன்றத்தை நிறுவி உள்ளக விசாரணையை இலங்கை முன்னெடுக்காவிட்டால் சர்வதேசப் பொறிமுறை செயற்படத் தொடங்கி விடும்." இவ்வாறு எச்சரித்திருக்கின்றார் ஐ.நாவுக்கான இலங்கையின் முன்னாள் வதிவிடப் பிரதிநிதியும் மூத்த இராஜதந்திரியுமான கலாநிதி...

தமிழர் கோரிக்கைக்குச் செவிகொடுக்காத முதல் வரைபு!

தமிழ் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகள் இணைந்து அண்மையில் ஒரு கூட்டை உருவாக்கியிருக்கின்றன. இதை 10 கட்சிகளின் கூட்டு என்று அவர்கள் அழைக்கிறார்கள். ஆனால், அந்த 10 கட்சிகளும் எவையெவை? இதில், கஜேந்திரகுமாரின் கட்சி...

இன்று ஈழத் தமிழினத்திற்கு உடனடியாக தேவைப்படுவது எல்லா வகையிலும் ஐக்கியமாகும்!

இன்று ஈழத் தமிழினத்திற்கு உடனடியாக தேவைப்படுவது எல்லா வகையிலும் ஐக்கியமாகும். தாயகத்திலும், புலம்பெயர்ந்த தேசங்களிலுள்ள தமிழ் மக்களுக்கும், தமிழ் தலைமைகளும் அனைத்து வகையிலும் தேவைப்படுவது "ஐக்கியம்" என்ற ஒரேயொரு தாரக மந்திரம் ஆகும்...

“பேச்சு வேறு-செயல் வேறு” முன்னணிக்கு உள்ள வேட்கை ஏனைய தமிழ் கட்சிகளுக்கு ஏன் இல்லை?

“கோட்டாபய அரசின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மிக மோசமானது என்பதை அது சபையில் சமர்ப்பிக்கப்பட்ட அன்றே நாம் ஊடகங்களுக்குத் தெரிவித்து விட்டோம். அதன்பின்னர், சபையில் நடைபெற்ற இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின்போதும்,...

தொடர்கதையாகும் சிறை வன்முறைகள்!

தென் அமெரிக்க நாடுகள் போதைப்பொருள் குற்றங்களுக்கு பெயர்பெற்றவை. அதுபோலவே, அங்குள்ள சிறைச்சாலைகளில் அடிக்கடி கலவரங்கள் இடம்பெறுவதும் வழக்கம். சிறைக் கைதிகள், போராட்டம் நடத்துவார்கள், சிறையை உடைத்துக் கொண்டு தப்பிச் செல்வார்கள். இவ்வாறான சம்பவங்களில் நூற்றுக்கணக்கானவர்கள்...

“உயிர்விடும்போது வேளையில் உங்களின் வாயது உரைத்தது தமிழீழம் – மாவீரர் நாள் கார்த்திகை 27!

மாவீரர் என்றால் யாரென்று ஒவ்வொரு ஈழத்தமிழ் ஆண், பெண், சிறுவர், சிறுமிக்கும் தெரிந்த விடயம். தேசவிடுதலைக்காக தமது இன்னுயிரை ஈகம் செய்தவர்கள் மாவீரர்கள். இவர்கள் வீரத்தின் இலக்கணமாக திகழ்கின்றனர். எதிரியை அழித்தவர்கள். அஞ்சாது...

எம் செல்வங்களின் தியாகத்தில் யாரும் அரசியல் இலாபம் தேட முனைய வேண்டாம்

மாவீரர் அறிவிழி (வீரச்சாவு 26.04.2009) யின் தந்தையாகிய முத்துக்குமார் மனோகர் ஆகிய நான் எதிர்வரும் மாவீரர் நாளையொட்டி சில விடயங்களை சக மாவீரர் குடும்பங்கள் மற்றும் உணர்வாளர்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். உலகையே ஆட்டிப்படைக்கும் கெரோனா...

இளம் தொழில் முனைவோருக்கு காணி தருமா அரசாங்கம்?

இளம் தொழில் முனைவோருக்கு நாடு முழுவதும் ஒரு இலட்சம் காணித் துண்டுகள் வழங்கும் நிகழ்ச்சி திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அரச தொழில் முயற்சிகள் மற்றும் சொத்துக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சுக்கூடாக இந்த வேண்டுகோள்...

யாழ் செய்தி