விளையாட்டு

ரூட் சதம் வீண்: பரபரப்பான ஆட்டத்தில் 1 விக்கெட்டால் இங்கிலாந்தை வீழ்த்திய தென்ஆப்பிரிக்கா

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்கா 1 விக்கெட் வித்தியாசத்தில் ’திரில்’ வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 4வது ஒருநாள் போட்டி நேற்று ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில்...

100 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த சம்பவம்: 0 ஓட்டங்களில் சுருண்ட இங்கிலாந்து உள்ளூர் அணி!

இங்கிலாந்தில் நடந்த உள்ளூர் போட்டியில் பாப்சைல்டு கிரிக்கெட் கிளப் அணி ஓட்டங்கள் ஏதுமின்றி அனைத்து விக்கெட்டையும் இழந்துள்ளது. இங்கிலாந்தில் இண்டோர் சாம்பியன்ஸ்ஷிப் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டிகள் 6 ஓவர்களை கொண்டதாக நடந்தது. இதில்...

வங்கதேசத்தை வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள்: இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோதல்

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ண தொடரின் 2வது அரையிறுதி போட்டியில் வங்கதேசத்தை 3 விக்கெட்டுகளால் வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள் அணி. ஜூனியர் உலகக்கிண்ணப் போட்டிகள் வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் அரையிறுதியில் இலங்கையை 97...

ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு மானநஷ்ட வழக்கு தொடருவேன்: மிரட்டும் டோனி

இந்திய அணித்தலைவர் டோனி தான் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிகை மீது ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடரவுள்ளதாக கூறியுள்ளார். கடந்த 2014ம் ஆண்டு மான்செஸ்டரில் நடந்த டெஸ்ட்...

கோஹ்லியின் சாதனையை முறியடித்த குயின்டான் டி காக்

தென்ஆப்பிரிக்க அணியின் அதிரடி தொடக்க வீரரான குயின்டான் டி காக் குறைந்த வயதில் 10 சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா...

டி20 உலகக்கிண்ண தொடரில் பங்கேற்கும் பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகள் அறிவிப்பு

டி20 உலகக்கிண்ணம் மற்றும் ஆசியக்கிண்ண தொடரில் விளையாடும் பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 6வது டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி இந்தியாவில் மார்ச் 8ம் திகதி முதல் ஏப்ரல் 3ம் திகதி...

இந்திய அணியை பந்தாடிய ராஜித்த யார்..? சுவாரஸ்ய பதிவுகள்

நேற்று தனது முதல் சர்வதேச போட்டியில் 3 விக்கட்டுகளை கைப்பற்றி இந்திய அணியை கதிகலங்க வைத்து புத்தம்புது பந்து வீச்சாளர் கசுன் ராஜித்த பற்றிய சுவாரஸ்ய வீடியோ ஒன்று இணையத்தில் வலம் வருகிறது. 22...

டி காக், அம்லா மிரட்டல் சதம்: இங்கிலாந்தின் இமாலய இலக்கை எளிதில் எட்டிய தென்ஆப்பிரிக்கா

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்கா 7 விக்கெட்டுகளால் அபார வெற்றி பெற்றுள்ளது. தென்ஆப்பிரிக்கா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வென்று...

முறிந்து போன 2 வருட காதல்! கோஹ்லி- அனுஷ்கா உறவில் பிளவு

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி- பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவின் 2 வருட காதல் முறிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய டெஸ்ட் அணித்தலைவர் விராட் கோஹ்லி, பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மாவை...

ஸ்டீவ் ஸ்மித் அணித்தலைவர்: டி20 உலகக்கிண்ண தொடருக்கான அவுஸ்திரேலிய அணி அறிவிப்பு

இந்தியாவில் நடக்கவுள்ள டி20 உலகக்கிண்ண தொடருக்கான அவுஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. டி20 உலகக்கிண்ண திருவிழா இந்தியாவில் எதிர்வரும் மார்ச் 8ம் திகதி முதல் ஏப்ரல் 3ம் திகதி வரை நடக்கிறது....