Monday, July 22, 2019

சினிமா

Home சினிமா Page 176

16வயது வித்தியாசத்தில் யாரால் திருமணம் நடந்தது…

மலையாள நடிகர் திலீப் – காவ்யா மாதவன் இருவரும் நேற்று மறுமணம் செய்து கொண்டார்கள். ஏற்கனவே, இவர்கள் நெருக்கமாக இருப்பதாகவும், திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் செய்திகள் வெளியாகின. அதை உறுதி செய்வதுபோல நேற்று இந்த...

தனுஷ் என் மகன் தான் என்று அனைவருக்கும் தெரியும்: கஸ்தூரிராஜா

மதுரை மாவட்டம் மலம்பட்டியைச் சேர்ந்தவர் கதிரேசன். ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டர். இவரது மனைவி மீனாட்சி. இவர்கள் மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில், “பிரபல நடிகர்...

கலவர பூமியான நடிகர் சங்க வளாகம்…பிரபல நடிகர்களின் கார்கள் சூறை: வெளியான பகீர் புகைப்படங்கள்!

சென்னையில் இன்று நடைபெற்ற நடிகர் சங்க பொதுக்கூட்டத்தில் நடந்த கலவரத்தால் நடிகர்களின் கார் மற்றும் அலுவலகம் தாக்கப்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. நடிகர் சங்க பொதுக் குழு கூட்டம் பல எதிர்ப்புகளுக்கிடையே...

பாலியல் வன்முறைக்கு ஆண்மை நீக்கமே சிறந்த தண்டனை: பிரபல நடிகை பொளேர் கருத்து

கற்பழிப்பு குற்றத்தில் ஈடுபடுபவர்களின் ஆண்மையை இழக்கச் செய்ய வேண்டும் என்று பிரபல தென்னிந்திய நடிகை மீரா ஜாஸ்மின் கூறியுள்ளார். பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களின் கதையை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள பத்து கல்பனகள் என்ற...

சொப்பன சுந்தரி’ பாடகி இசையமைப்பாளருடன் திருமணம்

சமீபத்தில் வெளியான ‘வீரசிவாஜி’ படத்தின் பாடலான ‘சொப்பன சுந்தரி நான் தானே’ என்ற பாடலை ரசித்து கேட்காதவர்கள் இருக்க முடியாது. இந்த பாடலை பாடிய வைக்கோம் விஜயலெட்சுமி கேரளாவைச் சேர்ந்த இசையமைப்பாளர் சந்தோஷை...

மாதவனை மன்னிக்கவே மாட்டேன்..? பிரபல இயக்குனரின் கோபம்

கௌதம் மேனன் இயக்கிய முதல் படமான மின்னலே படத்தில் நாயகனாக நடித்தவர் மாதவன். அலைபாயுதே படத்திற்கு பிறகு கௌதம் மேனன் பட கதையை தான் கேட்டிருக்கிறார் மாதவன். அப்போது அவர் இந்த கதையில் நடிக்க...

ரூபாய் நோட்டு எதிர்ப்பை சமாளிக்க ரஜினி, அமிதாப் மூலம் பா.ஜ.க. அதிரடி பிரசாரம்

பிரதமர் மோடி கடந்த 8-ந்தேதி இரவு வெளியிட்ட ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு நாடு முழுவதும் கடுமையான பண தட்டுப்பாட்டை உருவாக்கி உள்ளது. முதலில் மக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூ.500,...

மத­னுக்கு உத­விய 4 பெண்கள்

6 மாதங்கள் தலை­ம­றை­வாக இருந்த வேந்தர் மூவிஸ் மதனை திருப்­பூரில் தமிழக பொலிஸார் கைது செய்­தனர். இந்த கால­கட்­டத்தில் மத­னுக்கு 4 பெண்கள் அடைக்­கலம் கொடுத்­த­தாக தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன. வேந்தர் மூவிஸ் மதன், கடந்த...

விடைபெற்றார் லட்சுமி ராமகிருஷ்ணன்!! – திரையுலகில் அதிர்ச்சி…

லட்சுமி ராமகிருஷ்ணன் சமூக வலைத்தளத்தில் இருந்து விலகப்போவதாக அறிவித்துள்ளார். லட்சுமி ராமகிருஷ்ணன் தமிழ் சினிமாவில் நடிகை, இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்துடன் விளங்கி வருகிறார். இதுமட்டுமில்லாமல், ‘சொல்வதெல்லாம் உண்மை’ என்ற தனியார் டிவி நிகழ்ச்சியின் மூலமும்...

பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணி இறந்துவிட்டரா?

பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணி சார்பில் வக்கீல் சசிகுமார் என்பவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- நடிகர் கவுண்டமணி...