Monday, November 19, 2018

சுவிஸ்லாந்து செய்திகள்

Home சுவிஸ்லாந்து செய்திகள் Page 31

சுவிஸில் பெர்லின் தாக்குதல்தாரி: வெளியான அதிர்ச்சி தகவல்

பெர்லின் தாக்குதல்தாரி Anis Amri சுவிஸில் வாழ்ந்ததாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Anis Amriயின் சகோதரரான Walid Amri பிரபல பத்திரக்கையான the Sundayவிடம் பேசியதாவது, கொல்லப்பட்ட Anis Amri 2015ம்...

சுவிஸில் இலங்கை தமிழருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை…! ஏன் தெரியுமா…?

சுவிட்ஸர்லாந்தில் காதலியை கொலை செய்த இலங்கையர் ஒருவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2000ம் ஆண்டு இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பிலேயே குறித்த நபருக்கு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக...

சுவிட்ஸர்லாந்தின் துர்கா மாநிலத்தின் வைன்பில்டனில் பாரிய தீவிபத்து…!

சுவிட்ஸர்லாந்தின் வைன்பீல்டன் மாநிலத்தில் பாரிய தீவிபத்து ஒன்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த பகுதியில் அமைந்துள்ள பாதணி கடை ஒன்றிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், தீ வேகமாக பரவியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில்...

சுவிட்ஸர்லாந்தில் காதலியை கொடூரமான முறையில் கொலை செய்த இலங்கை தமிழர்..!

சுவிட்ஸர்லாந்தில் தன் காதலியை கொலை செய்ததாக கூறப்படும் இலங்கை தமிழர் ஒருவருக்கு கடுமையான தண்டனை விதிக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2000ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ஆம் திகதி இடம்பெற்ற இந்த கொலை...

15 வயது சிறுமியை கற்பழித்த அகதி: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சுவிட்சர்லாந்து நாட்டில் 15 வயது சிறுமியை கற்பழித்த நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் கடுமையான தீர்ப்பு விதித்து உத்தரவிட்டுள்ளது. இத்தாலி நாட்டை சேர்ந்த ஹாசன் கிக்கோ(27) என்ற நபர் சுவிஸில் புகலிடம் கோரியுள்ள நிலையில் 15...

குடியுரிமை பெறுவது எளிமையாக்கப்படும்..! சுவிஸ் அரசு அதிரடி அறிவிப்பு

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள மூன்றாம் தலைமுறை புலம்பெயர்ந்தவர்கள் குடியுரிமை பெறுவதை எளிமையாக்கப்படும் என அந்நாட்டு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. பிற நாடுகளில் உள்ள சட்டங்களை போல் சுவிட்சர்லாந்து நாட்டில் ஒருவர் பிறந்தால் மட்டும் அவருக்கு...

சுவிஸர்லாந்தில் துப்பாக்கி சூடு…! ஒருவர் பலி, மூன்றுபேர் கவலைக்கிடம்

சுவிஸர்லாந்து சூரிச் மாநிலத்தில் சற்று முன்னர் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன. மேலும், இந்த துப்பாக்கி பிரயோகத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர்களின் நிலை கவலைக்கிடமான...

பறவை போல பறக்கும் குட்டி விமானம்! விஞ்ஞானிகள் சாதனை

இறக்கையுடன் பறவை பறப்பது போலான சிறிய அளவிலான வானூர்தியை கண்டுபிடித்து சுவிற்சர்லாந்து விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் அசத்தியுள்ளனர். சிறிய ரக வானுர்தி என்பது அதிகளவில் கமெரா பொருத்தப்பட்டு வானத்தில் பறக்கும், அதில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்...

சுவிஸில் வருகிறது புதிய சட்டங்கள்! விழிப்புடன்….

சுவிஸில் வசிப்போர் பின்வரும் விடங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவது தற்போது அவசியமாகியுள்ளது. குறிப்பாக, சுவிட்சர்லாந்து நாட்டில் குடியேறவும் பணி ஒப்பந்தமாக தங்கவும் வெளிநாட்டினர்களுக்கு புதிய விதிமுறைகள் அமுலுக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடிப்படையில் சுவிஸில் குடியேறும்...

சக பெண் ஊழியருக்கு பாலியல் சித்திரவதை: தூதரக அதிகாரி மீது அதிரடி நடவடிக்கை

சுவிட்சர்லாந்தில் பாலியல் வழக்கில் சிக்கி தலைமறைவான சிரியா தூதரக அதிகாரியை 20 ஆண்டுகளுக்கு பின்னர் பொலிசார் கைது செய்துள்ளனர். ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மன்றத்தில் சிரியாவுக்கான தூதரக அதிகாரியாக செயல்பட்ட நபரே குறித்த...