Thursday, February 21, 2019

சினிமா

Home சினிமா Page 178

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘காற்று வெளியிடை’ படத்தின் பெயர் மாற்றம்!!

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி ‘காற்று வெளியிடை’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை அதிதி ராவ் நடித்து வருகிறார். மேலும், டெல்லி கணேஷ், ஆர்.ஜே.பாலாஜி, ருக்மிணி உள்ளிட்ட பலர்...

ரஜினியை சந்தித்ததில் அரசியல் இல்லை: கருணாஸ் விளக்கம்

நடிகரும் எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் இன்று காலை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டுக்கு சென்றார். அங்கு ரஜினியை சந்தித்தார். இன்று ரஜினி மனைவி லதாவுக்கு பிறந்த நாள். அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர் ரஜினியுடன்...

2.0 படத்தால் மக்களுக்கு ஏற்பட்ட இடையூறு

தமிழ் சினிமாவின் பிரமாண்டம், இந்திய சினிமாவின் பெருமையாக 2.0 படம் தயாராகி வருகின்றது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகின்றது.இன்று படப்பிடிப்பு நடந்தபோது ரஜினி வந்துள்ளார் என எண்ணி ரசிகர்கள் கூட்டம்...

போதை பொருள் விசாரணைக்கு எதிராக நடிகை சார்மி புதிய வழக்கு

ஐதராபாத்தில் பிடிபட்ட சர்வதேச போதை பொருள் கும்பலுடன் தெலுங்கு திரையுலக பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து நடிகர்கள் ரவிசேஜா, தரண், நவ்தீப், சுப்பராஜு, நந்துதனிஷ், நடிகைகள் சார்மி, முமைத் கான்,...

பொது இடத்தில் நயந்தாராவுக்கு கிடைத்த அவமானம்!

பொதுவாக ஹாலிவுட்டில் நடிகர், நடிகை சந்தித்து கொண்டால் கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிட்டு தங்கள் அன்பை வெளிப்படுத்துவார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அந்த பழக்கம் பாலிவுட்டுக்கும் தாவியது. அதன்பின் தமிழ், தெலுங்கு, மலையாளம் நடிகர்களும் அதை கொஞ்சம்...

சேரனுக்கு வந்த அடுத்த ஏழரை! இதெல்லாம் தேவையா ?

இலங்கை தமிழர்கள் வெளிநாடுகளில் திருட்டு வி.சி.டி. தயாரித்து தமிழகத்திற்கு அனுப்புவதாகவும். அவர்களுக்காக போராடியதை நினைத்து வேதனைப்படுகிறேன் எனவும் கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார் இயக்குனர் சேரன். சேரனுடைய இந்த கருத்துக்கு பல பிரபலங்கள் தங்கள்...

நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட தயங்குகிறாரா? வெளியாகிய பகீர் காரணம்!!!

ரஜினிகாந்த் விரைவில் அரசியல் களத்தில் குதிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள், அரசியல்வாதிகள் மத்தியில் நிலவி வருகிறது. நட்சத்திர அந்தஸ்து ரஜினிகாந்துக்கு உதவும் என்பதும், எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோருக்கு சினிமா வெளிச்சமே கைகொடுத்தது என்பதும்...

பாகுபலி-2 தமிழக வியாபாரம் இத்தனை கோடியா? ஆச்சரியத்தில் கோலிவுட்

பாகுபலி படம் இந்திய அளவில் ரூ 500 கோடி வசூல் செய்தது. இப்படத்தின் இரண்டாம் பாகமும் தற்போது பிரமாண்டமாக ரெடியாகி வருகின்றது. இப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் 14ம் தேதி திரைக்கு வரவுள்ளது, இந்நிலையில்...

லாரன்ஸிற்கு ஜோடியாக அனுஷ்கா- மிரட்டும் திகில் படம்

லாரன்ஸ் நடிப்பு+இயக்கத்தில் வெளிவந்த காஞ்சனா-2 ரூ 100 கோடி வசூல் செய்தது. தற்போது இவர் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தை தொடர்ந்து கன்னட படமான சிவலிங்கா ரீமேக்கில் லாரன்ஸ்...

ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு ஆதரவை தெரிவித்த நயன்தாரா!!

தமிழ்நாட்டின் கலாச்சார அடையாளமான ‘ஜல்லிக்கட்டை’, எந்தவித காலதாமதமும் இன்றி மீண்டும் நடத்த வேண்டும். நாடெங்கும் ‘ஜல்லிக்கட்டு’ முழக்கத்தை ஒலிக்கச் செய்வோம், என்று முன்னணி நடிகை நயன்தாரா அதிரடியாகத் தெரிவித்துள்ளார். மேலும் ‘நம் கலாச்சாரத்துக்கு...

யாழ் செய்தி