சினிமா

நடிகையை அடித்து சித்ரவதை செய்த நடிகர் கைது!

இந்தியில் ரபூ சக்கார், ஹாஸ்டி ஹாஸ்டி, ஜாக் இன் ஜோஹி, டாம் டிக் ஹாரி ராக் அகைன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நிஷா ராவல். இந்தி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். இவருக்கும்,...

நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அவரின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பேசிய மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்....

உடல்நலக் குறைவால் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் மன்சூர் அலிகான்

நடிகர் மன்சூர் அலிகான், உடல்நலக் குறைவால் சென்னை அமைந்தகரையிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரக துறை மருத்துவர்கள் அவருக்கு தற்போது சிகிச்சை அளித்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நடிகர் விஜயகாந்த் திடீர் மருத்துவமனையில் அனுமதி!

தமிழ் சினிமாவில் மிகவும் கொண்டாடப்பட வேண்டிய நடிகர்களில் ஒருவர் விஜயகாந்த். சினிமாவிற்காக இவர் செய்த விடயங்களை இதுவரை எந்த நடிகரும் செய்யவில்லை என்றே கூறலாம், மேலும் சினிமாவில் சாதித்ததை போல அரசியலிலும் மக்களின் மனதை...

மனைவி தற்கொலை – பிரபல நடிகர் கைது

பிரபல மலையாள நடிகர் உன்னி தேவ். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் பிரியங்கா என்ற பெண்ணுக்கும் 2019-ல் திருமணம் நடந்தது. இவர்கள் கேரளாவில் எர்ணாகுளம் பகுதியில் வசித்துவந்த, இருவருக்கும் குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது....

பழம்பெரும் இயக்குனர் மோகன் காந்தி கொரானாவுக்கு பலி!

பழம்பெரும் இயக்குனர் மோகன் காந்தி ராமன்(89) கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவின் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழகத்தில் பல பிரபலங்கள் உயிரிழந்து வருகின்றனர். பாண்டு,...