Wednesday, September 19, 2018

சுவிஸ்லாந்து செய்திகள்

Home சுவிஸ்லாந்து செய்திகள் Page 3

சுவிட்சர்லாந்துக்கு வருகைதரவிருக்கும் கிம் ஜாங் உன்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடனான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்தில் நடைபெறலாம் என வடகொரிய அதிகாரிகள் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக பெர்ன், டாவோஸ் மற்றும் ஜெனீவா நகரங்களில் ஏதேனும் ஒன்றை தெரிவு செய்யும்...

சுவிட்சர்லாந்தில் மாநகர சபை உறுப்பினராக ஈழ தமிழர் ஒருவர் தேர்வு

சுவிட்சர்லாந் செய்திகள்:சுவிட்சர்லாந்தின் ZUG மாநகர சபை உறுப்பினர்களிற்கான தேர்தலில், முதல் முதலாக இலங்கைத் தமிழர் ஒருவர் சோசலிச ஜனநாயக கட்சியின் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 15 வயதில் சுவிட்சர்லாந்தில் தஞ்சமடைந்த ரூபன் சிவகணேசன் என்ற...

பாலியல் தொழிலாளி மீதான மோகம் சுவிஸ் நபருக்கு 17 ஆண்டுகள் சிறை

சுவிஸ் செய்திகள்:சுவிட்சர்லாந்தில் பாலியல் தொழிலாளியை போதை மருந்து கலந்த பானத்தால் கொடூரமாக கொலை செய்த நபருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் முதலீட்டு ஆலோசகரராக பணிபுரியும் 50 வயது நபர் ஒருவர்...

புகலிட விண்ணப்பம் நிராகரிப்பு சுவிஸர்லாந்தில் பெண் தற்கொலை

சுவிஸ் செய்திகள்:சுவிஸர்லாந்தின் பசல் யூனிஸ்பிட்டல் பகுதியில் உள்ள வாகாப் தடுப்பு முகாமில்தற்கொலை செய்ய முயற்சித்த பெண் இன்று உயிரிழந்துள்ளார். கடந்த செவ்வாய் கிழமைசிறையில் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்து ஆபத்தான நிலையில், பெண் அவசர...

சுவிட்சர்லாந்தில் தமிழர்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய அனுமதி இல்லை

சுவிஸ் செய்திகள்:சுவிட்சர்லாந்தின் Burgdorf நகரில் உள்ள கல்லறைகளில் இனி தமிழர்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது என தகவல் வெளியாகியுள்ளது. Burgdorf நகர கல்லறை வளாகத்தை இனி விரிவாக்கம் செய்ய முடியாது என்ற...

சுவிட்சர்லாந்தில் 12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த டிரைவர்

சிவிஸ் செய்திகள்:சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்தில் வாடகை டாக்சி ஓட்டுனர் ஒருவர் 12 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்துள்ள சம்வம் நீதிமன்ற விசாரணைக்கு வந்துள்ளது. ஜெனீவாவில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஆகஸ்டு...

சுவிஸ்சலாந்து வாழ் தமிழர்களும் ‘காலா’ திரைப்படத்தைப் புறக்கணிப்பு

சுவிஸ்சலாந்து செய்திகள்:தூத்துடிக்குடியில் ஸ்டெறிலைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் மேற்கொண்ட மக்களை தீவிரவாதிகள் என்று ரஜினிகாந் ஊடகவியலாளர்களிடம் கூறியதைத் தொடர்ந்து, ரஜினிகாந் நடித்து வெளிவருகின்ற 'காலா' என்ற திரைப்படத்தைப் புறக்கணிப்பதற்கு நோர்வே வாழ் தமிழர்கள்...

சுவிற்சர்லாந்தில் ஈழ தமிழருக்கு கிடைத்த பெருமை

சுவிற்சர்லாந்து, பேர்ன் மாநிலத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழகம் முதன் முறையாக பல்சமயத்தவர்களும் சமய ஆற்றுப்படுத்தல் (CAS Religious Care in Migration Contexts) பட்டயக் கல்வி பெற வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. பேர்ன் பல்கலைக்கழக வரலாற்றில்...

சுவிட்சலாந்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் வணக்க நிகழ்வு

சுவிஸ்லாந்து தமிழ்:மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை நடைபெற்ற சமர்களில் மரணித்த விடுதலைப் புலி உறுப்பினர்களின்; நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வொன்று சுவிட்சலாந்தில் நடைபெற்றது. 19.05.2018 சனிக்கிழமை அன்று சுவிட்சலாந்தின் செங்காளன் மாநிலத்தில், 'நடுகல் நாயகர்கள் நினைவுகள்...

சுவிஸ் மருத்துவத்துறையில் யாழ்ப்பாண பெண் சாதனை

இலங்கையில் இருந்து சுவிட்சர்லாந்திற்குச் சென்று பிரபல வைத்தியசாலை ஒன்றில் பணிபுரிந்து வரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வினோதா ஜெயமோகன் என்பவரின் சேவையைப் பாராட்டி சுவிஸ் அரச பிராந்திய பத்திரிகையான வைனந்தால் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. யாழ்....