Saturday, November 17, 2018

சுவிஸ்லாந்து செய்திகள்

Home சுவிஸ்லாந்து செய்திகள் Page 2

சுவிட்சர்லாந்தின் Schaffhausen நகரில் தாக்குதல். 5 பேர் படுகாயம்

சுவிட்சர்லாந்தின் Schaffhausen நகரின் மத்திய பகுதியில் மர்ம நபர் ஒருவர் திடீரென்று வாளால் தாக்குதல் நடத்தியதில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஜேர்மனி எல்லையில் அமைந்துள்ள Schaffhausen நகரில் குறித்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. உள்ளூர் நேரப்படி...

இலங்கையில் நிலவிய உள்நாட்டு யுத்தம் காரணமாக புலம்பெயர்ந்து வாழும் தமிழ் பெண்ணொருவர் தொடர்பில் சுவிட்சர்லாந்து ஊடகம் ஒன்று தகவல்

இலங்கையில் நிலவிய உள்நாட்டு யுத்தம் காரணமாக புலம்பெயர்ந்து வாழும் தமிழ் பெண்ணொருவர் தொடர்பில் சுவிட்சர்லாந்து ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. புனிதா சுபாஸ்கரன் என்ற இலங்கைப் பெண் சுவிஸ் வந்துள்ள நிலையில், அவர் வாழ்க்கையில்...

பள்ளியில் மது போதையில் பாடம் நடத்திய ஆசிரியை பணி நீக்கம்

சுவிட்சர்லாந்து நாட்டில் ஆசிரியை ஒருவர் மது அருந்திவிட்டு வகுப்பில் பாடம் எடுத்த குற்றத்திற்காக அவர் நிரந்தரமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸின் Schwyz மாகாணத்தில் உள்ள Einsiedeln பள்ளியில் இச்சம்பவம்...

சுவிட்சர்லாந்தில் சிவப்பு விளக்கு பகுதியில் பால்வினை நோயால் பலர் பதிப்பு

சுவிஸ் செய்திகள்:சுவிட்சர்லாந்தில் உள்ள பாலியல் தொழிலாளர்களில் சுமார் 20 சதவிகிதம் பேர் தொற்றும் பால்வினை நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வறைக்கை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள சிவப்பு விளக்கு பகுதியில் செயல்படும் பாலியல் தொழிலாளர்களுக்கு...

சுவிஸில் குடியுரிமை பெற புதிய கட்டுப்பாடுகள்: விரைவில் அமலாகிறது

சுவிட்சர்லாந்து நாட்டில் குடியுரிமை பெறுவதற்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்கும் சட்டம் விரைவில் அமலாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுவிஸில் உள்ள Vaud மாகாண அரசு தான் இந்த புதிய கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளது. சுவிஸில் குடியுரிமை...

சுவிஸின் முதல் பெண் போர் விமானி

சுவிட்சர்லாந்தின் போர் விமானப் படையில் முதன் முறையாக பெண் விமானி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். Saint-Legier-ஐ சேர்ந்த 26 வயது பெண் Fanny Chollet கடந்த 2012ஆம் ஆண்டு தனது விமான போக்குவரத்து பட்டபடிப்பினையும், போர்...

சுவிஸின் பனிச்சறுக்குகளில் இனி ஜாலியாக செல்பி எடுக்கலாம்

சுவிஸின் பனிச்சறுக்குகளில் பயணிப்போர் செல்பி எடுத்துக்கொள்ளும் விதமாக புதிய கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக சுவிஸின் பனிமலைகளில் உள்ள பனிச்சறுக்குகளுக்கு இளம் வயதினர்கள் விளையாட செல்வது வழக்கம். அவ்வாறு விளையாட செல்லும் இளைஞர்கள் செல்பி எடுத்துக்கொள்ள அதிக...

சுவிஸ் நாட்டில் காணப்படும் மிகப் பெரிய பிரச்சனை

சுவிற்சர்லாந்து நாட்டில் வேலையில்லா திண்டாட்ட பிரச்சனை சதவீதம் பகுதி வாரியாக கணிசமாக உயர்ந்துள்ளது. சுவிற்சர்லாந்து நாட்டில் கடந்த ஜனவரி மாதம் கணக்கின் படி வேலையின்மை 0.2 லிருந்து 3.7 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. ஸ்விஸில் பிரஞ்ச்...

உலக கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: சுவிஸ் வங்கி தகவல்

உலக கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை கடந்த 2015-லிருந்து பத்து சதவீதம் அதிகரித்துள்ளதாக சுவிஸ் வங்கி தெரிவித்துள்ளது. சுவிட்சர்லாந்தின் பிரபலமான ubs வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரையில்லாத அளவில் கடந்த வருடம் முதல் முறையாக அமெரிக்க கோடீஸ்வரர்களின்...

மின் கட்டணம் அதிகரிக்கும் : அச்சத்தில் மக்கள்

சுவிட்சர்லாந்து நாட்டில் அரசு கொண்டு வரவுள்ள புதிய மின்சார உற்பத்தி திட்டத்தின் விளைவாக மின் கட்டணம் பல மடங்கு அதிகரிக்கும் என அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. சுவிஸில் பாதுகாப்பான மின் உற்பத்தியை கொண்டு வரும்...

யாழ் செய்தி