உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Lanka News, Eelam News, eelam Tamil

விசாரணையை ஆரம்பிக்க வேண்டிய கட்டாயச் சூழல் ; இந்தியாவும் விரும்பவில்லை

ஜெனீவா மனித உரிமைச் சபையின் தீர்மானத்துக்கு அமைவாக போர்க்குற்ற விசாரணையை ஆரம்பிக்க வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டிருப்பதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெனீவா மனித உரிமைச் சபையின் ஆணையாளர் செயத் ரா-அத் அல் ஹூசைனின்...

ஜெனீவா தீர்மானத்துக்கு அமைய போர்க்குற்ற விசாரணையை ஆரம்பிக்க வேண்டும்

ஜெனீவா மனித உரிமைச் சபையின் தீர்மானத்துக்கு அமைவாக போர்க்குற்ற விசாரணையை ஆரம்பிக்க வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டிருப்பதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெனீவா மனித உரிமைச் சபையின் ஆணையாளர் செயத் ரா-அத் அல்...

முல்லையில் மாயமாக மறைந்த ராணுவ முகாம்கள்- இரவோடு இரவாக அகற்றப்பட்டது !

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் வடகிழக்கிற்கு நேற்று விஜயம் மேற்கொள்ளும் நிலையில் முல்லைத்தீவில் காணப்பட்ட முகாங்கள் பலவற்றை தற்காலிகமாக இராணுவத்தினர் அகற்றியுள்ளனர். அவர்கள் வெள்ளிக்கிழமை...

வடக்கு கிழக்கில் தொடர்ந்தும் பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்படும்! பாதுகாப்பு செயலாளர்

வடக்கு கிழக்கில் ராணுவத்தினர் நிலைகொண்டுள்ள பொதுமக்களின் காணிகள் தொடர்ந்தும் விடுவிக்கப்படும் என்று பாதுகாப்பு செயலாளர் அறிவித்துள்ளார். நேற்று வேயன்கொட பண்டாரநாயக்க பாடசாலையில் நடைபெற்ற வைபவமொன்றில் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி பிரதம அதிதியாக கலந்து...

கோட்டாபய சிறை செல்லத் தயாராம்….?

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு, புலம்பெயர் எல்.ரி.ரி.ஈ. யின் தேவையை நிவர்த்தி செய்வதற்கே செயற்பட்டுக் கொண்டிருப்பதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எது எப்படிப் போனாலும் நாட்டுக்காக தான்...

4000முறைப்பாடுகளை ஆணையரிடம் கையளித்தார் முதல்வர்

அரசியல் கைதிகள் விடயத்தில் பொதுமன்னிப்பை விட அவர்களின் வழக்கு விசாரணை சரியான முறையில் முன்னெடுக்கப்பட்டு விடுதலை செய்யப்படுதல் தான் சரியானதாக அமையும் என வடக்கு மாகாண முதலமைச்சரிடம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்...

யாழ்ப்பாணம், முல்லைத்தீவுக்கு பகுதிகளுக்கு ஐ நா ஆணையாளர் சென்றார்

ஐ நா மனித உரிமைகள் ஆணையர் சயீத் ரா அத் அல் {ஹசைன், இன்று காலை இலங்கையின் வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் ஆளுநருடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார். வட மாகணம் எதிர்கொள்கின்ற சவால்களை மையப்படுத்தியே...

சுதந்திரக் கட்சியின் பிரதியமைச்சர்கள் கூட்டணி! ஜனாதிபதியின் ஆசீர்வாதத்துடன் உதயம்

தேசிய அரசாங்கத்தினுள் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதியமைச்சர்கள் ஒன்றிணைந்து புதிய கூட்டணியொன்றை உருவாக்கியுள்ளனர். சுதந்திரக் கட்சியை பிரதிநித்துவப்படுத்தும் பிரதியமைச்சர்களுக்கு அமைச்சின் செயற்பாடுகளில் உரிய அதிகாரத்தைப் பெற்றுக் கொடுக்கவும், அவர்களின் பிரச்சினைகளை ஜனாதிபதியின்...

புலம்பெயர் தமிழர்கள் நாடு திரும்ப கூடிய அரசியல் தீர்வு அவசியம் – சுமந்திரன்

இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் வாழுகின்ற ஈழத் தமிழர்கள் மீண்டும் நாட்டிற்கு திரும்பக் கூடிய வகையிலான அரசியல் தீர்வையே எதிர்பார்த்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்காவிற்கு வருகை தந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா...

அனைவரினதும் கருத்துக்களை செவிமடுப்பேன் – ஐநா மனித உரிமைகள் ஆணையாளர்

ஸ்ரீலங்காவிலுள்ள அனைத்து சமூகத்தினரும் தெரிவிக்கும் கருத்துக்களை செவிடுப்பேன் என ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹுசைய்ன் தெரிவித்துள்ளார். இன்று சனிக்கிழமை ஸ்ரீலங்காவை சென்றடைந்த ஐநா மனித உரிமைகள் ஆணையாளர், வெளிவிவகார...

யாழ் செய்தி