Thursday, April 25, 2019

சிறப்புக் கட்டுரை

Home சிறப்புக் கட்டுரை Page 41

சிறிலங்காவில் இராணுவப் புரட்சிக்கு அஞ்சுகிறதா அமெரிக்கா?

போர்க் குற்ற விசாரணையை மேற்கொள்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டால் சிறிலங்காவில் இராணுவச் சதி ஒன்று ஏற்படுவதற்கு வழிவகுக்கும் என்பது அமெரிக்காவிற்கு நன்கு தெரியும். இந்தியாவும் இதையொத்த எண்ணப்பாட்டையே கொண்டுள்ளது. இவ்வாறு சிலோன் ருடே ஆங்கில நாளிதழில்...

சமந்தா பவர் அக்கறை – விக்னேஸ்வரன் மகிழ்ச்சி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது ஒருபோதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரிக்கவில்லை எனவும் ஆனால் நாட்டில் நிலையான தீர்வை எட்டுவதற்கு தமிழ் மக்களின் தனிப்பட்ட அடையாளங்களையும் அங்கீகரிக்க வேண்டும் என்பது சிறிலங்கா...

இலங்கை ராணுவத்திடம் கடைசிவரை பிரபாகரன் சிக்கவில்லை!”விக்கிலீக்ஸ்” பரபரப்பு தகவல்!

(இது ஒரு மீள் பதிவு) விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்ய முயன்றது இலங்கை ராணுவம். ஆனால் அவர் கடைசிவரை ராணுவத்திடம் சிக்கவில்லை என்று விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது கடந்த மே...

இனவாத கூக்குரல்கள் நல்லாட்சியிலும் அடக்கப்படவில்லை.

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் இனவாத வெறியுடன் தலைதூக்கிய சிங்கள கடும்போக்குவாதிகளின் பேய் ஆட்டம் நல்லாட்சியிலும் தொடரவே செய்கின்றது. இந்த இனவாதிகள் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத அடாவடித் தனங்களைத் தொடர்கின்றார்கள். சிஹல உறுமய,...

ஜெனிவா கூட்டத்தொடர்! தளர்ந்து போகும் தமிழ் மக்களின் நம்பிக்கைகள்!

மனித உரிமைகள் பேரவையின், 32 வது கூட்டத்தொடர், வரும் 13ம் திகதி ஆரம்பித்து, அடுத்த மாதம் முதலாம் திகதி வரை இடம்பெறவுள்ளது. 2009ம் ஆண்டு இலங்கையில், போர் முடிவுக்கு வந்த பின்னர், ஐ.நா. மனித...

மீண்டும் ஜெயலலிதா! இலங்கைத் தமிழருக்கு சாதகமா?

தமிழ்நாட்டில் நடக்கின்ற சட்டமன்றத் தேர்தல்கள் பொதுவாகவே, இலங்கையில் ஆர்வத்தை ஏற்படுத்துவது வழக்கம் என்றாலும், அண்மையில் நடந்த சட்ட மன்றத் தேர்தல், இலங்கையில் கூடுதலான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது. இம்முறை சமூக வலைத்தளங்களிலும், பிரசாரங்கள் சூடுபிடித்திருந்ததால், இலங்கைத்...

சிறிலங்காவின் மீறல்களைக் குழிதோண்டிப் புதைக்க முயன்றவரா அடுத்த ஐ.நா பொதுச்செயலர்?

சிறிலங்காவில் இடம்பெற்ற பாரிய இனப்படுகொலை தொடர்பாக ஐ.நாவால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தைச் சேர்ந்த பணியாளர் ஒருவர் கலந்து கொண்டமைக்குப் பழிதீர்க்கும் முகமாக, கிளார்க்கின் உயர் அதிகாரிகள் அவரைப் பதவியிலிருந்து...

ஒரு முன்னாள் இந்திய இராஜதந்திரி யாழ்ப்பாணம் சென்றதன் காரணம்

சீனாவானது கொழும்பு மற்றும் சிறிலங்காவின் பிற இடங்களில் நிலைத்திருப்பதால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு எவ்வித சவால்களும் ஏற்படாது என்பது தெளிவாக நோக்கப்பட வேண்டிய நிலை காணப்படும் அதேவேளையில் இந்தியாவும் திருகோணமலையில் தனது நிலையைப் பலப்படுத்திக்...

தமிழர்கள் வரலாற்றை மாற்றிய பேரினவாதம்!

இலங்கையில் காணப்படும் தமிழர்களை இலங்கை தமிழர் இந்திய தமிழர் என இரண்டுவகையாக பிரிக்கலாம்.அதே போலதான் அவர்களது பிரச்சினைகளும் இரு வேறுப்பட்ட கோணத்தில் பார்கலாம். பொதுவாகவே இந்த இரண்டு துறையினருக்கும் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு சிங்கள...

மகிந்தவின் உகண்டா அழைப்புக்குப் பின்னால் உள்ள இரகசியம்

கடந்த வார இறுதியில் மங்கள சமரவீர, மகிந்த ராஜபக்சவிற்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இந்தத்திறந்த மடலில், போர்க் காலத்தில் பல்வேறு யுத்த மீறல்கள் இடம்பெற்றதாக மங்கள சமரவீர சுட்டிக்காட்டியிருந்தார். போர் மீறல்கள் தொடர்பாக...