விளையாட்டு

அவுஸ்திரேலியாவிலிருந்து வெளியேற , நடமாட தனுஷ்கவுக்குத் தடை!

அவுஸ்திரேலியாவில் பெண் ஒருவருக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கிற்கு சிட்னி நீதிமன்றம் இன்று பிணை வழங்கியுள்ளது. கடுமையான நிபந்தனைகளுடன் தனுஷ்க குணதிலக்கிற்கு சிட்னி...

அவுஸ்ரேலியாவிற்கு எதிராக வழக்கு தொடரும் பிரபல கிரிக்கெட் வீரர்

அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு தொடர உள்ளதாக இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக தெரிவித்துள்ளார். பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டு தொடர்பில் தனுஷ்க குணதிலக அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது. நீதிமன்றத்தின் தீர்ப்பு வழக்கு...

ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் விசேட அறிவித்தல்

ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி இன்று (17) இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. போட்டியை காண வரும் கிரிக்கெட் ரசிகர்களின் வசதிக்காக இன்று...

ICC க்கு இலங்கை விடுத்துள்ள கோரிக்கை!

இலங்கை கிரிக்கெட் மீதான தடை தொடர்பில் சர்வதேச கிரிக்கட் பேரவையுடன் கலந்துரையாட சந்தர்ப்பம் வழங்குமாறு இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது. ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று...

இலங்கை அணியின் பயணம் வெற்றியுடன் ஆரம்பம்!

19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கட் போட்டியில் இன்று (09) இடம்பெற்ற முதலாவது போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது. ஜப்பான் அணிக்கு எதிராக நடைபெற்ற இன்றைய போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை...

தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்த தினேஷ் சந்திமால்

அவுஸ்திரேலியா அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரரான தினேஷ் சந்திமால் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்துள்ளார். ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடி வரும் தினேஷ் சந்திமால் தற்போது 202 ஓட்டங்களைப்...

இலங்கை கிரிக்கெட் அணி தலைவர் தசுன் ஷனகா படைத்த 5 புதிய சாதனைகள் !

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரின் போது இலங்கை கேப்டன் தசுன் ஷனகா புதிய சாதனைகளை படைத்துள்ளார். டி20யில் ஒன்றுக்கு மேற்பட்ட டெத் ஓவரில் 50 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற...

உலகக்கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் போட்டியில் இலங்கை வீரர் பெற்ற முதலிடம்!

உலக இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உலக இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் சூப்பர்-12 சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்ட அணிகளின் விவரம் வெளியாகியுள்ளது. இதன்படி முதல் குழுவில் அயர்லாந்து, ஆப்கானிஸ்தான், அவுஸ்திரேலியா,...

முக்கிய வீரர்களின்றி களம் காணவுள்ள இலங்கை அணி….!

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள ஒரு நாள் தொடரில் இலங்கை அணியின் பலம் வாய்ந்த இரண்டு வீரர்கள் இடம்பெற மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவிஷ்க பெர்னாண்டோவுக்கு கொரோனா தொற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதேவேளை வனிந்து...

இன்று இந்தியாவுக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை?

இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி, இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை துண்டியுள்ளது. கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ள இப்போட்டியில், இலங்கை அணிக்கு தசுன் சானகவும் இந்திய...

யாழ் செய்தி