சினிமா

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் காலமானார்!

தொகுப்பாளர்களில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்தவர் தார் ஆனந்த கண்ணன்.சன் டிவி போன்ற முன்னணி தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர். இவர் தற்போது மரணமடைந்துள்ளதாக செய்தி வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது...

பிரபல நடிகர் காலமானார்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் நடிகர் விக்ரம் கோகாய், சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்தார். பழம்பெரும் நடிகர் விக்ரம் கோகாய் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர். 'ஹம் தில் தே சுகே...

பிக் பாஸில் கமலிடம் இலங்கை பெண் ஜனனி கூறியது பொய்யா? தீட்டித்தீர்க்கும் ரசிகர்கள்

தமிழில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6ல் 21 போட்டியாளர்களில் இலங்கை பெண் ஜனனியும் ஒருவர். அவள் இலங்கையைச் சேர்ந்த தொகுப்பாளினி. 21 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றாலும் தமிழக இளைஞர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். ரசிகர்கள்...

என்னது ஜனனி காதலிகின்றாரா? உண்மையைப் போட்டுடைத்த நண்பர்கள் !

யாழை சேர்ந்த ஜனனி குணசீலன் பிக்பாஸ் சீசன் 6ல் கலந்து கொண்டு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். ஜனனி பாரம்பரிய உடைகளை அணிவதை விரும்புவதோடு, பாரம்பரிய நடனத்திலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில்...

நடிகர் பிரகாஷ் ராஜ் வைத்தியசாலையில் அனுமதி!

நடிகர் பிரகாஷ் ராஜ் தற்போது சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகும் ‘அண்ணாத்த’, பிரஷாந்த் நீலின் ‘கேஜிஎஃப் 2’, மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’, அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’, கார்த்திக் நரேனின் ‘மாறன்’, மித்ரன்...

இலங்கை பெண் ஜனனியை பார்த்து கமல் கூறிய வார்த்தை; த்ரிஷாவுக்கு போட்டி வந்திருச்சு!

பிக்பாஸ் 6வது சீசனில் போட்டியாளராக இலங்கையை சேர்ந்த தொகுப்பாளினி ஜனனி வந்துள்ளார். அவரை அறிமுகப்படுத்திய கமல், அவர் லாஸ்லியாவைப் போல செய்தி வாசிப்பாளரா என்று கேள்வி எழுப்பினார். செய்தி வாசிப்பாளர் + தொகுப்பாளர் என, கமல்...

இந்திய விமானப் படையில் பணிபுரிந்த நடிகர்!

புகைப்படத்தில் இருப்பவரை பார்த்தவுடன் சொல்லமுடியும் . இவர் டெல்லி கணேஷ். திரையில் எல்லோரும் காணும் காட்சிக்கு ஏற்ப, வெடித்துச் சிரிக்கையிலும், கண் கலங்கி அழுகையிலும் ரசனை உண்மையாக வெளிப்படுகிறதல்லவா? ரசிப்பதைப் போலியாக செய்வது சாத்தியமா...

மனைவி தற்கொலை – பிரபல நடிகர் கைது

பிரபல மலையாள நடிகர் உன்னி தேவ். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் பிரியங்கா என்ற பெண்ணுக்கும் 2019-ல் திருமணம் நடந்தது. இவர்கள் கேரளாவில் எர்ணாகுளம் பகுதியில் வசித்துவந்த, இருவருக்கும் குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது....

கொரோனா தொற்றால் நடிகன் மரணம்!

குறைந்த பட்ஜெட்டில் உருவாகி விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற தொரட்டி படத்தின் மூலம் நாயகனகாக அறிமுகமானவர் ஷமன் மித்ரு. இப்படத்தை அவரே தயாரித்திருந்தார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நடிகர் ஷமன் மித்ரு, கடந்த...

விஜய்க்கு மகளாக நடிக்கிறீர்களா!! உண்மையை உளறிக் கொட்டிய பிக்பாஸ் ஜனனி!!

விஜய்யின் மகளாக நடிக்க பிக்பாஸ் ஜனனி மறைமுகமாக சம்மதம் தெரிவித்துள்ளார். பிரபல தொலைக்காட்சியில் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்நிகழ்ச்சியில் பல்வேறு கலைத் துறைகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். இலங்கையில் இருந்து ஜனனி ஒருவர் கலந்து...

யாழ் செய்தி