Sunday, September 23, 2018

சுவிஸ்லாந்து செய்திகள்

Home சுவிஸ்லாந்து செய்திகள் Page 30

முதியவரை அடித்து கொன்ற கொள்ளையர்கள்: 16 ஆண்டுகள் சிறை விதித்த நீதிமன்றம்

சுவிட்சர்லாந்து நாட்டில் கொள்ளையடிக்க சென்றபோது முதியவர் ஒருவரை அடித்து கொலை செய்த குற்றத்திற்காக அந்நாட்டு நீதிமன்றம் இருவருக்கு கடுமையான தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. மத்திய அமெரிக்காவை சேர்ந்த இருவர் சுவிஸில் உள்ள பேர்ன் மாகாணத்தில்...

இயேசு கிறிஸ்து பிறந்த காட்சியை தவறாக சித்தரித்த குழு!

சுவிட்சர்லாந்தில் குறும்பு செயலில் ஈடுபடும் குழு ஒன்று பொது இடத்தில் இயேசு கிறிஸ்து பிறந்த காட்சியை மிக கேவலமாக சித்தரித்து வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வரும் Lucerne...

சுவிஸில் திருமணம் செய்வது எப்படி? சட்டரீதியான விரிவான தகவல்கள்

சுவிட்சர்லாந்து நாட்டு குடிமகன் அல்லது குடிமகளை திருமணம் செய்ய பின்பற்ற வேண்டிய சட்ட விதிகளை பற்றி இதில் விரிவாக பார்ப்போம். சுவிஸில் குடியேறி அந்நாட்டை சேர்ந்த பெண் அல்லது ஆணை திருமணம் செய்ய வேண்டும்...

கொலையாளியை கண்டுபிடிக்க உதவினால் ரூ.15 லட்சம் பரிசு: பொலிசார் அதிரடி அறிவிப்பு

சுவிட்சர்லாந்து நாட்டில் நபர் ஒருவரை கொடூரமாக கொலை செய்த கொலையாளியை கண்டுபிடிக்க உதவும் நபருக்கு ரூ.15 லட்சம் பரிசு வழங்கப்படும் என அந்நாட்டு பொலிசார் அறிவித்துள்ளனர். சுவிஸில் உள்ள Solothurn மாகாண பொலிசார் தான்...

சுவிஸில் வேன் மீது ரயில் மோதி பயங்கர விபத்து

சுவிட்சர்லாந்தில் வேன் மீது ரயில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Biberist பகுதியிலே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. சம்பவத்தின் போது வேன்...

அழகு நிலையத்திற்கு வந்த சிறுமியிடம் அத்துமீறி நடந்த நபர்

சுவிட்சர்லாந்து நாட்டில் அழகு கலைகளை கற்றுக்கொள்ள பயிற்சிக்கு வந்த சிறுமியிடம் உரிமையாளர் அத்துமீறி நடந்துக்கொண்ட குற்றத்திற்காக அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. சுவிஸின் சூரிச் நகரில் உள்ள அழகு நிலையத்தில் முடித்திருத்துவது, அழகை...

கல்வி அறிவு இல்லாதவர்கள் விரைவில் மரணமடைகிறார்கள்: ஆய்வு தகவல்

சுவிட்சர்லாந்து நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் போதிய கல்வி கற்காதவர்கள் சில வருடங்களுக்கு முன்னதாகவே உயிரிழப்பதாக தெரியவந்துள்ளது. சுகாதார வளர்ச்சி குறித்து சுவிஸ் மத்திய புள்ளியியல் துறை அலுவலகம் தனது வருடாந்திர அறிக்கையை சில...

சுவிஸ் உயர்மட்ட குழுவுக்கு தெரிவாகியுள்ள ஈழத்தமிழ் பெண்மணி

சுவிட்சர்லாந்து வேர்ண் மாநிலத்தின் தூண் நகராட்சி மன்றத்தில் பிரஜா உரிமை வழங்கும் விசாரணைக்குழுவிற்கு முதன் முதலாக தமிழ் பெண்மணி ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தூண் நகராட்சியின் ஆலோசனை மற்றும் முடிவுகளை தீர்மானிக்கும் 5 பேர்...

சுவிஸ் ரகசிய வங்கி கணக்குகளின் மர்மம் விலகுகிறது

சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் பதுக்கியுள்ள வெளிநாட்டினர்களின் பணம் தொடர்பான தகவல்களை அந்நாட்டு அரசாங்கத்திடம் பகிர்ந்துக் கொள்ள முடிவு செய்துள்ளதாக சுவிஸ் அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. சர்வதேச அளவில் வரி ஏய்ப்பு மற்றும் ஊழல் செய்து...

சாலையில் கிடந்த 8 லட்ச ரூபாய்: நேர்மையாக பொலிசாரிடம் ஒப்படைத்த முதியவர்

சுவிட்சர்லாந்து நாட்டில் சாலையில் அனாதையாக கிடந்த 8 லட்ச ரூபாயை நேர்மையாக பொலிசாரிடம் ஒப்படைத்த முதியவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. சுவிஸில் உள்ள சூரிச் நகரை சேர்ந்த 85 வயதான முதியவர் ஒருவர் நேற்று...