Saturday, February 23, 2019

சுவிஸ்லாந்து செய்திகள்

Home சுவிஸ்லாந்து செய்திகள் Page 2

சுவிஸ் கோயிலில் நடந்த அதிசயம் தமிழர்களே காணத்தவிராதீர்கள்

சுவிஸ் செய்திகள்:ஆண்மீகம்,அமைதி,மௌனம் காக்கவேண்டிய ஆலயங்களில் இன்று அடிதடி கலாச்சாரம், புலம்பெயர்வில் ஆரம்பமாகிவிட்டதோ? கதைத்து தீர்க்கவேண்டி விடயங்களை நாகரீகமற்ற முறையில்,சத்தம்போட்டு,கத்திப்பேசி ஆலயத்தின் புனிதத்தன்மைமை மதிக்காமல் செயல்பட்ட காட்சிகள் இனையத்தலங்களில் காணக்கூடியதாக இருந்தது, சுவிஸ்நாட்டில் பலகாலமாக வசித்துவரும்...

சுவிட்சர்லாந்தில் 2000 வருட பழமையான புத்தர் சிலை

சுவிஸ் செய்திகள்:பாகிஸ்தானிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு 2000 வருட பழமையான புத்தர் சிலை ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பெஷாவர் மியூஸியம் 2000 வருட பழமையான புத்தர் சிலை ஒன்றை சூரிச்சிலுள்ள Rietberg மியூஸியத்திற்கு கடனாக வழங்கியுள்ளது. மூன்றரை...

சுவிஸில் பாதுகாப்பு துறை அமைச்சராக முதல் முறை பெண் நியமனம்

சுவிஸ் செய்திகள்:சுவிட்சர்லாந்து நாட்டில் முதல் பெண் பாதுகாப்பு துறை அமைச்சராக Viola Amherd தெரிவு செய்யப்பட்டுள்ளார். சுவிஸில் ஏழு உறுப்பினர்களை கொண்ட பெடரல் கவுன்சிலுக்கான தேர்தல் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, அந்நாட்டு அரசு ஒவ்வொரு...

சுவிட்சர்லாந்தில் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் கைது

சுவிஸ் செய்திகள்:சுவிட்சர்லாந்தில் சூனியம் வைப்பதாக மிரட்டி இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நைஜீரியாவைச் சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று Lausanne நீதிமன்றம் ஒன்று, மனிதக் கடத்தல், சட்ட விரோத பணப்பரிமாற்றம் மற்றும் சுவிஸ்...

சுவிஸில் தனிமையில் இருந்தவர் மீது கொடூர தாக்குதல் நடத்திய கும்பல்

சுவிஸ் செய்திகள்:சுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் குடியிருப்பு ஒன்றில் புகுந்து தனியாக இருந்த நபரை தாக்கி மூவர் கும்பல் கொள்ளையிட்டு சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெர்ன் மண்டலத்தின் Unterseen பகுதியில் குறித்த கொள்ளை மற்றும்...

சுவிஸில் கட்டிடத்தில் பெரும் தீ ஆறு பேர் உடல் கருகி பலி

சுவிஸ் செய்திகள்:சுவிட்சர்லாந்தின் Solothurn நகரில் அகதிகள் தங்கியிருந்ததாக கருதப்படும் ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் பற்றிய தீ, குழந்தைகள் உட்பட ஆறு பேரின் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தீப்பிடித்ததற்கு காரணம் அணைக்கப்படாமல் வீசியெறியப்பட்ட ஒரு சிகரெட்டாக...

சுவிஸில் மாநகரசபை தேர்தலில் ஈழத் தமிழ் பெண் போட்டி

சுவிஸ் செய்திகள்:சுவிட்ஸர்லாந்தின் பேர்ண் மாநில பிரதான எதிர்க்கட்சியான எஸ்.பி கட்சியின் சார்பில் தூண் மாநகரசபை தேர்தலில் தர்ஷிகா கிருஸ்ணானந்தம் என்ற ஈழத் தமிழ் பெண் போட்டியிடுகின்றார். தர்ஷிகா கிருஸ்ணானந்தம் தமிழ்ச் சமூகத்தின் வழிகாட்டியாகவும் புலம்பெயர்...

சுவிஸில் அடித்து கொல்லப்பட்ட பெண் தொடர்பான தகவல் வெளியானது

சுவிஸ் செய்திகள்:சுவிட்சர்லாந்தின் Vaud மாகாணத்தில் மூன்று பிள்ளைகளின் தாயார் ஒருவர் காதலனால் அடித்து கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணி தகவல் வெளியாகியுள்ளது. Vaud மாகாணத்தில் வெள்ளியன்று காலை பொலிசாரை அணுகிய 28 வயது இளைஞர் ஒருவர்,...

சுவிஸ் தமிழ் அகதிகளுக்கு சாதகமாக இருக்கும் இலங்கை அரசியல் சூழல்

சிவிஸ் செய்திகள்:சுவிஸ் நாட்டில் அரசியல் அகதி அந்தஸ்துக் கோரியுள்ள ஆயிரக்கணக்கான ஈழத்தமிழ் அகதிகளுக்கு நிம்மதிப் பெருமூச்சை விடும் சூழ்நிலையை இலங்கை அரசின் தற்போதைய சூழல் ஏற்ப்பாடு செய்து கொடுத்துள்ளது. மேலும், அண்மைய காலங்களில் அகதிகள்...

இலங்கை அரசுக்குக்கு சுவிஸ் அரசு வெளியிட்ட தகவல்

சுவிஸ் செய்திகள்:ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமையால் இலங்கையின் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக சுவிட்சர்லாந்து தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து சுவிட்சர்லாந்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனால் பொருளாதார செழிப்பு, நல்லிணக்க...

யாழ் செய்தி