Monday, November 19, 2018

விளையாட்டு

Home விளையாட்டு

மீண்டும் படுதோல்வி அடைந்த இலங்கை கிரிகெட் அணி

விளையாட்டு செய்திகள்:இலங்கை - இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போட்டி பல்லேகலேயில் நடைபெற்றது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 290 ரன் எடுத்தது. இலங்கை முதல் இன்னிங்சில் 336 ரன்...

இலங்கை சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்ஜெயா பந்து வீச்சில் சந்தேகம்

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்ஜெயா. இவர் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடி வருகிறார். இந்நிலையில் அவரது பந்து வீச்சில் சந்தேகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தனஞ்ஜெயா இன்னும் 14 நாட்களுக்குள் தனது...

பாகிஸ்தான் வீரரை தாக்கிய பவுன்சர் பந்து நடந்த விபரீதம்..!

விளையாட்டு செய்திகள்:ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹூக்ஸ், 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூர் போட்டியின் போது, பவுன்சர் பந்து பின் கழுத்து பகுதியில் தாக்கியதால், நிலைகுலைந்து உயிரிழந்தார். இந்த சம்பவத்துக்கு பிறகு, கிரிக்கெட்...

ரங்கன ஹெராத் இலங்கை அணியில் இருந்து பிரியாவிடை பெற்றார்

விளையாட்டு செய்திகள்:இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹெராத், பிரியாவிடை பெற்றுள்ளார். இந்த நிலையில் இன்று தனது கடைசி நாள் பீல்டிங்கை சக வீரர்களின் உற்சாகத்துடன் நிறைவு செய்தார். காலியில் இலங்கை-இங்கிலாந்து அணிகள் மோதும்...

நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் ‘ஹாட்ரிக்’ விக்கெட்

விளையாட்டு செய்திகள்:பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் நேற்று பகல்-இரவு மோதலாக நடந்தது. இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 9 விக்கெட்...

காலி கிரிக்கெட் மைதானத்தில் நிர்வாணமாக ஓடி திரிந்த வெளிநாட்டவர்

விளையாட்டு செய்திகள்:காலி கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்று வரும் போட்டியில் நிர்வாணமாக நுழைந்த நபரினால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. போட்டியின் இரண்டாவது...

இலங்கை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரை ஐ.சி.சி. சஸ்பெண்டு

விளையாட்டு செய்திகள்:இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் நுவான் ஜோய்சா. முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான இவர் மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சூதாட்ட குற்றச்சாட்டை பதிவு செய்தது. இதையடுத்து அவரை சஸ்பெண்டு...

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் பரபரப்பான ஆட்டம் ‘டை’யில் முடிந்தது

விளையாட்டு செய்திகள்:இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. கேப்டன் விராட் கோலி (157), அம்பதி ராயுடு...

இலங்கை அணி நீண்ட நாட்களின் பின் அதிசய வெற்றி

விளையாட்டு செய்திகள்:இலங்கை - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்று நடந்தது. இங்கிலாந்து அணியில் கேப்டன் மோர்கனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக...

மீண்டும் இலங்கை அணி தலைவராக திஸர பெரேரா குழப்பத்தில் கிரிகெட் வாரியம்

விளையாட்டு செய்திகள்:இங்கிலாந்துக்கு எதிரான ஒற்றை சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை சகலதுறை வீரரான திஸர பெரேரா வழிநடத்தவுள்ளார். இந்தப்போட்டி உட்பட இந்த தொடரின் சகல போட்டிகளும் சிரச மற்றும் டிவி...