சுவிட்சர்லாந்து செய்திகள்

Swiss Tamil News, Tamil Swiss, சுவிட்சர்லாந்து செய்திகள் Switzerland Tamil news, Switzerland News in Tamil, சுவிற்சர்லாந்து Tamil Switzerland, Eelam Swiss, Swiss tamil eelam

கொரோனாவுக்காக கூடுதல் கட்டணம் வசூலிக்கும் முடி திருத்துவோர்: கோபத்தில் சுவிஸ் வாடிக்கையாளர்கள்!

ஒரு மாஸ்கின் விலை ஒரு ஃப்ராங்க் கூட இருக்காது, அப்படியிருக்கும்போது முடி திருத்துவோர் கொரோனாவுக்காக கூடுதல் கட்டணம் வசூலிக்கிறார்கள் என கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள் வாடிக்கையாளர்கள். சுவிட்சர்லாந்தில்...

ஹோட்டல் குளியலறையில் மர்மமான முறையில் கொல்லப்பட்டு கிடந்த பிரித்தானியா கோடீஸ்வரரரின் மகள்!

சுவிட்சர்லாந்து ஹோட்டல் குளியலறையில் மர்மமான முறையில் கொல்லப்பட்டு கிடந்த பிரித்தானியா கோடீஸ்வரரரின் மகள் வழக்கில் ஜேர்மனியை சேர்ந்த காதலன் பொலிசிடம் சிக்கியுள்ளான். North Yorkshire-ச் சேர்ந்த 22 வயதான Anna Florence Reed, ஏப்ரல்...

சுவிட்சர்லாந்தின் காட்டுப்பகுதியிலிருந்து கிடைத்த மண்டையோடு – பதற வைக்கும் உண்மை பின்னணி?

சுவிட்சர்லாந்தின் செயின் காலென் மண்டலத்தில் வனப்பகுதி ஒன்றில் இருந்து மண்டை ஓடு கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி வெளியாகியுள்ளது. Sonnenberg பகுதியில் அமைந்துள்ள புகலிடக் கோரிக்கையாளர்கள் மையம் அருகே நபர் ஒருவர் கால்நடையாக சென்றுள்ளார். அப்போது வனப்பகுதியில்...

உலகின் முதல் ஆகாப் பழமையான சைவ உணவகம் சுவிஸ்லாந்தில்!

உலகின் முதல் ஆகாப் பழமையான சைவ உணவகம் சுவிட்ஸர்லந்தின் ஸுரிக் நகரில் ஹவுஸ் ஹில்டில் உணவகம் (Haus Hiltl) கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. ஹில்டில்(Hiltl) குடும்பத்தினர் நூறாண்டுக்கும் மேலாக உணவகத்தை நடத்திவருகின்றனர் என்று வழக்கமாக...

லூசெர்ன் பகுதியில் இளம் பெண்ணை கத்தி முனையில் சீரழித்த கயவர்கள்!

சுவிட்சர்லாந்தின் லூசெர்ன் பகுதியில் இளம் பெண்ணை கத்தி முனையில் சீரழித்த இளைஞருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது. போர்த்துக்கல் நாட்டவரான 26 வயது இளைஞர், சுவிட்சர்லாந்தில் சாலை பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த...

சுவிஸ் குடியுரிமை கோரிய இலங்கையர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அரசு

சுவிட்சர்லாந்தில் குடியுரிமை கோரிய 3000 இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி, இலங்கையர்கள் பெற்ற உதவிக் கொடுப்பனவை மீள செலுத்துமாறு சுவிஸ் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த 3 வருடங்களில் அரசியல்...

பேர்ண் மாநிலத்தில் வயோதிபர்களுக்கான ஓய்வூதியத்திட்டங்கள்

சுவிற்சர்லாந்து தலைநகர் பேர்ணில் 55 அகவைக்கு மேற்பட்டவர்களுக்கான நலத்திட்ட ஆலோசனைகள், ஓய்வூதியம்பெறும் வழிமுறைகளுக்கான உதவிகள், ஓய்வுதியகாலத்தில் பெற்றுக்கொள்ளக்கூடிய உதவிகள், 55 அகவைக்கு மேற்பட்டவர்கள் உடல்நலம் பேணல்தொடர்பான ஆலோசனைகள் 10.03.2017 அன்று 9.30 மணிமுதல்...

இலங்கை அரசுக்குக்கு சுவிஸ் அரசு வெளியிட்ட தகவல்

சுவிஸ் செய்திகள்:ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமையால் இலங்கையின் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக சுவிட்சர்லாந்து தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து சுவிட்சர்லாந்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனால் பொருளாதார செழிப்பு, நல்லிணக்க...

சுவிட்சர்லாந்தில் 2 விமானங்கள் கோர விபத்தில் 19பேர் மரணம்

சுவிட்சர்லாந்து நாட்டின் ஆல்ப்ஸ் மலைப்பகுதி காட்டுக்குள் 2 விமானங்கள் விழுந்து நொறுங்கிய விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் ஒரு விமானமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4...

சுவிட்சர்லாந்தில் அதிகாலையில் சுட்டு கொல்லப்பட்ட 3 பேர்!

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் குடியிருப்பு ஒன்றில் 2 பெண்கள் உள்ளிட்ட மூவர் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். சூரிச் நகரின் 3-வது வட்டத்தில் காலை 5 மணியளவில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது....

Advertisements

Latest News - புதிய செய்திகள்

யாழ் செய்தி