Monday, November 19, 2018

சினிமா

Home சினிமா Page 177

நட்சத்திர கிரிக்கெட்டில் நாசரின் திட்டம்?

நடிகர் சங்கத்தேர்தலில் நாசர், விஷால் அணி வெற்றி பெற்ற பின்பு பல அதிடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.சங்கக் கட்டிடம் கட்டுவதற்காக நடிகர்களை ஒன்றிணைத்து கிரிக்கெட் போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்த...

லுங்கி டான்ஸ் ஆடிய விஜய்: ரசிகர்கள் உற்சாகம்

தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்த தெறி இன்று இந்தியா முழுவதும் வெளியாகிறது.ஆனால் நேற்றே வெளிநாடுகளில் பிரிமியர் காட்சி வெளியாகிவிட்டது. படத்தில் விஜய்யின் பல காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.வழக்கமாக விஜய் படத்தின்...

‘பிரேமம்’ நிவின்பாலிக்கு ஜோடியாகும் வரலட்சுமி

நிவின் பாலியின் அடுத்த தமிழ்ப்படத்தில், அவருக்கு ஜோடியாக வரலட்சுமி நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ‘நேரம்’, ‘பிரேமம்’ போன்ற படங்களின் மூலம் தமிழ்நாட்டில் எக்கச்சக்கமான ரசிகர்களைப் பெற்றவர் நிவின் பாலி. குறிப்பாக இவரின் நடிப்பில்...

பத்மவிபூஷன் வெற்றிப் பயணத்தில் ரஜினி

திறமையை மட்டுமே வழிச்செலவிற்கு வைத்துக்கொண்டு உழைப்பினாலும், விடாமுயற்சியாலும் கலைத்துறையில் வெற்றியை முகர்ந்தவர் ரஜினிகாந்த். இந்திய அரசு பத்மவிபூஷன் விருதை வழங்கி, அவரது மகுடத்தில் கூடுதலாக அலங்கரிக்க தொடங்கிவிட்டது. விருது நாயகனின் வாழ்க்கை வரலாற்றை...

அஜித் சார் வாய்ப்பு கொடுத்தால் கலக்குவேன்- பிரபல இசையமைப்பாளர் விருப்பம்

தமிழ் சினிமா கலைஞர்கள் பெரும்பாலும் அஜித்துடன் பணியாற்ற விரும்புவார்கள். அதிலும் இசையமைப்பாளர்களுக்கு அஜித் என்றால் டபூள் ஓகே.ஏனெனில், அஜித் படத்திற்கு என தீம் மியூஸிக் தெறிக்க விடுவார்கள். அந்த வகையில் தெகிடி, சேதுபதி...

நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் மற்றொரு திருப்பம்?

நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக ஏப்ரல் 17ம் தேதி கிரிக்கெட் போட்டி நடக்கவுள்ளது. இதில் 8 அணிகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அணிக்கும் முன்னணி நடிகர்கள் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்ட...

தற்கொலை மட்டும் செய்யாதீர்கள், சூர்யா நெகிழ்ச்சி உரை- 24 இசை வெளியீடு ஸ்பெஷல் தருணங்கள்

சென்னையில் பிரபல திரையரங்கில் சூர்யாவின்24 படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் பல திரைநட்சத்திரங்கள் கலந்துக்கொண்டனர்.இதில் பேசிய ரகுமான், இந்த படம் எனக்கு மிகவும் முக்கியமான படம், என அவர் ஸ்டைலிலேயே...

அஜித்தை மறைமுகமாக தாக்கிய விஷால்- தொடங்கிய மோதல்

அஜித் நடிகர் சங்க கிரிக்கெட் போட்டிக்கு வரமாட்டேன் என கூறியதாக நம் தளத்தில் வெளியிட்டு இருந்தோம். தற்போது இதை உறுதிப்படுத்தும் விதமாக ஒரு செய்தி வந்துள்ளது.விஷால் தரப்பில் இருந்து இன்று ஒரு தகவல்...

ஈழத்து ஸ்ருதி நடிக்கும் திகில் திரைப்படம்

தமிழ் நாட்டில் எடுக்கும் திகில் திரைப்படங்களுக்கு நிகராக, லண்டனில் தயாராகி வரும் திரைப்படம் தான் “பருந்து”. ஈழத்து பேரழகி ஸ்ருதி கதாநாயகியாக நடிக்க, மேலும் பல ஈழத் தமிழ் பிரபலங்கள் இப்படத்தில் நடிக்க...

இயக்குநர் முருகதாஸ் கைது?

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து 2014 இல் வெளியான கத்தி படம் இன்னும் சிக்கல்களைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. அந்தப்படத்தின் கதை தன்னுடையது என்று மீஞ்சூர்கோபி என்பவர் வழக்குத் தொடர்ந்தார். அதன்பின் தஞ்சையைச் சேர்ந்த அன்புஇராசசேகர்...