சுவிட்சர்லாந்து செய்திகள்

Swiss Tamil News, Tamil Swiss, சுவிட்சர்லாந்து செய்திகள் Switzerland Tamil news, Switzerland News in Tamil, சுவிற்சர்லாந்து Tamil Switzerland, Eelam Swiss, Swiss tamil eelam

சுவிட்சர்லாந்து நாட்டில் தமிழர் ஒருவர் மரணம்!

புங்குடுதீவு 3 ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் சுவிஸ் கிரேங்கென்(Grenchen.Solothurn) நகரில் வாழ்ந்து வசிப்பிடமாகவும் கொண்ட வீரசிங்கம் கருணா இன்று இறைவனடி சேர்ந்துள்ளார் என்ற செய்தியை அவரது குடும்பத்தினர் ஆழ்ந்த கவலையுடன் தெரிவித்துக்கொள்கின்றனர்.

சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கின்ற 40 இலங்கையர்கள் விபரங்களை கோரும் அரசாங்கம்!

சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கின்ற 40 இலங்கையர்கள் தொடர்பிலான தகவல்களை அந்நாட்டு அரசாங்கத்திடம் இலங்கை கோரியிருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியிருக்கின்றது. அந்த கணக்குகளில் கோடிக்கணக்கான சுவிஸ் பிரேங் பணம் உள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இலங்கை அரசாங்கம்...

சுவிஸில் கொரோனாவுக்கு பலியான தமிழர் ஒருவர் மரணம்!

​சுவிஸ் நாட்டில் தமிழர் ஒருவர் கொரோணா தொற்றினால் மரணம். தாயகத்தை பிறப்பிடமாகவும் சுவிஸ் நாட்டின் லுற்சேர்ன் மாநிலத்தில் வசிப்பிடமாக கொண்ட அமரர் திரு சுதாகரன் சண்முகலிங்கம் கொரோணா தொற்றினால் மரணமானார்.

சுவிஸில் கத்திக்குத்தில் முடிந்த இளைஞர்களின் வாக்குவாதம்!

சூரிச் மண்டலம் Wädenswil பகுதியில் வாக்குவாதத்தில் ஏற்பட்ட இளைஞர்கள் சிலர், பின்னர் கத்தியால் தாக்கிக்கொண்ட சம்பவத்தில் நால்வர் கைதாகியுள்ளனர். அவர்கள் வாக்குவாதத்தில் ஏற்பட்ட சம்பவம் குறித்து தகவல் ஏதும் இல்லை. இரவு 7 மணியளவில்...

சுவிஸ் ஆல்ப்ஸ் மலையில் காணாமல் போன செல்வந்தர் இறந்து விட்டதாக நீதிமன்றம் அறிவிப்பு

சுவிட்ஸர்லாந்தின் ஆல்ப்ஸ் மலையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல்போன செல்வந்தரான Karl-Erivan Haub உயிரிழந்து விட்டதாக ஜேர்மனிய நீதிமன்றம் நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. 58 வயதான Karl-Erivan Haub சுவிஸர்லாந்து இத்தாலி எல்லையில் மலையேறும்...

சுவிஸ் சூரிச் மண்டலத்தில் பரபரப்பு; அதிரடியாக கைது செய்யப்பட்ட இளைஞர்!

சுவிட்சர்லாந்தின் சூரிச் மண்டலத்தில் பொலிசார் வீடு புகுந்து 23 வயது இளைஞரை கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சூரிச் மண்டலத்தின் Zollikon பகுதியிலேயே குறித்த கைது சம்பவம் நடந்துள்ளது. கைதானவர் 23 வயது...

சுவிஸ் குடிமக்கள் அல்லாதோர் கொரோனா தடுப்பூசி பெறுவதற்கு இனி கட்டுப்பாடுகள்!

சுவிஸ் குடிமக்கள் அல்லாதோர் கொரோனா தடுப்பூசி பெறுவதற்கு இனி கட்டுப்பாடுகள் கொண்டுவர முக்கிய மண்டலங்கள் முடிவு செய்துள்ளன. சுவிட்சர்லாந்தில் வலாய்ஸ் மற்றும் கிராபண்டன் மண்டலங்களில் வெளிநாட்டவர்கள் மிக எளிதாக கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்வதாக தகவல்...