Monday, July 22, 2019

விளையாட்டு

Home விளையாட்டு Page 100

காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானம் இடமாற்றம்

காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானம், அந்த நகரிலிருந்து வேறொரு இடத்திற்கு இடமாற்றப்படும் என்று உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். சர்வதேச போட்டிகள் நடைபெறும் இந்த மைதானத்தில் குழந்தைகள் மற்றும் ஏனையவர்கள்...

ஸ்மித், கார்த்திக் அதிரடி: குஜராத்திடம் வீழ்ந்தது கொல்கத்தா

ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் லயன்ஸ் அணி தனது 7-வது வெற்றியை பதிவு செய்துள்ளது. ஐ.பி.எல் தொடரின் 38-வது லீக் போட்டியில் குஜராத் லயன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்...

சகா, ஸ்டோய்னிஸ் அபாரம்: டெல்லியை துவம்சம் செய்த பஞ்சாப்!

ஐபிஎல் தொடரில் பஞ்சாப்- டெல்லி அணிகள் மோதும் 36வது லீக் போட்டி மொகாலியில் நடந்து வருகிறது. இதில் நாணய சுழற்சியில் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன் படி பஞ்சாப்...

5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்திய ஐதராபாத்

குஜராத் அணிக்கெதிரான ஐ.பி.எல் போட்டியில் ஐதராபாத் அணி 5 விக்கெட் வித்தயாசத்தில் வெற்றி பெற்றது. ஐ.பி.எல் தொடரின் 34வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் லயன்ஸ் அணிகள் மோதின. ஐதராபாத் ராஜிவ்காந்தி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில்...

ரஹானே அதிரடி: டெல்லியை வீழ்த்தியது புனே சூப்பர் ஜெயன்ட்ஸ்

டெல்லியில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதியுள்ளன. முன்னதாக நாணய சுழற்சியில் வென்ற புனே அணி, களத்தடுப்பை தெரிவு செய்தது. இதனையடுத்து டெல்லியின்...

இலங்கை தேசிய கபடி அணியில் மட்டக்களப்பு வீரர் மதன் சிங்

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் சிரேஷ்ட கபடி வீரர்­களுள் ஒரு­வரும், முன்­னிலை கபடி பயிற்­று­ந­ரா­க­வும் ­தி­கழும் துரைச்­சாமி மதன்சிங் ஆசிய கபடி சுற்­றுப்­போட்­டியில் பங்­கு­பற்றும் இலங்கை தேசிய கபடி குழாமில் இடம்­பெற்­றுள்ளார். 2016 ஆம் ஆண்­டுக்­கான ஆசிய...

இங்கிலாந்து பறந்த இலங்கை அணி!

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, மூன்று டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் டுவென்டி 20 போட்டிகளில் விளையாடவிருக்கிறது. இதன் பொருட்டு, கொழும்பில் இருந்து இலங்கை அணி புறப்பட்டுள்ளது, இதுகுறித்து அணியின்...

இலங்கை அணியின் இந்த நிலைக்கு யார் காரணம்?

சமீப காலமாக இலங்கை அணியின் செயல்பாடு கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அதிரடி வீரர்களான குமார் சங்கக்காரா மற்றும் மஹேல ஜெயவர்த்தனே ஓய்விற்கு பிறகு இலங்கை அணி தடுமாறி வருகிறது என்றே சொல்ல வேண்டும். இந்நிலையில்...

பாகிஸ்தானில் தஞ்சமடைந்த “குட்டி மெஸ்ஸி”

கால்பந்தாட்ட உலகின் ஜாம்பவான் மெஸ்ஸியின் தீவிர ரசிகனான 5 வயது சிறுவன் முர்டஸா அகமதியின் குடும்பம் தற்போது பாகிஸ்தானில் தஞ்சமடைந்துள்ளது. ஆப்கானிஸ்தானின் காபூல் நகர் அருகே ஜகோரி என்ற கிராமத்தை சேர்ந்தவன் முர்டஸா அகமதி. 5...

ஐபிஎல் தொடர்: யூசுப் பதான் அதிரடியில் பெங்களூரை வீழ்த்திய கொல்கத்தா

பெங்களூர் அணிக்கெதிரான ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 9வது ஐ.பி.எல் தொடரின் 30வது போட்டியில் றொயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள்...