Saturday, February 23, 2019

விளையாட்டு

Home விளையாட்டு Page 101

இலங்கை தோற்றாலும் டில்ஷான் படைத்த புதிய சாதனை

ஆசியக்கிண்ண டி20 தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் தொடக்க வீரர் டில்ஷான் புதிய சாதனை படைத்துள்ளார். ஆசியக்கிண்ண டி20 தொடரில் நேற்று நடந்தப் போட்டியில் இந்தியா- இலங்கை அணிகள் மோதின. இதில்...

துடுப்பாட்ட செய்தி இறுதிப் போட்டியில் இந்தியா: அதிரடி காட்டிய யுவராஜ் சிங்கை பாராட்டிய டோனி

ஆசியக்கிண்ண டி20 தொடரில் இலங்கை அணியை வீழ்த்திய இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. நேற்று நடந்த இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 138 ஓட்டங்கள்...

அப்ரிடி ஒரு பைத்தியம்: திட்டித் தீர்த்த பாகிஸ்தான் நடிகை

இந்திய அணியுடனான தோல்வியைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணித்தலைவர் அப்ரிடியை அந்நாட்டு நடிகை ஒருவர் பைத்தியம் என்று திட்டித் தீர்த்துள்ளார். பாகிஸ்தான் தொலைக்காட்சி நடிகை குவான்டீல் பலூச் என்பவர் சில தினங்களுக்கு முன்பு இந்திய பிரதமர்...

இறுதிப்போட்டியில் இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க வேண்டும்: சொல்கிறார் சோயிப் மாலிக்

ஆசியக்கிண்ண டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்று அந்த அணியின் வீரர் சோயிப் மாலிக் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் நடந்து வரும் ஆசியக்கிண்ண டி20 தொடரில் 2வது லீக் போட்டியில்...

“ஹாட்ரிக்” வெற்றிக்கு தயாரான இந்தி்யா.. “உலக சாம்பியன்” இலங்கையுடன் இன்று மோதல்

ஆசியக்கிண்ண டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா- இலங்கை அணிகள் மோதுகின்றன. ஆசியக்கிண்ண டி20 கிரிக்கெட் போட்டிகள் வங்கதேசத்தில் நடந்து வருகிறது. இதில் இதுவரை இந்தியா விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி...

20 ஓவர் ஆசியக்கிண்ணம்: முதல் வெற்றியை பதிவு செய்த இந்தியா!

இருபது ஓவர் ஆசியக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றியை பதிவு செய்துள்ளது. 167 ஓட்டங்கள் என்ற இந்திய அணியின் வலுவான இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேசம், இந்தியாவின் பந்து...

நடுவரை தகாத வார்த்தையால் திட்டிய அவுஸ்திரேலிய வீரர் ஹாசெல்வுட்! (வீடியோ இணைப்பு)

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ’அவுட்’ கொடுக்க மறுத்த நடுவரை அவுஸ்திரேலிய வீரர் ஹாசெல்வுட் தகாத வார்த்தையால் திட்டியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்ச்சர்ச்சில்...

தொடக்க வீரராக டிவில்லியர்ஸ்: டி20 உலகக்கிண்ணம் வெல்ல தென்ஆப்பிரிக்கா புதிய திட்டம்

டி20 உலகக்கிண்ணத் தொடரில் டிவில்லியர்சை தொடக்க வீரராக களமிறக்கவுள்ளதாக தென்ஆப்பிரிக்க அணித்தலைவர் டுபிளசி தெரிவித்துள்ளார். நேற்று நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய டிவில்லியர்ஸ் 29 பந்தில்...

வில்லியர்ஸ் அதிரடி! T20 தொடரைக்கப்ப்றிய தென்னாபிரிக்கா

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இங்கிலாந்து–தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட...

எனது அதிர்ஷ்டம்: மெக்கல்லமை பாராட்டிய டோனி

டெஸ்ட் போட்டியில் அதிவேக சதம் விளாசி சாதனை படைத்த மெக்கல்லமிற்கு இந்திய அணித்தலைவர் டோனி பாராட்டு தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியா -நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடந்து...