Saturday, February 23, 2019

விளையாட்டு

Home விளையாட்டு Page 101

இலங்கை கிரிகெட் வீரர் ஆபத்தான நிலையில் கொழும்பு வைத்தியசாலையில்….

பல்லேகலே சர்வதேச கிரிகெட் மைதானத்தில் நடைபெற்ற பயிற்சிப் போட்டியொன்றின் போது, பந்து தலையில் தாக்கியதனால் காயமடைந்த கௌஷால் சில்வா ஹெலிகொப்டர் மூலம் கொழும்பிற்கு கொண்டுவரப்பட்டுள்ளார். தினேஷ் சந்திமால் அடித்த பந்து கௌஷால் சில்வாவின் தலையைப்...

இரண்டு கைகளால் பந்து வீசிய இலங்கை பந்துவீச்சாளர்: ஆச்சரியமடைந்த பார்வையாளர்கள் (வீடியோ இணைப்பு)

ஜூனியர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை சுழற்பந்துவீச்சாளர் கமிந்து பார்வையாளர்களை கவர்ந்துள்ளார். இந்த தொடரின் கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோதின. முதலில் துடுப்பெடுத்தாடிய செய்த பாகிஸ்தான் அணி 48.4 ஓவரில் 212...

இலங்கை தோற்றாலும் டில்ஷான் படைத்த புதிய சாதனை

ஆசியக்கிண்ண டி20 தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் தொடக்க வீரர் டில்ஷான் புதிய சாதனை படைத்துள்ளார். ஆசியக்கிண்ண டி20 தொடரில் நேற்று நடந்தப் போட்டியில் இந்தியா- இலங்கை அணிகள் மோதின. இதில்...

இலங்கை வேகப்பந்து வீச்சாளர் துஷ்மன்த சமீரவுக்கு பதிலாக மாற்றுவீரர்!

இலங்கை வேகப்பந்து வீச்சாளர் துஷ்மன்த சமீர முதுகில் கீழ் ஏற்பட்டுள்ள எலும்பு முறிவு காரணமாக இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருந்து வெளியேறியுள்ளார். இந்த நிலையில் இங்கிலாந்து தொடரிலிருந்து விலகும் துஷ்மன்த சமீர நான்கு மாதங்களுக்கு மருத்துவ...

டி வில்லியர்சுக்கு தலை வணங்குகிறேன்: விராட் கோலி புகழாரம்

9-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், புள்ளி பட்டியலில் முதல் இரு இடங்களை பிடித்த குஜராத் லயன்சும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் நேற்றிரவு மோதின. இதில் முதலில் விளையாடிய...

என்னை ஒரே வார்த்தையில் அசிங்கப்படுத்திவிட்டார் கோஹ்லி: அடிலெய்ட் மோதல் குறித்து ஜான்சன் (வீடியோ இணைப்பு)

அடிலெய்ட் டெஸ்டில் கோஹ்லியுடன் ஏற்பட்ட மோதல் குறித்து முன்னாள் அவுஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஜான்சன் மனம் திறந்து பேசியுள்ளார். டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் போது மிட்செல் ஜான்சன், கோஹ்லியின் 2015ம் ஆண்டு உலகக்கிண்ண...

“ஹாட்ரிக்” வெற்றிக்கு தயாரான இந்தி்யா.. “உலக சாம்பியன்” இலங்கையுடன் இன்று மோதல்

ஆசியக்கிண்ண டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா- இலங்கை அணிகள் மோதுகின்றன. ஆசியக்கிண்ண டி20 கிரிக்கெட் போட்டிகள் வங்கதேசத்தில் நடந்து வருகிறது. இதில் இதுவரை இந்தியா விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி...

3-வது டெஸ்ட்: தென் ஆப்பிரிக்காவை 239 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து

இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. லார்ட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்தும், டிரென்ட்பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தென்...

அமெரிக்க உதைப்பந்தாட்ட அணிக்கு யாழிலிருந்து நால்வர் தெரிவு

யாழ்.மாவட்டத்தில் இருந்து அமெரிக்க உதைப்பந்தாட்ட தேசிய அணிக்கு நான்கு வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் யாழ் வொறியஸ் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் பி.திணோஜன், யாழ் வொறியஸ் விளையாட்டுக் கழகத்தின் உப தலைவர் டி.நிமல்ராஜ், யாழ்...

எம்.சி.எல். லீக்கில் ருத்ரதாண்டவம் ஆடிய சேவாக்

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் எம்.சி.எல் லீக்கில் சேவாக் கலக்கி வருவது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்களை வைத்து எம்.சி.எல். லீக் என்ற...

யாழ் செய்தி