சினிமா

இலங்கை நடிகையை பிச்சை எடுக்க வைத்த பிரபல தமிழ் இயக்குனர்: அவரே சொன்ன தகவல்…!

தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் தான் பிரபல இயக்குனர் பாலா. இவர் இயக்கிய படங்களுமே ரசிகர்களுக்கு கண்ணீர் வர செய்யும் அளவிற்கு தன்னுடன் பணியாற்றும் நடிகர், நடிகைகளை வேலை வாங்குவார்....

சத்தமில்லாமல் திருமணத்தை முடித்த மீராமிதுன்…!

பெரும்பாலான நடிகைகள் தனது பக்கம் தான் மக்களின் பார்வை இருக்கவேண்டும் என்ற ஒரு நோக்கத்தில் இருந்து வருகிறார்கள் அதிலும் தற்போது முக்கியமாக நமத நடிகை மீரா மிதுன் அப்படி தான் இருக்கிறார். ஆனால் தற்போது...

சாக்கு மூட்டையில் பிணமாக கிடந்த பிரபல நடிகை; கணவர் திடுக்கிடும் வாக்குமூலம்!

பிரபல நடிகை ரைமா இஸ்லாம் ஷமுவை தவறான உறவு காரணமாக பிரபல நடிகையை அவரது கணவனே வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தைச் சேர்ந்த பிரபல நடிகை ரைமா இஸ்லாம் ஷமு...

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து நாட்டுக்கு முக்கியமா? ஆவேசமான பிரபல நடிகை!

தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியினர் தற்போது பிரிந்துள்ளதால் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளதுடன் பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகை ஷகீலா தனுஷ்-ஐஸ்வர்யா தொடர்பில் மிகவும் ஆவேசமாக பேசியுள்ளார். "தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து...

தனுஷ் விவாகரத்து விவகாரம்; வைரலாகும் செல்வராகவன் பதிவு!

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து அறிவிப்பு திரயுலகை அதிரவைத்துள்ளது. அவர்களின் பிரிவு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சில தினங்களுக்கு முன்பு தனுஷின் அண்ணன் செல்வராகவன் பதிவிட்ட ட்வீட் ஒன்று தற்போது வைரலாகியுள்ளது. 18...

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைக்கு கொரோனா பாதிப்பு!

கடந்த சில நாட்களாக தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை ஒருவருக்கு...

டாக்டர் பட்டம் பெற்ற சிம்புவுடன் டி.ராஜேந்தர் – உஷா…!

நடிகர் சிம்புவுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்க இருப்பதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சிம்புவுக்கு டாக்டர் பட்டம் வழங்கும் விழா இன்று நடைபெற்ற நிலையில் சிம்புவுக்கு டாக்டர்...

இலங்கை மேலும் ஒரு சோகம்: பிரபல நடிகர் காலமானார்!

இலங்கை நடிகர் காமினி அம்பலாங்கொட காலமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இவர் நீண்ட நாட்களாக சுகவீனமுற்றிருந்த நிலையில் அவரது இல்லத்திலேயே காலமானதாக உறவினர்கள் தெரிவித்தனர். இதேவேளை அவர் தனது 66 வயதில் அவர் காலமாகியுள்ளதாக தெரியவருகின்றது.

பிரபல பாடகர் திடீர் மரணம்! துயரத்தில் திரையுலகம்…..!

பிரபல பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் திடீரென்று மாரடைப்பால் மரணமடைந்துள்ள செய்தி, திரையுலகினரிடையே கடும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரபல பின்னணி பாடகரும், நடிகருமான மாணிக்க விநாயகம் மாரைப்ப்பு காரணமாக சென்னையில் இன்று (26-12-2021) காலமானார்....

நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது….!

பிரித்தானிய தலைநகர் லண்டனில் இருந்து திரும்பிய நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அவரது உடல்நிலை தற்போது...

யாழ் செய்தி