விளையாட்டு

ஆப்கானுக்கு எதிரான இலங்கை டி20 குழாமினர் அறிவிப்பு!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 17, 19 மற்றும் 21ஆம் திகதிகளில் தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டிகள் நடைபெறவுள்ளன. இலங்கை அணிக்கு துஷ்மந்த சமிர தெரிவு செய்யப்பட்டிருந்த போதும்,...

டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி!

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கட் போட்டி கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இன்று (02) நடைபெறவுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட ஆப்கானிஸ்தானுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இரு...

தன்னை விட 28 வயது குறைந்த பெண்ணை மணம் முடித்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்!

66 வயது முன்னாள் கிரிக்கெட் வீரர் தன்னை விட 28 வயது குறைந்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. முன்னாள் வீரர் இந்திய அணிக்காக 16 டெஸ்ட் போட்டிகளிலும்...

அந்த இளம் வீரருக்கு அணியில் இடம் இல்லை!

மும்பை : இந்திய அணியில் ஓராண்டாக தொடர்ந்து இடம் பெற்று வந்த இஷான் கிஷன் மீது பிசிசிஐ கடும் அதிருப்தியில் இருப்பதால் அவரை டி20 உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யப் போவதில்லை என...

 அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் அணி வீரர்

இந்திய அணியின் வீரர் மயங்க் அகர்வால், திடீரென உடல்நிலை மோசமடைந்ததையடுத்து அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மயங்க் அகர்வால், ரஞ்சி கிண்ணத்தில் கர்நாடகா அணியின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் ரஞ்சி போட்டியில் விளையாட்டிவிட்டு அகர்தலாவில் இருந்து...

ஐசிசி ஆடவர் விருதை வென்றார் விராட் கோஹ்லி

2023 ஆம் ஆண்டின் சிறந்த ஐசிசி ஆடவர் ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதை இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி வென்றுள்ளார். 2023-ல் 27 சர்வதேச ஒருநாள் போட்டிளில் 6 சதங்கள்இ 9 அரைச்...

ரோகித் சர்மாவுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு!

ஐதராபாத் : இந்திய அணிக்காக அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் சவுரவ் கங்குலியின் சாதனையை முறியடிக்க இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான...

சிறந்த பெண் துடுப்பாட்ட வீராங்கனைகளை உள்ளடக்கிய அணி அறிவிப்பு!

சர்வதேச கிரிக்கெட் பேரவையால் 2023 ஆம் ஆண்டு இருபதுக்கு 20 ஓவர் போட்டியின் சிறந்த பெண் துடுப்பாட்ட வீராங்கனைகளை உள்ளடக்கிய அணியை அறிவித்துள்ளது. அந்த அணியின் தலைவியாக இலங்கை மகளீர் அணியின் தலைவி, சமரி அத்தபத்து பெயரிடப்பட்டுள்ளமை...

இந்திய அணிக்கு டி20 உலகக்கோப்பையில் நல்ல பலனை அளிக்கும்

சென்னை: சிவம் துபேவின் எழுச்சி இந்திய அணிக்கு டி20 உலகக்கோப்பையில் நல்ல பலனை அளிக்கும் என்று இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார். ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் சிவம் துபே மூலமாக...

இலங்கை மற்றும் சிம்பாப்வே இடையிலான போட்டிகள் இடை நிறுத்தம்!

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் தற்போது இடம்பெற்று வருகிறது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்று முதலில் சிம்பாப்பே அணி துடுப்பெடுத்தாடி வந்த...

யாழ் செய்தி