Wednesday, November 21, 2018

சுவிஸ்லாந்து செய்திகள்

Home சுவிஸ்லாந்து செய்திகள் Page 32

அடுக்குமாடி கட்டிடத்தில் தீவிபத்து: 62 வயதான நபருக்கு நேர்ந்த விபரீதம்

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி நபர் ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸின் வாட் மாகாணத்தில் உள்ள Renens நகரில் 10 மாடிகளை கொண்டு குடியிருப்பு...

வசதிகள் இல்லாத சிறைச்சாலை: ரூ.33 லட்சம் இழப்பீடு கோரும் கைதி

சுவிட்சர்லாந்து நாட்டில் வசதிகள் அடிப்படை வசதிகள் இல்லாத சிறைச்சாலையில் அடைத்த குற்றத்திற்காக ரூ.33 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என கைதி ஒருவர் கோரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸில் உள்ள ஜேனிவா மாகாணத்தில்...

சுவிஸில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு: பதட்டத்தில் மக்கள்

சுவிற்சர்லாந்து நாட்டில் உள்ள பிரபல நகரான Bernல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சுவிஸ் நாட்டின் Bernல் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து அந்நாட்டு ராணுவ கட்டுப்பாட்டு அறைக்கு...

மாடுகளின் நலனிற்காக போராடிய பெண்: குடியுரிமையை நிராகரித்த அரசு

சுவிட்சர்லாந்து நாட்டில் மாடுகளின் நலனிற்காக போராடிய பெண் ஒருவருக்கு அந்நாட்டு அரசு குடியுரிமை வழங்க மறுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெதர்லாந்து நாட்டில் பிறந்த Nancy Holten(42) என்ற பெண் 8 வயதாக இருந்தபோது...

செவ்வாய் கிரகத்திற்காக உயர் தொழில்நுட்ப கமெராவை உருவாக்கியுள்ள சுவிஸ் விஞ்ஞானிகள்

சுவிஸில் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப உள்ள உயர் தொழில்நுட்ப கமெராவை சோதனை செய்யும் பணியில், அந்நாட்டு விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென் ஆப்பிரிக்க தொழில் அதிபர் எலோன் மஸ்க், செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை...

இதை நிச்சயம் செய்தாக வேண்டும்! சுவிஸ் மக்களுக்கு அதிரடி உத்தரவு

சுவிற்சர்லாந்தில் மக்களை பாதிப்புக்குள்ளாக்கும் அதிக சத்தம் நிறைந்த பகுதிகளில் அதை தடுக்க ஒரு முக்கிய விடயம் மேற்கொள்ளப்படவுள்ளது. சுவிற்சர்லாந்து நாட்டில் பல இடங்களில் பெருகி வரும் வாகனங்களாலும், ஆங்காங்கே நடக்கும் கட்டிட வேலைபாடுகள் போன்ற...

கல்வி அறிவு இல்லாதவர்கள் விரைவில் மரணமடைகிறார்கள்: ஆய்வு தகவல்

சுவிட்சர்லாந்து நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் போதிய கல்வி கற்காதவர்கள் சில வருடங்களுக்கு முன்னதாகவே உயிரிழப்பதாக தெரியவந்துள்ளது. சுகாதார வளர்ச்சி குறித்து சுவிஸ் மத்திய புள்ளியியல் துறை அலுவலகம் தனது வருடாந்திர அறிக்கையை சில...

ஓரின சேர்க்கையாளர்கள் மீதான தடை நீக்கம்! சுவிஸ் அதிரடி

சுவிட்சர்லாந்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக அமலில் இருக்கும் ஓரின சேர்க்கையாளர்கள் மீதான தடை அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது. சுவிஸில் கடந்த 1977ம் ஆண்டு முதல் ஓரின சேர்க்கையாளர்கள் இரத்ததானம் அளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து, எய்ட்ஸ்...

நாடுகடத்தியதால் சித்திரவதை – இலங்கை அகதிக்கு நஸ்டஈடு..!!

சுவிஸர்லாந்திடம் புகழிடம் கோரிய நிலையில், அந்த நாட்டு குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் நாடுகடத்தப்பட்ட இலங்கையருக்கு நஸ்டஈடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரான இவர், கடந்த 2009ம் ஆண்டு...

சுவிசில் உணர்வெழுச்சியுடன் தமிழின அழிப்பு நாள்!

தமிழினப்படுகொலையின் உச்சகட்ட அழிப்பான மே18 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூரும் வகையில் சுவிஸ் பேர்ன் பாரளுமன்ற முன்றலில் ஆயிரத்திற்கு மேற்பட்ட சுவிஸ் வாழ் தமிழ்பேசும் மக்கள் உணர்வெழுச்சியுடன் கலந்துகொண்டுள்ளனர்.

யாழ் செய்தி