Monday, November 19, 2018

சினிமா

Home சினிமா Page 178

மீண்டும் விஜய் பட ஷூட்டிங் ஸ்பாட் படங்கள் லீக்!

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 62’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியானதால் படக்குழுவினர் கடும் அதிர்ச்சியாயினர். இளைய தளதி விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘தளபதி 62’ நடித்து...

ரஜினி மகள் விவாகரத்து செய்கிறாரா? அதிர்ச்சி தகவல்

ரஜினி மகள்கள் இருவருமே வேலை, குடும்பம் என அழகாக கவனித்து வருகின்றனர். தற்போது சௌந்தர்யா ரஜினியின் வாழ்க்கையில் பிளவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2010ல் இவர் தொழிலதிபர் அஸ்வின் ராம்குமாரை திருமணம் செய்து கொண்டார். தற்போது நான்கு...

யாழ் காங்கேசன்துறையில் கடற்படை சிப்பாயை காணவில்லை

யாழ் செய்திகள்:காங்கேசன்துறை கடற்படை முகாமை சேர்ந்த கடற்படை சிப்பாயை காணவில்லை என காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கந்தளாயை சேர்ந்த 25 வயதுடைய பியந்த என்பவரையே காணவில்லை என முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த...

ஓட்டை சைக்கிளில் அசோகமித்திரனின் உடல்வாகுடன் கோடம்பாக்கத்தில் சுற்றியவன் முத்துக்குமார்

15 நிமிடம் முன்பு வந்திருந்தால் அவன் இருந்திருப்பான் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள் என நா. முத்துக்குமார் குறித்து இயக்குனர் ராம் தெரிவித்துள்ளார். இயக்குனர் ராமின் தங்கமீன்கள் படத்தில் வரும் ஆனந்த யாழை பாடலுக்காக நா....

“திருட்டு சீ.டி” இலங்கைத் தமிழர்களை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது – சேரன் பரபரப்பு பேச்சு

நாளைய இயக்குனர் நிகழ்ச்சியின் இன்னொரு வரவு தியா. இவர் நடித்து இயக்கியிருக்கும் கன்னா பின்னா படத்தின் இசை வெளியிட்டு விழா இன்று கமலா திரையரங்கில் நடைபெற்றது. இதில் பேசிய சேரன், தங்கர்பச்சான், ஜாக்குவார்...

மெர்சல்’ படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகை!!!

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படமாக பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `மெர்சல்'. அட்லி இயக்கத்தில் மூன்று கதாபாத்திரங்களில் விஜய் நடித்து வரும் இப்பத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆஸ்கார் நாயகன்...

தாடி பாலாஜி அவரது மனைவி பிக்பாஸ் நிகழ்ச்சியில்

நடிகர் தாடி பாலாஜி அவரது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார். தாடி பாலாஜி தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், தன்னையும் தனது மகள் போஷிகாவையும் தீவைத்து எரிக்க முயற்சித்தார் என அதுகுறித்த...

2000க்கு பிறகு பிரபல நடிகர்களின் படுதோல்வி படங்கள் லிஸ்ட்- ஸ்பெஷல்

ஒரு நடிகரின் மார்க்கெட் என்பது அவரின் முந்தைய படங்களின் வெற்றி, தோல்வி வைத்தே தீர்மாணிக்கப்படுகின்றது. இதில் ஒரு சில நடிகர்கள் மட்டும் தொடர் வெற்றிகளால் ரசிகர்கள் மட்டுமின்றி விநியோகஸ்தர்களுக்கும் செல்லப்பிள்ளையாக இருப்பார்கள். இந்நிலையில்...

பென்ஸ் கார் சர்ச்சைகளுக்கு நடிகை அமலாபால் மறைமுகமாகப் பதிலடி

நடிகை அமலாபால் ரூ. 1.5 கோடி மதிப்பிலான பென்ஸ் காரை, புதுச்சேரியில் போலி முகவரி அளித்து பதிவு செய்தார். குறைந்த தொகையை சாலை வரியாகச் செலுத்தியுள்ளார் எனப் புகார் எழுந்தது. இதேபோல, புதுவையில்...

நடிகர் விஜய்யின் சொத்து மதிப்பு தெரியுமா?

தமிழ் சினிமா:நடிகர் விஜய்யின் சொத்து மதிப்பு பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் 1984ல் வெளியான வெற்றி படத்தில் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து நாயகனாக நாளைய தீர்ப்பு படம்...

யாழ் செய்தி