சினிமா

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை நயன்தாராவின் தந்தை

தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகியாக வளம் வருபவர் நடிகை நயன்தாரா. நடிகை நயன்தாராவின் வீட்டில் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக முந்தைய செய்தியில் தெரிவித்திருந்தோம். இந்நிலையில் நடிகை நயன்தாராவின் தந்தை Kurian Kodiyattu உடல்நலக்குறைவால் கேரளாவில்...

குழந்தைகளுக்காக கொரோனா வார்டு அமைக்கும் ஹீரோயின்!

ரஜினிகாந்துடன் காலா படத்தில் நடித்து பிரபலமானவர் ஹியூமா குரேஷி. இவர் தற்போது வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்தியிலும் முன்னணி நடிகையாக இருக்கும் ஹியூமா குரேஷி, தொண்டு நிறுவனம் தொடங்கி,...

என்ஜாய் எஞ்சாமி பாடலை பாடிய பாட்டி காலமானார்!

அறிவு மற்றும் பாடகி தீ கூட்டணியில் வெளியான என்ஜாய் எஞ்சாமி என்ற பாடல் பலருடைய கவனத்தை ஈர்த்து வைரலானது. இந்த பாடலில் ‘என்னக் குறை என்னக் குறை என் செல்லப் பேராண்டிக்கு என்னக் குறை’...

நடிகை மந்திரா பேடியின் கணவர் மரணம்!

இந்தி நடிகை மந்திரா பேடியின் கணவர் ராஜ் கவுஷல் இன்று காலமானார். பாலிவுட்டில் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் வலம்வந்த இவர் இன்று அதிகாலை 4.30 மணியளவில் மாரடைப்பால் மரணமடைந்தார். இவருக்கு வயது 49. இவர் பியார்...

மகன் இறந்த 2 வாரத்தில் கணவனையும் இழந்த நடிகை!

கொரோனா பாதிப்பினால் கணவர் தசரத ராஜ் மற்றும் மகன் சாய் ரூப் ஆகிய இருவரையும் இரு வார இடைவெளியில் இழந்தார் நடிகை கவிதா. 1976 இல் 11 வயதில் திரையுலகில் அறிமுகமானார் கவிதா. ஆட்டுக்கார...

பிக் பாஸ் 5 – பிரபல நடிகையின் மகள்!

சின்னத்திரையில் தொடர்ந்து நான்கு சீசன்களாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். பிக் பாஸ் 4 முடிவடைந்ததை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 5 காக ரசிகர்கள் பலரும் எதிர்பார்க்கின்றனர். அதுவும் எந்தெந்த பிரபலங்கள் எல்லாம்,...

தல அஜித்தின் முழு சொத்து மதிப்பு – எவ்வளவு தெரியுமா

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக விளங்கி வருபவர் தல அஜித் குமார். இவர் நடிப்பில் தற்போது வலிமை படம் உருவாகி வருகிறது. இப்படத்தை எச். வினோத் இயக்கி, பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து...

நடிகர் வடிவேலுவின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

தமிழ் திரையுலகில் தற்போது நடிக்கவில்லை என்றாலும், மீம் கிரியேட்டர்கள் மூலம் நம்மை நாள்தோறும் சிரிக்கவைத்து வருகிறார் நடிகர் வடிவேலு. இவர் கடைசியாக தளபதி விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதன்பின் எந்த திரைப்படத்திலும்...

நடிகையின் உணவில் கரப்பான்பூச்சி!

ஸ்விக்கி செயலி வழியாக வாங்கிய உணவில் கரப்பான்பூச்சி இருந்ததாக நடிகை நிவேதா பெத்துராஜ் புகார் அளித்துள்ளார். துபையைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான நிவேதா பெத்துராஜ், ஒருநாள் கூத்து படம் மூலமாகத் திரையுலகில் அறிமுகமானார். ஏராளமான...

வலிமை பர்ஸ்ட் லுக் அடுத்த மாதம்?

அஜித் – எஜ்.வினோத் கூட்டணியில் தற்போது வலிமை படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக...